கனமழை காரணமாக 24.11.2025 விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்
கனமழை காரணமாக 24.11.2025 விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்
17 மாவட்டங்களுக்கு தற்போதுவரை விடுமுறை
💦 மதுரை - பள்ளிகள் மட்டும்
💦 கடலூர் - பள்ளிகளுக்கு மட்டும்
💦 அரியலூர் - பள்ளிகள் மட்டும்
💦 கரூர் - பள்ளிகள் மட்டும்
💦 நாகை - பள்ளிகள் மட்டும்
💦 சிவகங்கை - பள்ளிகள் மட்டும்
💦 விருதுநகர் - பள்ளிகள் மட்டும்
💦 மயிலாடுதுறை - பள்ளிகள் மட்டும்
💦 தஞ்சை - பள்ளிகள் மட்டும்
💦 திருச்சி - பள்ளிகள் மட்டும்
💦 புதுக்கோட்டை - பள்ளிகள் மட்டும்
💦 கள்ளக்குறிச்சி - பள்ளிகள் மட்டும்
💦 திருவாரூர் - பள்ளிகள் மட்டும்
💦 ராமநாதபுரம் - பள்ளிகள் மட்டும்
💦 தூத்துக்குடி - பள்ளிகள் மட்டும்
💦 நெல்லை - பள்ளி , கல்லூரிகளுக்கு
💦 தென்காசி - பள்ளி , கல்லூரிகளுக்கு
💦 பாண்டிச்சேரி, காரைக்கால் - பள்ளி , கல்லூரிகளுக்கு
தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை (Heavy Rain Alert)
வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக,
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையம்
(RMC) நாளை (நவம்பர் 24, 2025) தென்காசி (Tenkasi) மற்றும் திருநெல்வேலி
(Tirunelveli) மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் (Orange Alert) விடுத்துள்ளது.
இதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுமா என்ற
எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பள்ளி விடுமுறை நிலவரம் (School Holiday Status - Live Updates)
மாவட்ட ஆட்சியர்களின் (District Collectors) அதிகாரப்பூர்வ அறிவிப்பு நிலவரம்
கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
0 Comments