வினாத்தாள் குளறுபடி காரணமாக கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற யுஜிசி நெட் (UGC NET) தேர்வில் 3 பாடங்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை (NTA) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
📅 மறுதேர்வு அட்டவணை விவரங்கள்:
📚 ஆங்கிலம் & வணிகவியல்
தேர்வு தேதி: செப்டம்பர் 09
📖 சமூகவியல் (Sociology)
தேர்வு தேதி: செப்டம்பர் 10
0 Comments