நாளை ( 01 . 02 . 2020 சனிக்கிழமை பள்ளி முழு வேலை நாளாக செயல்படும் என அனைத்து அரசு, அரசு உதவி பெறும், தொடக்க, நடுநிலை , உயர்நிலை / மேல்நிலை மெட்ரிக் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு திருவாரூர், விழுப்புரம், நாகப்பட்டினம், வேலூர், கன்னியாகுமரி, ஈரோடு, கோயமுத்தூர், புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலர் அறிவிப்பு.

0 Comments