தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் (TAPS) கீழ், 18 ஆண்டுகளுக்குக் குறைவாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இடைக்காலத் தொகை (Interim Payout) முந்தைய 30% சதவீதத்திலிருந்து தற்போது ₹10,000 ஆகக் குறைக்கப்பட்டுள்து.
மேலும், ஏற்கெனவே கூடுதலாகத் தொகை வழங்கப்பட்டிருப்பின், அந்தத் தொகையை அடுத்த 10 சம தவணைகளில் பிடித்தம் செய்ய அரசு தரப்பிலிருந்து உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான தெளிவுரை அரசாணை விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
📉 Interim Payout குறைப்பு
18 ஆண்டுகளுக்குக் குறைவாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கான TAPS இடைக்காலத் தொகை 30%-லிருந்து ₹10,000 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
💰 10 சம தவணைகளில் பிடித்தம்
ஏற்கெனவே கூடுதலாகத் தொகை பெறப்பட்டிருந்தால், அதைப் பணியாளர்கள் அல்லது ஓய்வூதியதாரர்களிடமிருந்து 10 சம தவணைகளில் பிடித்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
📥 TAPS Clarifications PDF பதிவிறக்கம்:
📄 TAPS Interim Payout Clarifications PDF
இது தொடர்பான முழுமையான தெளிவுரை மற்றும் அரசாணையைப் பெற கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்
Download TAPS Clarifications PDF
0 Comments