கனமழை காரணமாக 04.12.2025 விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் Live Update

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை (Heavy Rain Alert)

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் (RMC) இன்று முக்கிய மழை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு கருதி, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் (District Collectors) விடுமுறை அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர்.

பள்ளி, கல்லூரி விடுமுறை நிலவரம் (School Holiday Status)

இன்றைய மழை நிலவரப்படி, மாவட்ட வாரியான விடுமுறை அறிவிப்புகள் கீழே உள்ள அட்டவணையில் உடனுக்குடன் அப்டேட் செய்யப்படும்.



🌧️ பள்ளி & கல்லூரி விடுமுறை நிலவரம்
🔄 Checking Live Updates...
மாவட்டம் பள்ளி கல்லூரி கூடுதல் தகவல்





Post a Comment

0 Comments