Home
About
Contact
Home
Textbooks
_1st STD
_2nd STD
_3rd STD
_4th STD
_5th STD
_6th STD
_7th STD
_8th STD
_9th STD
_10th STD
_11th STD
_12th STD
10th
_Tamil
_English
_Maths
_Science
_Social Science
_Revision Exam Question
_Public Exam Question
11th
_Tamil
_English
_French
_Maths
_Physics
_Chemistry
_Zoology
_Botany
_Commerce
_Accountancy
_Economics
Study Guides
_10th STD
_11th STD
_12th STD
12th
_Tamil
_English
_Maths
_Physics
_Chemistry
_Bio Zoology
_Botany
_Commerce
_Accountancy
_Economics
_History
_Computer Science
_Business Maths
_Computer Applications
_Revision Question Paper
_Public Exam Questions
NEET
_Previous Year Questions
_Study Materials
TRB
_PG TRB
__Tamil
__English Literature
__Maths
__Physics
__Chemistry
__Biology
__Botany
__Commerce
__Economics
__History
_TRB TET
__TET தாள் I
__TET தாள் II
__தமிழ்
__ஆங்கிலம்
__கணிதம்
__சமூக அறிவியல்
__அறிவியல்
__உளவியல்
_TRB Previous Year Questions
TNPSC
_Group I
_Group II
_Group IV
_TNDET Study Materials
_Previous Year Questions
_TNPSC Important Topics
_UPSC Previous Questions
NTA
_NET Previous Questions
_AIAPGT
_JEE Main
_ARPIT
_JNU
_NCHM
_ICAR
_NEET Previous Questions
_CBSE Previous Questions
_IGNOU
_SWAYAM
_CMAT
_GPAT
_CSIR
_KCET
_IIFT
_DUET
_AISSEE
_NSU
_GNDU
__Online Test
Videos
_Bridge Course
__2nd STD
__3rd STD
__4th STD
__5th STD
__6th STD
__7th STD
__8th STD
__9th STD
__10th STD
__11th STD
_Worksheets
__1st STD
__2nd STD
__3rd STD
__4th STD
__5th STD
__6th STD
__7th STD
__8th STD
__9th STD
__10th STD
__11th STD
__12th STD
_Kalvi TV
__1st STD
__2nd STD
__3rd STD
__4th STD
__5th STD
__6th STD
__7th STD
__8th STD
__9th STD
__10th STD
__11th STD
__12th STD
Textbooks
_NCERT Textbooks
_Tamilnadu Texbooks
__2020 Revised Edition
__2019 First Edition
__2012 Old Samacheer
__2004 Old Edition
__1982 Old Edition
_Chhattisgarh Textbooks
_Gujarat Textbooks
_Manipur Textbooks
_Punjab Textbooks
_West Bengal Textbooks
_Nagaland Textbooks
_Mizoram Textbooks
_Sikkim Textbooks
_Uttar Pradesh Textbooks
_Tripura Textbooks
_Madya Pradesh Textbooks
_Maharashtra Textbooks
_Andhra Pradesh Textbooks
_Telangana Textbooks
_Odisha Textbooks
_Kerala Textbooks
_Karnataka Textbooks
Guides
_Surya Guide
_Sura Guides
_Way to Success Guide
_Ganga Guides
_Don Guides
_EC Loyola Guides
_Penguin Guides
_Xavier Guide
_Selection Guides
_Rasi Guide
_Dolphin Guides
_Nithish Guide
_CEO Guide
_Deiva Guides
_Rasi Guide
_KSJ Guide
_Kavimani Guide
_Sai K Mega Guide
Publication
__Sura Guides
__Reduced Sura Guides
__Ganga Guides
__Reduced Ganga Guides
__Surya Guides
__Other Guides
__Study Materials
__Online Exam
_4th Study Guides
__Sura Guides
__Reduced Sura Guides
__Ganga Guides
__Reduced Ganga Guides
__Surya Guides
__Other Guides
__Study Materials
__Online Exam
_5th Study Guides
__Sura Guides
__Reduced Sura Guides
__Ganga Guides
__Reduced Ganga Guides
__Surya Guides
__Other Guides
__Study Materials
__Online Exam
_6th Study Guides
7th Study Guide
1st STD Text books 2026
2nd STD Text books 2026
3rd STD Text books 2026
4th STD Text books
5th STD Text books
6th STD Text books
7th STD Text books
8th STD Text books
9th STD Text books
10th STD Text books
11th STD Text books
12th STD Text books
10th Study Guides
11th Study Guides
12th Study Guides
Government GO Collection Part 2
G.O. 206
பள்ளிக் கல்வி - அரசுத் தேர்வுகள் இயக்ககம் - விடைத்தாள்களின் முகப்புச் சீட்டிலுள்ள Barcode-னை ஸ்கேன் செய்வதற்கு Barcode Readers கொள்முதல் செய்தலுக்கு பின்னேற்பு ஆணை. (Dt: Aug 25, 2014)
G.O. 4
பள்ளிக் கல்வி - விடைத்தாள் முகப்புச்சீட்டு படிவங்கள் அரசு தகவல் தொகுப்பு விவர மையத்திலிருந்து அச்சிட்டு வழங்கிட அனுமதி. (Dt: Jan 10, 2014)
G.O. 260
பள்ளிக்கல்வி - பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ஆசிரியர் பணி வழங்குதல் - சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் பயிற்சி அளித்தல் ஆணை. (Dt: Dec 17, 2013)
G.O. 129
பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - 2013-2014-ஆம் கல்வி ஆண்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் ஆணை. (Dt: May 09, 2013)
G.O. 57
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வு தொடர்பான முரண்பாடுகள் ஆராய குழு அமைத்தல். (Dt: Mar 05, 2013)
G.O. 23
அரசுத் தேர்வுகள் இயக்ககம் - மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறைத் தேர்வர்கள் - அறிவியல் பாட செய்முறைத் தேர்வு விலக்கு கோரும் சான்றிதழ்களில் Practical Exempted என பதிந்து வழங்குதல். (Dt: Feb 11, 2013)
G.O. 385
பள்ளிக் கல்வி - ஆசிரியர்களுக்கு சேரவேண்டிய பலன்கள் பெற சிறப்பு - ஆசிரியர் குறைதீர்க்கும் முகாம் திட்டத்தை அறிமுகப்படுத்துதல். (Dt: Nov 02, 2012)
G.O. 270
பள்ளிக் கல்வி - மாணவர்களின் பாதுகாப்பு - பள்ளி வளாகம் மற்றும் வாகனங்கள் பராமரித்தல் - பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் ஆணை. (Dt: Oct 22, 2012)
G.O. 165
பள்ளிக்கல்வி - மேல்நிலைக்கல்வி - முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் - கல்வித்தகுதிகள் இணையாக கருதுதல் ஆணை. (Dt: Jul 04, 2012)
G.O. 146
தொடக்கக் கல்வி - நீதிமன்ற தீர்ப்பாணைகள் - 01.06.88க்கு முன்பு இடைநிலை / தொடக்கப்பள்ளி / நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பணியாற்றியவர்கள் பணிவரன்முறை. (Dt: Jun 19, 2012)
G.O. 137
பள்ளிக் கல்வி - 2012-2013 ஆம் கல்வி ஆண்டில் 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் மற்றும் பணியிடங்கள் தோற்றுவித்தல். (Dt: Jun 08, 2012)
G.O. 158
பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - 2012-2013-ஆம் கல்வி ஆண்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள். (Dt: May 18, 2012)
G.O. 121
பள்ளி மாணவ மாணவிகளிடம் ஒழுக்கக்கேடான முறையில் தவறாக நடந்து கொள்ளும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்தல் ஆணை. (Dt: May 17, 2012)
G.O. 47
அரசு பள்ளிகளில் துப்புரவாளர் மற்றும் இதர பணிகளுக்கான 5000 ஆசிரியரல்லாத பணியிடங்கள் தோற்றுவித்தல் ஆணை. (Dt: Mar 02, 2012)
G.O. 40
பாரதியார் / குடியரசு தின விளையாட்டு போட்டிகளில் பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டிலுள்ள பள்ளிகள் மட்டுமே பங்கு கொள்ள ஆணை. (Dt: Feb 21, 2012)
G.O. 36
தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுவதற்கான குறைந்த பட்ச வயது வரம்பு ஆணை. (Dt: Feb 17, 2012)
G.O. 15
2009-2010 மற்றும் 2010-2011ஆம் கல்வியாண்டில் நிலையுயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகளுக்கு 1267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவித்தல். (Dt: Jan 23, 2012)
G.O. 12
அரசு பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் புத்தகப் பைகள், கணித உபகரணப்பெட்டி, வண்ணப்பென்சில்கள் மற்றும் புவியியல் வரைபடங்கள் வழங்குதல். (Dt: Jan 18, 2012)
G.O. 11
அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா காலணி வழங்குதல் ஆணை. (Dt: Jan 18, 2012)
G.O. 5
அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின்கீழ் மாதிரிப் பள்ளிகளில் காலியான பணியிடங்களை மணிநேர அடிப்படையில் (Hourly basis) நியமனம் செய்ய அனுமதி. (Dt: Jan 09, 2012)
G.O. 2
பொதுத் தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளிகளின் குறைபாடுகளுக்கேற்ப சலுகைகள் வழங்கி அதற்கான நிபந்தனைகள் ஆணை. (Dt: Jan 07, 2012)
G.O. 216
தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு 01.06.1988க்கு பின்னர் பெற்ற பதவி உயர்வு காலத்துடன் சேர்த்து தேர்வு நிலை / சிறப்பு நிலை அனுமதித்தல் ஆணை. (Dt: Dec 30, 2011)
G.O. 212
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் கூடுதல் பணியிடங்கள் ஆணை. (Dt: Dec 23, 2011)
G.O. 204
முழுமையான தொடர் மதிப்பீட்டுடன் கூடிய முப்பருவ பாடத்திட்டத்தினை செயல்படுத்துதல் - பருவத்திற்கு ஏற்ப பாடநூல்களை அச்சிடுதல். (Dt: Dec 12, 2011)
G.O. 201
2011-2012ஆம் கல்வி ஆண்டில் 65 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்துதல் மற்றும் 195 ஆசிரியர் பணியிடம் தோற்றுவித்தல். (Dt: Dec 09, 2011)
G.O. 199
அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் - 2011-2012 தரம் உயர்த்தப்படவுள்ள 710 நடுநிலைப் பள்ளிகளின் பெயர் பட்டியல். (Dt: Dec 07, 2011)
G.O. 198
அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் 2011-2012ஆம் கல்வியாண்டில் 710 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்துதல். (Dt: Dec 07, 2011)
G.O. 197
2009-2010ஆம் கல்வி ஆண்டில் நிலை உயர்த்தப்பட்ட 831 பள்ளிகளில் உள்ள தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள். (Dt: Dec 07, 2011)
G.O. 193
கல்வி உரிமைச் சட்டம் 2009 - 2863 பட்டதாரி ஆசிரியர் மற்றும் 3565 இடைநிலை ஆசிரியர் என மொத்தம் 6428 கூடுதல் பணியிடங்கள் ஒப்பளிப்பு. (Dt: Dec 02, 2011)
G.O. 175
முதுகலை ஆசிரியர் நியமனம் - எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலமாக நியமனம் செய்தல் ஆணை. (Dt: Nov 08, 2011)
G.O. 170
2011-2012 ஆம் கல்வியாண்டிற்கான ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்புதல் - தொடக்கக்கல்வி இயக்ககப் பள்ளிகளில் பணியிடங்கள் நிரப்ப அனுமதி. (Dt: Nov 02, 2011)
G.O. 169
2011-2012 ஆம் கல்வியாண்டிற்கான ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்புதல் - பள்ளிக்கல்வி இயக்ககப் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம். (Dt: Nov 02, 2011)
G.O. 166
தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வினை இனிவருங்காலங்களில் தொடர அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு அனுமதி. (Dt: Oct 31, 2011)
G.O. 141
மாணவ / மாணவியர்கள் இடைநிற்றலை முற்றிலும் நீக்குவதற்கு அரசின் சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் (2011-12). (Dt: Sep 13, 2011)
G.O. 139
2011-12ம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பு - 10/12ம் வகுப்புகளுக்கான சிறப்பு துணைப் பொதுத் தேர்வு திட்டம். (Dt: Sep 12, 2011)
G.O. 120
2011-12ஆம் கல்வி ஆண்டில் 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் மற்றும் பணியிடங்கள் தோற்றுவித்தல். (Dt: Aug 08, 2011)
G.O. 46
அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் 2011-2012ஆம் கல்வியாண்டில் 344 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துதல். (Dt: Mar 01, 2011)
G.O. 9
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் கீழ் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி செயல்படுத்துதல். (Dt: Jan 18, 2011)
G.O. 7
கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் கீழ் மாநில குழந்தைகள் கல்வி உரிமை ஆணையம் ஏற்படுத்துதல் ஆணை. (Dt: Jan 18, 2011)
G.O. 366
தொழிற்கல்வி - மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு ஆணை திருத்தம். (Dt: Dec 06, 2010)
G.O. 240
தொழிற்கல்வி - மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தொழிற் கல்வி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்குதல் ஆணை. (Dt: Aug 18, 2010)
G.O. 203
அரசு உதவிபெறும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியரல்லாத பணியிடங்களை நிரப்புதல் ஆணை. (Dt: Jul 23, 2010)
G.O. 191
சென்னை மாநகராட்சி பள்ளிகள் - சென்னை பள்ளிகள் - பெயர் மாற்றம் ஆணை. (Dt: Jul 12, 2010)
G.O. 157
2010-2011ஆம் கல்வி ஆண்டு - 30 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் ஆணை. (Dt: Jun 10, 2010)
G.O. 185
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010 - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆணையிடப்படுகிறது. (Dt: Jun 10, 2010)
G.O. 143
2010-2011ஆம் கல்வி ஆண்டு - 96 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் ஆணை. (Dt: May 21, 2010)
G.O. 131
பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - 2010-2011-ஆம் கல்வி ஆண்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள். (Dt: Apr 28, 2010)
G.O. 71
பணிவரன்முறை செய்யப்பட்ட 10 தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு பின்னேற்பு, 191 ஆசிரியர்களுக்கு பணிவரன்முறைப்படுத்துதல். (Dt: Mar 18, 2010)
G.O. 308
பொது நூலகங்கள் - தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஊர்ப்புற நூலகர்கள் - சிறப்பு காலமுறை ஊதியம் அளித்தல் ஆணை. (Dt: Nov 30, 2009)
G.O. 206
தமிழ் நாடு புத்தகப் பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பணியாளர் நல வாரியம் அமைத்தல் ஆணை. (Dt: Aug 10, 2009)
G.O. 220
இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் - உச்ச நீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பாணையின் அடிப்படையில் பணி நியமனம் மேற்கொள்ளல். (Dt: Nov 10, 2008)
G.O. 218
6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடமிருந்து சிறப்பு கட்டணம் (Special Fee) இரத்து செய்தல் ஆணை. (Dt: Nov 08, 2008)
G.O. 207
தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுநிலை/சிறப்புநிலை நிர்ணயம் செய்து திருத்திய ஓய்வூதியப் பலன்கள் அனுமதித்தல். (Dt: Sep 30, 2008)
G.O. 126
பள்ளிகளின் தகவல் சார்ந்த இணையதளம் (pallikalvi.in) உருவாக்குதல் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் பராமரித்தல். (Dt: Jun 12, 2008)
G.O. 122
2008-2009ஆம் கல்வி ஆண்டில் உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்பட்ட பள்ளிகள் பட்டியல் ஒப்புதல். (Dt: Jun 06, 2008)
G.O. 121
2008-09ஆம் கல்வி ஆண்டில் 100 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்த அனுமதி அளித்து ஆணை. (Dt: Jun 06, 2008)
G.O. 194
பகுதி-II திட்டம் - கன்னிமாரா பொது நூலகத்திற்கு குளிர்சாதன வசதி அமைத்தல் ஆணை. (Dt: May 22, 2008)
G.O. 148
ஆசிரியர் பொது மாறுதல் - 2008-09ஆம் கல்வி ஆண்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் ஆணை. (Dt: Apr 21, 2008)
G.O. 195
சென்னையில் சர்வதேச தரத்திலான நவீன மாநில நூலகம் அமைத்தல் ஆணை. (Dt: Aug 06, 2007)
G.O. 131
2007-2008ஆம் கல்வி ஆண்டில் உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்பட்ட பட்டியல் ஒப்புதல். (Dt: Jun 14, 2007)
G.O. 194
பெரியார் திரைப்படம் - பள்ளி மாணவ மாணவியர் சலுகைக் கட்டணத்தில் பார்க்க அனுமதி ஆணை. (Dt: Jun 11, 2007)
G.O. 115
அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியரல்லாப் பணியிடங்களை நிரப்புதல் ஆணை. (Dt: May 30, 2007)
G.O. 106
2007-2008ம் கல்வி ஆண்டில் 100 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் ஆணை. (Dt: May 09, 2007)
G.O. 103
பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - 2007-2008ஆம் கல்வி ஆண்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள். (Dt: May 07, 2007)
G.O. 100
திறந்த வெளிப் பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டம் பெறாமல் நேரடியாக வழங்கப்படும் முதுகலைப் பட்டப்படிப்புக்கு ஊக்க ஊதியம் அனுமதி திருத்தம். (Dt: Apr 30, 2007)
G.O. 3
கணினி கல்வித் திட்டம் - மேல்நிலைப் பள்ளிகளுக்கு கணினி வாங்குதல் ஆணை. (Dt: Jan 05, 2007)
G.O. 194
உயர் கல்வித் தகுதி பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்குதல் ஆணை திருத்தம். (Dt: Oct 10, 2006)
G.O. 101
2006-2007ஆம் கல்வியாண்டில் 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் பட்டியல் ஒப்புதல். (Dt: Jun 30, 2006)
G.O. 100
2006-2007ஆம் கல்வி ஆண்டில் 100 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் பட்டியல் ஒப்புதல். (Dt: Jun 30, 2006)
Lr. 16801
காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாள் என அறிவித்து அந்நாளில் பள்ளிகளில் விழா. (Dt: Jun 22, 2006)
G.O. 22
மெட்ரிகுலேசன் பள்ளிகள் - ஆங்கில வழிக் கல்வி - தமிழ் மொழி வகுப்புகள் மூடுவதற்கு பிறப்பிக்கப்பட்ட ஆணை இரத்து. (Dt: Jun 01, 2006)
G.O. 98
2005-2006ஆம் ஆண்டிற்கான பகுதி-II திட்டம் - மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலக கட்டிடங்கள் கட்டுதல். (Dt: May 31, 2005)
G.O. 91
2005-2006 பகுதி II திட்டம் - உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களுக்கு 5 அலுவலகக் கட்டிடங்கள் கட்டுதல். (Dt: May 20, 2005)
G.O. 90
2005-2006ம் ஆண்டிற்கான பகுதி-2 திட்டம் - 90 மேல்நிலைப் பள்ளிகளில் கணினியியல் பாடம் அறிமுகப்படுத்துதல். (Dt: May 20, 2005)
G.O. 85
2005-2006ம் ஆண்டு பகுதி II திட்டம் - இடைநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சி / புத்தாக்கப் பயிற்சி. (Dt: May 16, 2005)
G.O. 83
2005-2006ஆம் ஆண்டிற்கான பகுதி II திட்டம் - 100 உயர்நிலை மற்றும் 200 மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலமொழி ஆய்வகம் நிறுவுதல். (Dt: May 16, 2005)
G.O. 82
2005-2006ஆம் ஆண்டிற்கான பகுதி II திட்டம் - 130 உயர்நிலை மற்றும் 96 மேல்நிலைப் பள்ளிகளில் நூலக வாய்ப்பினை அதிகரித்தல். (Dt: May 16, 2005)
G.O. 81
2005-2006ஆம் ஆண்டிற்கான பகுதி II திட்டம் - உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு கற்பிப்பு துணைக்கருவிகள் வாங்குதல். (Dt: May 16, 2005)
G.O. 80
2005-2006ஆம் ஆண்டிற்கான பகுதி II திட்டம் - உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு அறிவியல் கருவிகள் வழங்குதல். (Dt: May 16, 2005)
G.O. 78
பகுதி II திட்டம் - மெட்ரிகுலேசன் பள்ளிகளில் தர உறுதிக்காக மெட்ரிகுலேசன் பள்ளி முதல்வர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி. (Dt: May 16, 2005)
G.O. 77
பகுதி II திட்டம் - மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் IX-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு திருத்திய பாடத்திட்டத்தில் புத்தாக்கப் பயிற்சி. (Dt: May 16, 2005)
G.O. 69
பகுதி II திட்டம் 2005-2006 - 100 உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களின் பயன்பாட்டிற்கு கணினிகள் வாங்குதல் ஆணை. (Dt: May 16, 2005)
G.O. 66
பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி - மகளிர் எழுத்தறிவில் பின்தங்கிய 15 மாவட்டங்களில் எழுத்தறிவு மேம்பாட்டிற்கான திட்டம். (Dt: May 16, 2005)
G.O. 64
ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் சார்ந்த - தொலைக்காட்சி வழி கல்வி தயாரிப்பதற்கான வன்பொருள் செலவினம் அனுமதி. (Dt: May 16, 2005)
G.O. 63
ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் சார்ந்த கல்வி தொலைக்காட்சி படப்பதிவு நிலையத்திற்கான கணினி வன்பொருள் செலவினம். (Dt: May 16, 2005)
G.O. 39
வருவாய் ஈட்டும் தந்தை/தாய் விபத்தில் இறந்தால்/நிரந்தர முடக்கம் அடைந்தால் மாணவர்களுக்கு ரூ.50,000/- நிதி வழங்குதல் ஆணை. (Dt: Mar 30, 2005)
G.O. 11
கடலோரப் பகுதியிலுள்ள மேல்நிலைப் பள்ளிகளில் 12ம் வகுப்பு மாணவர்களின் செய்முறைப் பதிவுரு குறிப்பேடுகள் சுனாமியால் பாதிக்கப்பட்டதால் விலக்கு. (Dt: Jan 17, 2005)
G.O. 2
சுனாமி அலைகளால் சான்றிதழ்களை இழந்துள்ள மாணவர்களுக்கு இரண்டாம்படி சான்றிதழ்கள் கட்டணமின்றி வழங்குதல். (Dt: Jan 01, 2005)
G.O. 1
சுனாமி பேரலையால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு இலவசப் பாடநூல்கள் / இலவச சீருடைகள் வழங்குதல் ஆணை. (Dt: Jan 01, 2005)
G.O. 64
தொடக்கக் கல்வி - 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் 2004-2005ஆம் கல்வி ஆண்டு முதல் தேக்கம் இல்லாமல் தேர்ச்சி அடையச் செய்வது. (Dt: Jun 19, 2004)
G.O. 59
இடைநிலை, உடற்கல்வி மற்றும் சிறப்பாசிரியர் நியமனம் செய்ய பணி நாடுநர்களுக்கான உச்ச வயது வரம்பினை நீக்குதல் ஆணை. (Dt: Jun 12, 2004)
G.O. 51
பள்ளிகளில் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்புதல் - ஆணை திருத்தம். (Dt: Jun 01, 2004)
G.O. 30
2003-2004-ம் ஆண்டிற்கான பகுதி-2 திட்டம் - 200 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினியியல் பாடம் அறிமுகப்படுத்துதல். (Dt: Feb 26, 2004)
G.O. 11
தொடக்கக் கல்வித் துறை - உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஓய்வு பெறும் நாள் குறித்த ஆணை. (Dt: Feb 09, 2004)
G.O. 309
தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு - G.O.No.309, Dated 16.12.2016
Post a Comment
0 Comments
Followers
WhatsApp Channel
Telegram Community
Tamilnadu Textbooks
1st Std Textbooks
2nd Std Textbooks
3rd Std Textbooks
4th Std Textbooks
5th Std Textbooks
6th Std Textbooks
7th Std Textbooks
8th Std Textbooks
9th Std Textbooks
10th Std Textbooks
11th Std Textbooks
12th Std Textbooks
Popular Posts
1st to 10th Standard All Subject Lesson Plan Guide 2026-2027 | Tamil & English Medium PDF Download
September 14, 2020
12th Standard All Subjects Full Study Guides Collection 2026-2027 | Download PDF
August 24, 2021
11th Standard Full Study Guides 2025-26 (All Subjects) TM & EM Download PDF (New Update)
August 03, 2022
Class 10 Tamil Full Textbook 2025-2026 Download PDF
December 06, 2022
Class 11 Accountancy Full Textbook English Medium 2024-2025
December 06, 2022
TRB TNTET 2012 Paper I Original Question Paper with Answers Key Download PDF
August 11, 2021
10th All Subject Xavier Study Guide Download PDF
October 09, 2021
TNTET 2025 Paper I Original Question Paper: Download PDF & Answer Key (Solved)
November 15, 2025
0 Comments