வகுப்பு 1&2 க்கு மதிப்பெண்கள் கணக்கிடும் முறை

Tamil Nadu Primary School Classes 1 to 3 Marks Calculation Method Assessment CBA
Assessment & Evaluation Guidelines

வகுப்பு 1, 2 மற்றும் 3-க்கான மதிப்பெண்கள் கணக்கிடும் முறை (Marks Calculation Method)

தமிழகத் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான 'நானே செய்வேன்' மற்றும் 'திறனறி மதிப்பீடு' (CBA) மதிப்பெண் கணக்கீட்டு முறைகள் பற்றிய முழுமையான விவரங்கள்

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டுதலின்படி, தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான (வகுப்பு 1 முதல் 3 வரை) தொடர்ச்சியான மற்றும் விரிவான மதிப்பீட்டு முறைக்கான மதிப்பெண்கள் கணக்கிடும் முறைகள் எளி, தெளிவான முறையில் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

📌 வகுப்பு வாரியான மதிப்பெண் விவரங்கள்:

👦👧 வகுப்பு 1 மற்றும் 2

  • திறனறி மதிப்பீடு (CBA - 50 மதிப்பெண்கள்):
    வாய்மொழி (10) + எழுத்துவழி (40)
  • நானே செய்வேன் 1 (25 மதிப்பெண்கள்):
    வாய்மொழி மதிப்பீடு (10) + செயல்திட்டம் (10) + எழுத்துவழி (5)
  • நானே செய்வேன் 2 (25 மதிப்பெண்கள்):
    வாய்மொழி மதிப்பீடு (10) + செயல்திட்டம் (10) + எழுத்துவழி (5)

📚 வகுப்பு 3

  • நானே செய்வேன் 1 (20 மதிப்பெண்கள்):
    வாய்மொழி (5) + செயல்திட்டம் (10) + எழுத்துவழி (5)
  • நானே செய்வேன் 2 (20 மதிப்பெண்கள்):
    வாய்மொழி (5) + செயல்திட்டம் (10) + எழுத்துவழி (5)
  • திறனறி மதிப்பீடு: 60 மதிப்பெண்கள்
  • மொத்த மதிப்பெண்கள்:
    நானே செய்வேன் 1 (20) + நானே செய்வேன் 2 (20) + திறனறி மதிப்பீடு (60) = 100 மதிப்பெண்கள்
📱 Download Tamilaruvi App for School & Assessment Updates

Post a Comment

0 Comments