அனைத்து வகுப்பு இந்திய அரசியலமைப்பு பகுதியை உள்ளடக்கிய ஆட்சியர் கல்வி அகாடமியின் புத்தக தொகுப்பு

     அனைத்து போட்டித்தேர்வுக்கும் தயாராகும் வண்ணம் ஆட்சியர் IAS அகாடமி புதிய படத்திட்டத்தின்படி தமிழ்நாடு சமச்சீர் புத்தகங்களில் உள்ள அனைத்து வகுப்பிற்கான இந்திய அரசியலமைப்பு பகுதிகளை தொகுத்து வழங்கியுள்ளது. போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் அனைவரும் இந்த வரலாறு புத்தக தொகுப்பினை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்வதன் மூலம் இதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பாடத்திட்டம்‌
அரசியலமைப்பு

    இந்திய அரசியலமைப்பு - அரசியலமைப்பின்‌ முகவுரை - அரசியலமைப்பின்‌ சிறப்பியல்புகள்‌ - மத்திய - மாநில மற்றும்‌ மத்திய ஆட்சிப்‌ பகுதிகள்‌ - குடியுரிமை அடிப்படை உரிமைகள்‌ - கடமைகள்‌ - மனித உரிமைப்‌பட்டயம்‌ - மத்தியச்‌ சட்டமன்றம்‌ - பாராளமன்றம்‌ - மாநிலச்‌ சட்டமன்றம்‌ - ஜம்மு காஷ்மீரின்‌ நிலை - உள்ளாட்சி அரசாங்கம்‌ - பஞ்சாயத்து ராஜ்‌ - தமிழ்நாடு - இந்திய நீதித்துறை - சட்டத்தின்‌ ஆட்சி - இந்திய கூட்டாண்மை - மத்திய மாநில உறவுகள்‌ - நெருக்கடிகால நிலைகளும்‌ அதன்‌ கூறுகளும்‌ - இந்திய குடிமைப்‌ பணிகள்‌ - நல அரசாங்க அமைப்பில்‌ காணப்படும்‌ நிர்வாகச்‌ சிக்கல்‌ மாவட்ட நிர்வாகத்தில்‌ காணப்படும்‌ சிக்கல்கள்‌ - தேர்தல்கள்‌ - மத்திய தேர்தல்‌ ஆணையம்‌ - மாநில தேர்தல்‌ ஆணையம்‌ அரசு அலுவல்‌ மொழி - அரசியலமைப்பின்‌ 8 வது அட்டவணை - அரசியலமைப்பு திருத்தங்கள்‌ அரசியலமைப்பின்‌ அட்டவணைகள்‌ - நிர்வாகச்‌ சீர்திருத்தங்கள்‌ மற்றும்‌ தீர்ப்பாயங்கள்‌ - பொது வாழ்வில்‌ ஊழல்‌ - ஊழலுக்கு எதிரான முன்‌ நடவடிக்கைகள்‌ - மத்திய ஊழல்‌ கண்காணிப்பு ஆணையம்‌ - லோக்‌ அதலாத்‌, முறை மன்ற நடுவர்‌ - இந்திய கணக்கு தணிக்கை அதிகாரி - தகவல்‌ அறியும்‌ உரிமைச்சட்டம்‌ - மத்திய தகவல்‌ ஆணையம்‌ - மாநில தகவல்‌ ஆணையம்‌ - பெண்களுக்கு அதிகாரமளித்தல்‌ - தன்னார்வ தொண்டு அமைப்புகள்‌ பொதுமக்கள்‌ குறைத்தீர்ப்பு - நுகர்வோர்‌ பாதுகாப்பு

Click here to Download


Post a Comment

0 Comments