பிஎச்டி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அழைப்பு

Tamil Nadu Teachers Education University PhD Admission July 2026 Notification
PhD Admission July 2026

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் - பிஎச்டி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2026 ஜூலை பருவ கல்வியியல் பிஎச்டி மாணவர் சேர்க்கை அறிவிப்பு

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) கே.ராஜசேகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் மற்றும் அரசு, அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2026 ஜூலை பருவ கல்வியியல் பிஎச்டி மாணவர் சேர்க்கைக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

📌 பிஎச்டி சேர்க்கை முக்கிய விவரங்கள்:

📅 கடைசி நாள்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைப் பதிவாளருக்கு அனுப்ப வேண்டிய கடைசி நாள்: செப்டம்பர் 21.

📝 தேர்வு முறை

நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் பிஎச்டி மாணவர் சேர்க்கை நடைபெறும்.

நுழைவுத் தேர்வு விலக்கு

ஜெஆர்எஃப் (JRF), நெட் (NET), ஸ்லெட் (SLET), எம்.பில் (M.Phil) தேர்ச்சி பெற்றோருக்கு நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படும்; அவர்கள் விண்ணப்பித்தால் மட்டுமே போதுமானது.

📥 விண்ணப்பப் படிவப் பதிவிறக்கம்:

📄 TNTEU PhD Admission Application Form

விண்ணப்பப் படிவத்தைப் பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பலாம்

📥 Download Application from Official Website
📱 Download Tamilaruvi App for University & Education Updates

Post a Comment

0 Comments