தமிழ்நாடு அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் கல்வி பயிலும் 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 2026 - 2027 ஆம் கல்வியாண்டிற்கான காலாண்டுத் தேர்வு கால அட்டவணை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்களும் இத்தேர்வு கால அட்டவணை குறித்த விவரங்களை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
📌 தேர்வு அட்டவணை முக்கிய விவரங்கள்:
📚 வகுப்புகள்
நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் வகுப்பு 6, 7 மற்றும் 8 மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு கால அட்டவணை.
⏰ தேர்வு நேரங்கள்
வகுப்பு 6: 10.00 AM - 12.00 PM | வகுப்பு 7: 02.00 PM - 04.00 PM | வகுப்பு 8: 10.00 AM - 12.30 PM
📥 PDF பதிவிறக்கம்
ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் அதிகாரப்பூர்வமான முழுமையான தேர்வு அட்டவணையை கீழே உள்ள பொத்தானை அழுத்திப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
📅 வகுப்பு 6 முதல் 8 வரை - காலாண்டுத் தேர்வு கால அட்டவணை (2026-27):
| நாள் & கிழமை | வகுப்பு 6 நேரம்: 10.00-12.00 |
வகுப்பு - 7 நேரம்: 2.00-04.00 |
வகுப்பு - 8 நேரம்: 10.00-12.30 |
|---|---|---|---|
| 16.09.2026 புதன் |
தமிழ் | தமிழ் | தமிழ் |
| 17.09.2026 வியாழன் |
ஆங்கிலம் | கணக்கு | ஆங்கிலம் |
| 18.09.2026 வெள்ளி |
விருப்ப மொழி | விருப்ப மொழி | விருப்ப மொழி |
| 21.09.2026 திங்கள் |
கணக்கு | ஆங்கிலம் | கணக்கு |
| 22.09.2026 செவ்வாய் |
உடற்கல்வி | உடற்கல்வி | உடற்கல்வி |
| 23.09.2026 புதன் |
அறிவியல் | சமூக அறிவியல் | அறிவியல் |
| 24.09.2026 வியாழன் |
சமூக அறிவியல் | அறிவியல் | சமூக அறிவியல் |
📥 அதிகாரப்பூர்வ தேர்வு அட்டவணை PDF பதிவிறக்கம்:
📄 6th to 8th Standard Quarterly Exam Time Table PDF
6 முதல் 8ஆம் வகுப்புக்கான காலாண்டுத் தேர்வு கால அட்டவணை (PDF) பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்
Download Time Table PDF Here
0 Comments