Home
About
Contact
Home
Textbooks
_1st STD
_2nd STD
_3rd STD
_4th STD
_5th STD
_6th STD
_7th STD
_8th STD
_9th STD
_10th STD
_11th STD
_12th STD
10th
_Tamil
_English
_Maths
_Science
_Social Science
_Revision Exam Question
_Public Exam Question
11th
_Tamil
_English
_French
_Maths
_Physics
_Chemistry
_Zoology
_Botany
_Commerce
_Accountancy
_Economics
Study Guides
_10th STD
_11th STD
_12th STD
12th
_Tamil
_English
_Maths
_Physics
_Chemistry
_Bio Zoology
_Botany
_Commerce
_Accountancy
_Economics
_History
_Computer Science
_Business Maths
_Computer Applications
_Revision Question Paper
_Public Exam Questions
NEET
_Previous Year Questions
_Study Materials
TRB
_PG TRB
__Tamil
__English Literature
__Maths
__Physics
__Chemistry
__Biology
__Botany
__Commerce
__Economics
__History
_TRB TET
__TET தாள் I
__TET தாள் II
__தமிழ்
__ஆங்கிலம்
__கணிதம்
__சமூக அறிவியல்
__அறிவியல்
__உளவியல்
_TRB Previous Year Questions
TNPSC
_Group I
_Group II
_Group IV
_TNDET Study Materials
_Previous Year Questions
_TNPSC Important Topics
_UPSC Previous Questions
NTA
_NET Previous Questions
_AIAPGT
_JEE Main
_ARPIT
_JNU
_NCHM
_ICAR
_NEET Previous Questions
_CBSE Previous Questions
_IGNOU
_SWAYAM
_CMAT
_GPAT
_CSIR
_KCET
_IIFT
_DUET
_AISSEE
_NSU
_GNDU
__Online Test
Videos
_Bridge Course
__2nd STD
__3rd STD
__4th STD
__5th STD
__6th STD
__7th STD
__8th STD
__9th STD
__10th STD
__11th STD
_Worksheets
__1st STD
__2nd STD
__3rd STD
__4th STD
__5th STD
__6th STD
__7th STD
__8th STD
__9th STD
__10th STD
__11th STD
__12th STD
_Kalvi TV
__1st STD
__2nd STD
__3rd STD
__4th STD
__5th STD
__6th STD
__7th STD
__8th STD
__9th STD
__10th STD
__11th STD
__12th STD
Textbooks
_NCERT Textbooks
_Tamilnadu Texbooks
__2020 Revised Edition
__2019 First Edition
__2012 Old Samacheer
__2004 Old Edition
__1982 Old Edition
_Chhattisgarh Textbooks
_Gujarat Textbooks
_Manipur Textbooks
_Punjab Textbooks
_West Bengal Textbooks
_Nagaland Textbooks
_Mizoram Textbooks
_Sikkim Textbooks
_Uttar Pradesh Textbooks
_Tripura Textbooks
_Madya Pradesh Textbooks
_Maharashtra Textbooks
_Andhra Pradesh Textbooks
_Telangana Textbooks
_Odisha Textbooks
_Kerala Textbooks
_Karnataka Textbooks
Guides
_Surya Guide
_Sura Guides
_Way to Success Guide
_Ganga Guides
_Don Guides
_EC Loyola Guides
_Penguin Guides
_Xavier Guide
_Selection Guides
_Rasi Guide
_Dolphin Guides
_Nithish Guide
_CEO Guide
_Deiva Guides
_Rasi Guide
_KSJ Guide
_Kavimani Guide
_Sai K Mega Guide
Publication
__Sura Guides
__Reduced Sura Guides
__Ganga Guides
__Reduced Ganga Guides
__Surya Guides
__Other Guides
__Study Materials
__Online Exam
_4th Study Guides
__Sura Guides
__Reduced Sura Guides
__Ganga Guides
__Reduced Ganga Guides
__Surya Guides
__Other Guides
__Study Materials
__Online Exam
_5th Study Guides
__Sura Guides
__Reduced Sura Guides
__Ganga Guides
__Reduced Ganga Guides
__Surya Guides
__Other Guides
__Study Materials
__Online Exam
_6th Study Guides
7th Study Guide
1st STD Text books 2026
2nd STD Text books 2026
3rd STD Text books 2026
4th STD Text books
5th STD Text books
6th STD Text books
7th STD Text books
8th STD Text books
9th STD Text books
10th STD Text books
11th STD Text books
12th STD Text books
10th Study Guides
11th Study Guides
12th Study Guides
Government GO Collection Part 5
ஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் நலத் துறை
G.O. (D) 59
2015-2016ஆம் ஆண்டில் பழங்குடியினர் பொருளாதார மேம்பாட்டு திட்டங்கள் - செயல் திட்டம் வழிகாட்டி நெறிமுறைகள் வழங்கி ஆணை (Dt: Mar 03, 2016)
G.O. (D) 53
2015-2016ஆம் ஆண்டிற்கான மாநில திட்டத்தில் பழங்குடியினர் மேம்பாட்டு திட்டப் பணிகளுக்கு ரூ.922.50 இலட்சம் நிதி ஒப்பளிப்பு ஆணை (Dt: Mar 01, 2016)
G.O. (D) 52
பழங்குடியினருக்கு இலவச வீடு கட்டித்தரும் திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் 8 வீடுகள் தந்திட ரூ.16.80 இலட்சம் ஒப்பளிப்பு (Dt: Feb 29, 2016)
G.O. (D) 51
பழங்குடியினர் துணைத் திட்டம் 2015-2016 - பழங்குடியினர் குடியிருப்புகளுக்கு குடிநீர் வசதி அளித்தல் - ரூ.32 இலட்சம் ஒப்பளிப்பு (Dt: Feb 29, 2016)
G.O. (D) 50
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் மலையாளப்பட்டி கிராமத்தில் ரூ.4.95 இலட்சம் செலவில் தெளிப்பு நீர் பாசனம் அமைத்தல் (Dt: Feb 29, 2016)
G.O. 24
Construction of classrooms and Labs for the upgraded ADW Secondary Schools, Hostels and Community halls – Revised Sanction (Dt: Feb 24, 2016)
G.O. 21
கல்வி - விடுதிகள் - தமிழ்நாடு புதுமை முயற்சிகள் 2015-2016-இன் கீழ் 69 ஆதிதிராவிடர் நல விடுதிகளுக்கு சிசிடிவி கேமரா பொறுத்துதல் (Dt: Feb 17, 2016)
G.O. (D) 23
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் - திறன் மேம்பாட்டுப் பயிற்சி - செயல்திட்டம் 2015-2016 (Dt: Jan 29, 2016)
G.O. 14
2015-2016 ஆம் கல்வியாண்டின் 5 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உண்டி உறைவிட உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துதல் (Dt: Jan 21, 2016)
G.O. 13
2015-2016 ஆம் கல்வியாண்டின் 15 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உண்டி உறைவிட நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துதல் (Dt: Jan 21, 2016)
G.O. 12
89 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப்பள்ளிகளில் தங்கி கல்வி பயிலும் 4500 மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில் மழை விலங்கிகள் வழங்குதல் (Dt: Jan 19, 2016)
G.O. 11
260 ஆதிதிராவிடர் நல விடுதிகள் மற்றும் பழங்குடியினர் உண்டி உறைவிட பள்ளிகளுக்கு நீர்வடிகட்டிகள் வழங்குதல் - நிர்வாக ஒப்பளிப்பு (Dt: Jan 14, 2016)
G.O. 10
ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய ஆதிதிராவிடர் கிறித்தவர்களுக்கு எம்பிராய்டரி தையல் இயந்திரங்கள் வழங்கி ஆணை (Dt: Jan 11, 2016)
G.O. 9
வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் குடியுரிமைப் பாதுகாப்புச் சட்டம் - செயலாக்கத்தை கண்காணிக்க மென்பொருள் உருவாக்க ஆணை (Dt: Jan 08, 2016)
G.O. 8
பழங்குடியினர் நல விடுதி மற்றும் பழங்குடியினர் உண்டி உறைவிடப்பள்ளிகளில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு எவர்சில்வர் தட்டு, டம்ளர் வழங்குதல் (Dt: Jan 08, 2016)
G.O. 7
ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு எவர்சில்வர் தட்டு மற்றும் டம்ளர் வாங்கி வழங்குதல் (Dt: Jan 08, 2016)
G.O. 6
2015-2016 பத்து புதிய ஆதிதிராவிடர் நலக் கல்லூரி விடுதிகள் துவங்குதல் ஆணை (Dt: Jan 08, 2016)
G.O. 5
சிறந்த ஓர் ஆதி திராவிடர் நல மேல்நிலைப்பள்ளி மற்றும் ஓர் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளிக்கு தலா ரூ.5 இலட்சம் (Dt: Jan 07, 2016)
G.O. 3
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோயம்புத்தூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் பணிபுரியும் மகளிருக்கான புதிய விடுதிகள் துவங்க நிர்வாக ஒப்புதல் (Dt: Jan 06, 2016)
G.O. 132
26 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட உயர்நிலைப் பள்ளிகளில் புதிய தொழில்நுட்பத்தினை அறிமுகப்படுத்துதல் (Dt: Dec 29, 2015)
G.O. 123
2015-2016 ஆம் ஆண்டில் 295 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளுக்கு முதலுதவிப் பெட்டி வாங்கி வழங்குதல் (Dt: Nov 30, 2015)
G.O. 123
2015-2016 ஆம் ஆண்டில் 205 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளுக்கு முதலுதவிப் பெட்டி வாங்கி வழங்குதல் (Dt: Nov 30, 2015)
G.O. 122
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் அலுவலர்களுக்கும், பணியாளர்களுக்கும் செல்லிடப்பேசி இணைப்பு வழங்குதல் ஆணை (Dt: Nov 30, 2015)
G.O. 111
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் மற்றும் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஆகிய இடங்களில் பல்வகை தொழில் நுட்பக் கல்லூரிகள் தொடங்குதல் (Dt: Sep 25, 2015)
G.O. (D) 192
நீலகிரி மாவட்டம் - பழங்குடியினர் நல ஆராய்ச்சி மைய இயக்குநர் மூலம் ஒரு நாள் பயிற்சி - ரூ.80,000/- ஒப்பளித்து ஆணை (Dt: Jul 23, 2015)
G.O. 86
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பெண் கல்வி உதவித் தொகை மற்றும் சுகாதாரமற்ற தொழில் புரிவோரின் குழந்தைகளுக்கு உதவி தொகை வழங்கி ஆணை (Dt: May 25, 2015)
G.O. (D) 103
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் கூடலூர் கோட்டங்களில் ஆதி நல தனி வட்டாட்சியர் அலுவலகம் தோற்றுவித்தல் ஆணை (Dt: Apr 28, 2015)
G.O. (D) 68
2014-15 ஆம் ஆண்டிற்கான விரிவான பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டம் பணிகளுக்கு ரூ.12,58,30,000/- நிதி ஒப்பளிப்பு ஆணை (Dt: Mar 18, 2015)
Lr. 13724
ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய மாணவர்களிடமிருந்து கற்பிப்பு கட்டணம் வசூல் செய்யக் கூடாது என சுற்றறிக்கை (Dt: Feb 09, 2015)
G.O. 71
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) - 2014-15-ஆம் ஆண்டு சிறப்பு மத்திய நிதி உதவித் திட்டம் - செயல்திட்டம் ஆணை (Dt: Oct 09, 2014)
G.O. (D) 7
2013-14ம் ஆண்டிற்கான விரிவான பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.32,29,99,500 நிதி ஒப்பளிப்பு செய்து ஆணை (Dt: Jan 09, 2014)
Lr. 15739
புத்தமதம் தழுவிய ஆதி திராவிடர் இன மக்கள் ஆதி திராவிடர் (Scheduled castes) சாதிச் சான்றுகள் வழங்குவது தொடர்பாக. (Dt: Nov 18, 2013)
G.O. 94
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல இயக்ககத்தில் சட்டப்பிரிவு துவங்குதல் ஆணை (Dt: Nov 11, 2013)
G.O. 89
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெறும் மாணவர்களுக்கு பரிசுத் தொகை உயர்த்துதல் (Dt: Oct 22, 2013)
G.O. 84
மாவட்ட அளவில் முதன்மை பெற்றவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கும் திட்டம் - பரிசுத் தொகையினை உயர்த்துதல் ஆணை (Dt: Oct 18, 2013)
G.O. 81
மாவட்ட நல அலுவலகங்களில் 32 கணினி உதவியாளர் பணியிடம் மற்றும் இயக்ககத்தில் கணினி முறை பகுப்பாய்வாளர் பணியிடம் தோற்றுவித்தல் (Dt: Oct 18, 2013)
G.O. 80
உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்பு மேம்பாட்டுப் பயிற்சி அளித்தல் ஆணை (Dt: Oct 18, 2013)
G.O. 79
70 ஆதி திராவிடர் நல விடுதிகளுக்கு நீர்வீ கலன்கள் வழங்குதல் ஆணை (Dt: Oct 17, 2013)
G.O. 76
ஐ.ஐ.டி மற்றும் என்.ஐ.டி உயர்தொழில்நுட்ப கல்லூரிகளில் பழங்குடியின மாணவர்கள் சேர சிறப்புப் பயிற்சி அளித்தல் ஆணை (Dt: Oct 15, 2013)
G.O. 75
76 ஆதி திராவிடர் நல மாணவியர் விடுதிகளுக்கு சலவை இயந்திரம் வழங்குதல் ஆணை (Dt: Oct 15, 2013)
G.O. 74
தருமபுரி மாவட்டம், சித்தேரியில் உண்டி உறைவிட மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் 2 விடுதிகள் கட்ட ரூ.4,34,00,000 நிதி ஒப்பளிப்பு (Dt: Oct 11, 2013)
G.O. 71
முழு நேர முனைவர் பட்டப் படிப்பு மேற்கொள்ளும் மாணவ மாணவியர்களுக்கு ஆண்டுக்கு ரூ.50,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு ஊக்கத் தொகை ஆணை (Dt: Oct 07, 2013)
G.O. 69
அனைத்து மாவட்டங்களிலும் 3ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு கல்வி ஊக்குவிப்புத் தொகை வழங்கும் சிறப்புத் திட்டம் (Dt: Sep 25, 2013)
G.O. (D) 182
பழங்குடியினர் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் தாட்கோ மூலம் செயல்படுத்துவதற்கு - செயல் திட்டம் வழிகாட்டி நெறிமுறைகள் வழங்கி ஆணை (Dt: Aug 27, 2013)
G.O. (D) 160
மேல்நிலை வகுப்புகளில் (11 ஆம் வகுப்பு) பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்குதல் ஆணை (Dt: Jul 24, 2013)
G.O. (Rt) 176
நீலகிரி மாவட்டத்தில் அழிவின் விளிம்பிலுள்ள பழங்குடியினருக்கான வீடுகள் சீரமைத்தல் பணிகளுக்கு ரூ.2.50 கோடி நிதி ஒப்பளிப்பு ஆணை (Dt: Jul 23, 2013)
G.O. 45
தாட்கோ 2013-14 ஆம் ஆண்டு சிறப்பு மத்திய நிதி உதவித் திட்டத்தின் கீழ் தாட்கோ திட்டங்கள் செயல்படுத்துவதற்கான செயல்திட்டம் ஆணை (Dt: Jul 09, 2013)
G.O. 45
தாட்கோ 2013-14-ஆம் ஆண்டு சிறப்பு மத்திய நிதி உதவித் திட்டத்தின் கீழ் தாட்கோ திட்டங்கள் செயல்படுத்துவதற்கான செயல்திட்டம் ஆணை (Dt: Jul 09, 2013)
G.O. 41
கல்வி உதவித் தொகை திட்டங்களின் சலுகைகள் பெறுவதற்கு பெற்றோர்/பாதுகாவலரின் ஆண்டு வருமான வரம்பு ரூ.2,00,000 ஆக உயர்த்தி ஆணை (Dt: Jul 03, 2013)
G.O. 22
கேரள மாநிலத்தில் தங்கி தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகள் தேனி மாவட்டத்தில் 16 நல விடுதிகளில் தங்கிப் பயில அனுமதி (Dt: Mar 20, 2013)
G.O. (D) 21
ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டப் பணிகள் செயல்படுத்த 2012-13 நிதியாண்டில் ரூ.50.00 கோடி ஒதுக்கீடு செய்து ஆணை (Dt: Jan 28, 2013)
G.O. 7
தருமபுரி மாவட்டம் நத்தம் கிராமத்தில் தலித் மக்களின் வீடுகள் சேதப்படுத்தப்பட்டது, 99 புதிய வீடுகள் கட்ட ரூ.2.67 கோடி நிதி ஒப்பளிப்பு (Dt: Jan 22, 2013)
G.O. 6
நல கல்லூரி விடுதிகளில் தங்கிப்பயிலும் மாணவ மாணவியர்களுக்கு கட்டில்கள் வழங்குதல் ஆணை (Dt: Jan 18, 2013)
G.O. 5
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளுக்கு மின்னணு எடை இயந்திரம் வழங்குதல் ஆணை (Dt: Jan 18, 2013)
G.O. 4
2012-13 ஆம் ஆண்டு புதிய 25 ஆதி திராவிடர் நல பள்ளி, கல்லூரி விடுதிகள் துவங்குதல் ஆணை (Dt: Jan 18, 2013)
G.O. 3
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் உண்டி உறைவிடப் பள்ளிகளுக்கு சுகாதாரக் கூட்டடைப்புகள் வழங்குதல் ஆணை (Dt: Jan 18, 2013)
G.O. 111
2012-13ம் ஆண்டில் ஆதி திராவிடர் நல ஆரம்பப் பள்ளிகளில் பழுதுபார்ப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள ரூ.3.52 கோடி நிதி ஒப்பளிப்பு ஆணை (Dt: Oct 29, 2012)
G.O. 92
சுயநிதி கல்வி நிறுவனங்களில் அரசு நியமித்த கட்டணக்குழு நிர்ணயிக்கும் கல்விக் கட்டணங்கள் மற்றும் அரசு நிர்ணயிக்கும் கல்வி கட்டணங்கள் வழங்குதல் ஆணை (Dt: Sep 11, 2012)
G.O. 72
தாட்கோ 2012-13 ஆம் ஆண்டு சிறப்பு மத்திய நிதி உதவித் திட்டத்தின் கீழ் தாட்கோ திட்டங்கள் செயல்படுத்துவதற்கான செயல்திட்டம் ஆணை (Dt: Jul 13, 2012)
G.O. 71
ஈமச்சடங்கிற்காக வழங்கப்படும் மானியம் ரூ.2,500/-ஐ பெறுவதற்கான குடும்ப ஆண்டு வருமானம் ரூ.40,000/- மற்றும் ரூ.60,000/- ஆக நிர்ணயிக்கப்படுகிறது. (Dt: Jul 12, 2012)
G.O. 69
தீண்டாமையைக் கடைபிடிக்காமல் நல்லிணக்கத்துடன் வாழும் ஆதி திராவிட கிராமங்களுக்கு பரிசுத் தொகையை ரூ.10.00 இலட்சமாக உயர்த்துதல் ஆணை (Dt: Jul 11, 2012)
G.O. 69
தீண்டாமையைக் கடைபிடிக்காமல் நல்லிணக்கத்துடன் வாழும் ஆதி திராவிட கிராமங்களுக்கு பரிசுத் தொகையை ரூ.10 இலட்சமாக உயர்த்துதல் (Dt: Jul 11, 2012)
G.O. 68
கலை இலக்கிய மேம்பாட்டுப் பணி அமைப்பு மூலம் சிறந்த எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.40000 ஆக உயர்த்தி ஆணை (Dt: Jun 27, 2012)
G.O. 64
பள்ளிகளில் பயிலும் மாணவர்களை ஊக்கப்படுத்த மாநில அளவிலான பரிசுத் தொகைகள் வழங்குதல் ஆணை (Dt: Jun 25, 2012)
Lr. 8169
பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு மற்றும் சரியான பங்கேற்பு கண்காணிக்கவும் உறுதி செய்யும் துறைகளில் பற்றாளர்கள் தெரிவுசெய்தல் அறிக்கை (Dt: Jun 01, 2012)
G.O. 22
2011-12 ஆம் ஆண்டு 25 புதிய ஆதி திராவிடர் நல பள்ளி, கல்லூரி விடுதிகள் துவங்குதல் ஆணை (Dt: Mar 19, 2012)
G.O. 7
10ஆம் வகுப்பிற்கு மேற்பட்ட படிப்பிற்கான சிறப்பு படிப்பு உதவித்தொகை திட்டத்திற்கான பரிசுத் தொகை உயர்த்தி வழங்கி ஆணை (Dt: Jan 12, 2012)
G.O. 6
சுயநிதிக் கல்வி நிறுவனங்களில் அரசு ஒதுக்கீடு செய்யும் இலவச / கட்டண இருக்கைகளில் பயிலும் மாணவர்களுக்கு கட்டணங்கள் வழங்கி ஆணை (Dt: Jan 09, 2012)
G.O. 5
779 ஆதி திராவிடர் நலப் பள்ளிகளுக்கு கழிவறைக் கூடங்கள் கட்டுவதற்கு ரூ.38.95 கோடி நிதி ஒப்பளிப்பு ஆணை (Dt: Jan 09, 2012)
G.O. 4
மாநில அரசின் சிறப்பு நிதியுதவியின் கீழ் ரூ.25.00 கோடியில் செயல்படுத்தப்படவுள்ள புதிய பயிற்சித் திட்டங்கள் நிதி ஒப்பளிப்பு ஆணை (Dt: Jan 06, 2012)
G.O. 125
விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உயர்கல்வி சிறப்பு உதவித் தொகையினை உயர்த்தி வழங்கி ஆணை (Dt: Dec 08, 2011)
G.O. 123
விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு உணவுக்கட்டணம் மாதம் ரூ.650 மற்றும் ரூ.750 ஆக உயர்த்தி ஆணை (Dt: Dec 05, 2011)
G.O. 122
மேல்நிலைப் பள்ளிப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களை ஊக்குவிக்க பரிசுத் தொகையினை உயர்த்தி ஆணை (Dt: Dec 02, 2011)
G.O. 121
95 விழுக்காட்டிற்கு மேல் தேர்ச்சி காட்டும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், 100 விழுக்காடு தேர்ச்சி காட்டும் ஆசிரியர்களுக்கும் ஊக்கத் தொகை ஆணை (Dt: Nov 28, 2011)
G.O. 120
தாட்கோ செயல்திட்டம் 2011-12, தனிநபர் திட்டங்களுக்கான மானியத் தொகையினை உயர்த்தி வழங்கி ஆணை (Dt: Nov 23, 2011)
G.O. 119
10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதன்மை பெற்றவர்களுக்கு பரிசுத் தொகை உயர்த்தி ஆணை (Dt: Nov 22, 2011)
G.O. 116
காந்தி நினைவுப் பரிசு - மாவட்ட அளவில் 12ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு பரிசுத் தொகை உயர்த்தி ஆணை (Dt: Nov 16, 2011)
G.O. 113
கல்லூரி விடுதிகள் மற்றும் பள்ளி விடுதிகளில் மாணவர்களின் எண்ணிக்கையில் 1500 இடங்கள் உயர்த்துவதற்கு அனுமதி வழங்கி ஆணை (Dt: Nov 11, 2011)
G.O. 112
பல்வகைச் செலவினத் தொகை பள்ளி விடுதி மாணவர்களுக்கு ரூ.50 ஆகவும் கல்லூரி விடுதி மாணவர்களுக்கு ரூ.75 ஆகவும் வழங்கி ஆணை (Dt: Nov 11, 2011)
G.O. 108
ஆதி திராவிடர், பழங்குடியினர் குடியிருப்புப் பகுதிகளில் 10 சமுதாயக் கூடங்கள் ரூ.100.00 இலட்சம் செலவில் கட்ட ஆணை (Dt: Nov 11, 2011)
G.O. 99
2011-12 ஆம் கல்வி ஆண்டு ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் ஆணை (Dt: Oct 31, 2011)
G.O. 102
2011-12 ஆம் கல்வி ஆண்டு பழங்குடியினர் நல உண்டி உறைவிட உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் ஆணை (Dt: Oct 31, 2011)
G.O. 101
2011-12 ஆம் கல்வி ஆண்டு பழங்குடியினர் நல உண்டி உறைவிட நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் ஆணை (Dt: Oct 31, 2011)
G.O. 92
40 பழங்குடியினர் நல மாணவ மாணவியர் விடுதிகளுக்கு படுக்கை வசதி செய்து கொடுத்தல் ஆணை (Dt: Oct 24, 2011)
G.O. 90
நீலகிரி மாவட்டம் மு.பாலடாவில் உள்ள பழங்குடியினர் ஆய்வு மையத்தில் கட்டிட பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ள நிதி ஒப்பளிப்பு ஆணை (Dt: Oct 24, 2011)
G.O. 88
பழங்குடியின உண்டி உறைவிட பள்ளிகளின் பழுதுபார்ப்பு பணிகள் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்வதற்கு நிதி ஒப்பளிப்பு ஆணை (Dt: Oct 24, 2011)
G.O. 87
744 மாணவ மாணவியர் விடுதிகளுக்கு ரூ.66.96 இலட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு சாதனம் வாங்கி வழங்க நிதி ஒப்பளிப்பு ஆணை (Dt: Oct 24, 2011)
G.O. 2D 31
ஆதி திராவிடர் நல ஆணையரகத்தை மேம்படுத்த தேவையான கணினிகள் வாங்குதல் மற்றும் இணையதள வசதிகள் ஏற்படுத்துதல் நிதி ஒப்பளிப்பு ஆணை (Dt: Oct 24, 2011)
G.O. 2D 30
கழிவு செய்யப்பட்ட 16 ஈப்புகளுக்கு மாற்றீடாக புதிய ஈப்புகள் வாங்குதல் நிதி ஒப்பளிப்பு ஆணை (Dt: Oct 24, 2011)
G.O. 28
சென்னை மாவட்டத்திலுள்ள விடுதிகளில் பழுது பார்ப்பு மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள நிதி ஒப்பளிப்பு ஆணை (Dt: Feb 28, 2011)
G.O. 8
கட்டப்படாமல் உள்ள 35 ஆதி திராவிடர் நல விடுதிகளுக்கு திருத்திய நிர்வாக மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்கி ஆணை (Dt: Jan 12, 2011)
G.O. 318
தாட்கோ ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பயன் பெறும் வகையில் 2009-2010 சிறப்பு மாநில நிதியுதவி திட்டத்தின் கீழ் நிதி ஒப்பளிப்பு ஆணை (Dt: Dec 15, 2009)
G.O. 114
தமிழ்நாடு புதிர் வண்ணார் நல வாரியம் அமைப்பு ஆணை (Dt: Oct 15, 2009)
G.O. 1
ஆதிதிராவிடர் (Scheduled Caste) இந்து மதம் மாறிய கிருத்துவ ஆதிதிராவிடர் - இட ஒதுக்கீட்டிற்குரிய உரிமையை துய்ப்பதற்கான தகுதிகள் (Dt: Jan 02, 2009)
G.O. 130
தாட்கோ - விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்து ஆணை (Dt: Nov 24, 2008)
G.O. 94
தாட்கோ - சிறப்பு மாநில நிதியுதவி திட்டத்தின் கீழ் (Special State Assistance Scheme) நிதி ஒப்பளிப்பு ஆணை (Dt: Jul 28, 2008)
G.O. 141
95 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட பள்ளிகளுக்கு தூய்மையான குடிநீர் சுத்திகரிக்கும் கருவிகள் வழங்குதல் செலவினம் ஒப்பளிப்பு ஆணை (Dt: Dec 05, 2007)
G.O. 38
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலைப் பகுதியில் எஸ்.எப்.ஆர்.டி. (SFRD) தொண்டு நிறுவனம் நடத்தும் பள்ளிக்கு கல்வி மானியம் வழங்குதல் ஆணை (Dt: Nov 22, 2007)
G.O. 132
அரசு மற்றும் அரசு சார் நிறுவனங்களில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு மாநில அளவிலான கண்காணிப்புக் குழு அமைத்தல் ஆணை (Dt: Nov 13, 2007)
G.O. 104
அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் சமையலர்கள் தங்குவதற்கு குடியிருப்பில்லம் கட்டுவதற்கு ஒப்புதல் ஆணை (Dt: Aug 30, 2007)
G.O. 102
11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து செலவு செய்ய அனுமதி ஆணை (Dt: Aug 20, 2007)
G.O. 58
தொழிற்கல்வி பயின்றவர்களுக்கும் தொழில் செய்து பிழைக்க ஆர்வமுள்ளவர்களுக்கும் ஆதி திராவிடர் நலத்துறை மூலம் இலவச தொழிற்கருவிகள் வழங்குதல் ஆணை (Dt: May 31, 2007)
G.O. 48
தமிழ்நாடு பழங்குடியின நல வாரியம் அமைங்கப்படுகிறது ஆணை (Dt: Apr 20, 2007)
G.O. 9
அரசு மற்றும் அரசு சார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு விதிகள் கடைபிடிக்கப்படுதல் மற்றும் கண்காணிப்புக் குழு திருத்தி அமைக்கப்பட்டு ஆணை (Dt: Jan 22, 2007)
G.O. 119
14 மாணவியர் விடுதிகளுக்கு சுற்றுச் சுவர் கட்டுவதற்கு ஒப்பளிக்கப்படுகிறது ஆணை (Dt: Sep 15, 2006)
G.O. 118
கல்லூரி மற்றும் முதுகலை பட்டதாரி விடுதி மாணவர்களுக்கு 2706 செட் அறைகலன்கள் வழங்குதல் ஆணை (Dt: Sep 15, 2006)
G.O. 101
தாட்கோ ஆதிதிராவிடர்கள் பயன்பெறும் வகையில் வருவாய் ஈட்டக்கூடிய திட்டங்கள் செயல்படுத்துதல் (Dt: Sep 06, 2006)
G.O. 91
வன்கொடுமை தடுப்புச் சட்டம் - மாநில அளவிலான உயர் நிலை விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு அமைத்தல் ஆணை (Dt: Aug 03, 2006)
G.O. 81
தலித் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டுப் பணிக்காக சிறந்த எழுத்தாளர்கள் ஊக்கப்படுத்த நிதி உதவி அளித்தல் (Dt: Jul 10, 2006)
G.O. 80
நில எடுப்பு அசல் வழக்குகளுக்கான உயர்த்தப்பட்ட இழப்பீட்டுத் தொகை வழங்கும் இனங்களில் (Enhanced compensation LAOP cases) நிதி ஒப்பளிப்பு பரவலாக்குவது (Dt: Jul 07, 2006)
G.O. 21
விடுதிகள் மற்றும் உண்டி உறைவிடப் பள்ளிகளில் தங்கி பயிலும் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆங்கில அகராதி மற்றும் அட்லஸ் வழங்குதல் (Dt: Feb 01, 2006)
G.O. 9
2005-2006ம் ஆண்டு புதிய 108 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகள் துவங்குதல் ஆணை (Dt: Jan 13, 2006)
G.O. 7
திருச்சி மாவட்டம் - முசிறி தொகுதி புத்தனம்பட்டி நகராட்சி புதிதாக ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி துவங்குதல் புதிய விடுதி கட்டிடம் கட்டுதல் ஆணை (Dt: Jan 06, 2006)
G.O. 112
தமிழ்நாடு அரசின் டாக்டர். அம்பேத்கர் விருது வழங்குதல் - விருதற்காக ரூபாய் ஒரு இலட்சமும் இதர செலவினங்களுக்கு ரூ.25,000/-ம் வழங்கி ஆணை (Dt: Sep 16, 2004)
G.O. 200
ஆதிதிராவிடர் நலத் துறை மாணவ / மாணவியர்களின் விடுதிகளுக்கு நாளேடுகள் வழங்குதல் ஆணை (Dt: Sep 22, 2003)
G.O. 192
மாவட்ட தலைமையிடங்களில் உள்ள ஆதிதிராவிடர் நல வீதிகளில் கூடுதலாக 1000 மாணவ/மாணவியர்கள் சேர்த்துக்கொள்ள அனுமதி ஆணை (Dt: Aug 20, 2003)
G.O. 191
விடுதிகள் மற்றும் பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளில் மாணவர்களுக்கு உணவுப் பொருள் வகைகள் மற்றும் உணவு பங்கீடு அளவுகள் வழங்குதல் ஆணை (Dt: Aug 13, 2003)
G.O. 79
கொத்தடிமைத் தொழிலாளர்கள் விடுவித்தல் மற்றும் மறுவாழ்வு அளித்தல் - உயர்மட்ட கண்காணிப்பு குழு அமைத்தல் ஆணை (Dt: Sep 17, 2002)
G.O. 70
மாணவர் பரிமாற்று திட்டங்களுக்கு பதிலாக நேரடியாக மாணவர்கள் அயல்நாடு சென்று உயர்கல்வி பயிலுதல் புதிய விதிமுறைகள் ஆணை (Dt: Aug 08, 2002)
G.O. 4
ஆதிதிராவிடர் /பழங்குடியினர் /கிருத்துவ ஆதிதிராவிட மாணவியர்களுக்கு முதுகலை பட்ட மேற்படிப்பு வரை இலவசக் கல்வி ஆணை (Dt: Jan 17, 2002)
Lr. 81
இந்து மதம் மாறிய கிருத்துவ ஆதி திராவிடர் இட ஒதுக்கீட்டிற்குரிய உரிமையை துய்க்க தகுதியுடையவரா என்பதற்கு தெளிவுரை (Dt: Sep 19, 2000)
G.O. 26
சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இலவச இடத்தில் பயிலும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணச் சலுகை ஆணை (Dt: Mar 30, 2000)
G.O. 24
மாணவியரின் கல்வி மேம்பாடு தொடர்ந்து கல்வி பயிலும் எண்ணத்தை ஊக்குவிக்கும் பொருட்டு ஊக்குவிப்புத் தொகை அளித்தல் நிதி ஒப்பளிப்பு (Dt: Mar 27, 2000)
G.O. 117
தீண்டாமை ஒழிப்பு - ஒவ்வொரு வருவாய் வட்டத்திலும் நல்லிணக்க குழு அமைத்தல் ஆணை (Dt: Sep 29, 1998)
G.O. 38
பட்டியல் இனம்/பழங்குடி/கிருத்துவ பட்டியல் இன மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்குதல் - மாநில /மாவட்ட அளவிலான பரிசுகள் உயர்த்தி வழங்குதல் (Dt: May 11, 1998)
G.O. 156
இட ஒதுக்கீடு அரசுத் துறை மற்றும் அரசு சார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு விதிகள் கடைபிடிக்கப்படுதல் மற்றும் கண்காணிப்புக் குழு ஆணை (Dt: Sep 13, 1997)
G.O. 65
பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு மற்றும் சரியான பங்கேற்பு கண்காணிக்கவும் உறுதி செய்யும் துறைகளில் பற்றாளர்கள் குறித்தறிதல் ஆணை (Dt: Apr 09, 1997)
G.O. 177
School Education - Sarva Shiksha Abhiyan - Filling up of 16549 Part-time instructors to Government schools for Standard VI to VIII (Dt: 11.11.2011)
Post a Comment
0 Comments
Followers
WhatsApp Channel
Telegram Community
Tamilnadu Textbooks
1st Std Textbooks
2nd Std Textbooks
3rd Std Textbooks
4th Std Textbooks
5th Std Textbooks
6th Std Textbooks
7th Std Textbooks
8th Std Textbooks
9th Std Textbooks
10th Std Textbooks
11th Std Textbooks
12th Std Textbooks
Popular Posts
1st to 10th Standard All Subject Lesson Plan Guide 2026-2027 | Tamil & English Medium PDF Download
September 14, 2020
12th Standard All Subjects Full Study Guides Collection 2026-2027 | Download PDF
August 24, 2021
11th Standard Full Study Guides 2025-26 (All Subjects) TM & EM Download PDF (New Update)
August 03, 2022
Class 10 Tamil Full Textbook 2025-2026 Download PDF
December 06, 2022
Class 11 Accountancy Full Textbook English Medium 2024-2025
December 06, 2022
TRB TNTET 2012 Paper I Original Question Paper with Answers Key Download PDF
August 11, 2021
10th All Subject Xavier Study Guide Download PDF
October 09, 2021
TNTET 2025 Paper I Original Question Paper: Download PDF & Answer Key (Solved)
November 15, 2025
0 Comments