TET தேர்ச்சி பெற்ற பெண் பட்டதாரி ஆசிரியர்கள் & விடுதிக் காப்பாளர் தேவை!!!

TET Qualified Female Graduate Teachers and Warden Job Vacancy Salem KGBV
KGBV Recruitment 2026

TET தேர்ச்சி பெற்ற பெண் பட்டதாரி ஆசிரியர்கள் & விடுதிக் காப்பாளர் தேவை!

சேலம் மாவட்டம் கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா (KGBV) உண்டு உறைவிடப் பள்ளி வேலைவாய்ப்பு

சேலம் மாவட்டத்தில் உள்ள கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா (KGBV) உண்டு உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள பல்வேறு பாட ஆசிரியர் மற்றும் விடுதிக் காப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள பெண் விண்ணப்பதாரர்கள் உரிய காலக்கெடுவுக்குள் விண்ணப்பிக்கலாம்.

📌 தகுதி & ஊதிய விவரங்கள்:

🎓 கல்வித் தகுதி

சம்பந்தப்பட்ட பாடத்தில் UG Degree உடன் B.Ed., மற்றும் TET Pass செய்திருக்க வேண்டும். (பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்).

💰 ஊதிய விவரம்

ஆசிரியர் ஊதியம்: ரூ.25,200/- (தொகுப்பூதியம்)
விடுதிக் காப்பாளர் ஊதியம்: ரூ.30,450/- (தொகுப்பூதியம்)

🗓️ கடைசி நாள்

31.08.2026 மாலை 05.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

🏫 பணி முறை

உண்டு உறைவிடப் பள்ளிகளில் (Residential School) தங்கிப் பணிபுரிய வேண்டும்.

📍 விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி & தொடர்பு:

KGBV Magudanchavadi Residential School,
GGHSS School (Campus),
Magudanchavadi (PO), Sankari (Tk),
Salem District - 637103.

தொடர்புக்கு: 97867 48413, 86376 41734

Salem KGBV Teacher and Warden Recruitment Notification Poster
📱 Download Tamilaruvi App for Job Updates

Post a Comment

0 Comments