TRB - Computer Instructors Grade - I (PG Cadre) Provisional Selection List And Eligible List Published!

TRB - Computer Instructors Grade - I (PG Cadre) Provisional Selection List And Eligible List Published!






    2018 - 19 ஆம் ஆண்டிற்கான கணினி பயிற்றுனர் நிலை I ( முதுகலை ஆசிரியர் நிலை ) காலிப்பணியிடங்களுக்கான நேரடி நியமன பணித் தெரிவிற்கு அறிவிக்கை எண் . 09 / 2019 , 01.03.2019 அன்று வெளியிடப்பட்டு . கணினி வழியிலான தேர்வு 23.06.2019 மற்றும் 27.06.2019 ஆகிய இரு நாட்களில் நடைபெற்றது .



    இந்தத் தேர்விற்கான மதிப்பெண் முடிவுகள் 25 . 11 . 2019 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது . சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் பணிநாடுநர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு அவ்வாறு பட்டியலில் உள்ளவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புப் பணி சென்னையில் 08 . 01 . 2020 , 09.01.2020 மற்றும் 10.01 .2020 அன்று நடைபெற்றது .



  அதனடிப்படையில் தற்போது தற்காலிக தெரிவுப் பட்டியல் தயார் செய்யப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் www.trb.tn.nic.in வெளியிடப்பட்டுள்ளது .










Post a Comment

0 Comments