ஆசிரியர் / ஆசிரியை தேவை ( ஊதியம்: விதிகளின் படி )

Teacher Job Vacancy Aided Middle School Milagakuppam Katpadi Vellore Tamil Nadu
Teacher Job Vacancy 2026

ஆசிரியர் / ஆசிரியை தேவை: நிதி உதவி நடுநிலைப் பள்ளி, மிளகாக்குப்பம், காட்பாடி ஒன்றியம், வேலூர் மாவட்டம்!

வேலூர் மாவட்டம் காட்பாடி ஒன்றியம் மிளகாக்குப்பம் அரசு நிதி உதவி நடுநிலைப் பள்ளியில் தையல் ஆசிரியர் (Aided Post) பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

வேலூர் மாவட்டம், காட்பாடி ஒன்றியம், மிளகாக்குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நிதி உதவி நடுநிலைப் பள்ளியில் காலியாக உள்ள தையல் ஆசிரியர் (Aided Post) பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகுதியும் விருப்பமும் உள்ள தையல் ஆசிரியர் தேர்வர்கள் உரிய கல்வித் தகுதியுடன் விரைவுத் தபால் (Speed Post) மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

📋 பணிக்கான விவரங்கள் & கடைசி நாள்:

பள்ளி பெயர்: நிதி உதவி நடுநிலைப் பள்ளி, மிளகாக்குப்பம்
பதவி: தையல் ஆசிரியர் / ஆசிரியை (PVI - Aided Post)
இடம்: காட்பாடி ஒன்றியம், வேலூர் மாவட்டம் - 632 514
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 31.10.2026

📌 கல்வித் தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை:

🎓

கல்வித் தகுதி (Educational Qualification)

S.S.L.C with TTC (Govt Approved Certificate) அல்லது அரசு விதிகளின் படி தையல் ஆசிரியர் பணிக்குத் தேவையான அங்கீகரிக்கப்பட்ட கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

📮

விண்ணப்பம் அனுப்பும் முறை

தகுதியானவர்கள் தங்களது முழு விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை விரைவுத் தபாலில் (Speed Post) வருகிற 31.10.2026 தேதிக்குள் பள்ளி முகவரிக்கு வந்து சேரும் வகையில் அனுப்ப வேண்டும்.

📧

தொடர்பு மற்றும் மின்னஞ்சல்

இப்பணி குறித்த கூடுதல் விபரங்களுக்குப் பள்ளியின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சலான amsmkm2023@gmail.com முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

📱 Download Tamilaruvi App for Teacher Job & Education Updates

Post a Comment

0 Comments