தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை (Samacheer Kalvi) பாடத்திட்டத்தின்படி பயிலும் 12-ஆம் வகுப்பு (+2) மாணவர்களுக்கான 2026-2027 ஆம் கல்வி ஆண்டிற்கான காலாண்டுத் தேர்வு (Quarterly Examinations) கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு நேரம்: காலாண்டுத் தேர்வுகள் காலை 09.45 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 01.00 மணி வரை நடைபெறும்.
• 09.45 a.m. - 09.55 a.m.: வினாத்தாள் வாசித்தல் நேரம் (Reading the question paper)
• 09.55 a.m. - 10.00 a.m.: மாணவர் விவரங்களைச் சரிபார்த்தல் (Verification of Particulars by the Candidate)
• 10.00 a.m. - 01.00 p.m.: தேர்வு எழுதும் நேரம் (Duration of the Examination)
📅 12th Standard (+2) Quarterly Exam Time Table 2026:
| Date (தேதி) | Day (நாள்) | Part | Subjects (பாடங்கள்) |
|---|---|---|---|
| 17.09.2026 | THURSDAY | Part-1 | TAMIL |
| 18.09.2026 | FRIDAY | Part-II | ENGLISH |
| 21.09.2026 | MONDAY | Part-III |
• MATHEMATICS • TEXTILE & DRESS DESIGNING • FOOD SERVICE MANAGEMENT • ZOOLOGY • AGRICULTURAL SCIENCE • COMMERCE • NURSING (General) • MICRO BIOLOGY • NUTRITION AND DIETETICS • COMMUNICATIVE ENGLISH • HOME SCIENCE • ETHICS AND INDIAN CULTURE • POLITICAL SCIENCE |
| 22.09.2026 | TUESDAY | Part-III |
• COMPUTER SCIENCE • STATISTICS • COMPUTER APPLICATIONS • NURSING VOCATIONAL • BIO-CHEMISTRY • BASIC ELECTRICAL ENGINEERING • ADVANCED LANGUAGE (TAMIL) • PHYSICS |
| 23.09.2026 | WEDNESDAY | Part-III |
• ECONOMICS • EMPLOYABILITY SKILLS • BIOLOGY • BASIC CIVIL ENGINEERING • BASIC AUTOMOBILE ENGINEERING • BOTANY |
| 24.09.2026 | THURSDAY | Part-III |
• BASIC MECHANICAL ENGINEERING • HISTORY • BUSINESS MATHEMATICS AND STATISTICS • OFFICE MANAGEMENT AND SECRETARYSHIP • BASIC ELECTRONICS ENGINEERING • TEXTILE TECHNOLOGY • CHEMISTRY |
| 25.09.2026 | FRIDAY | Part-III |
• ACCOUNTANCY • GEOGRAPHY |
📥 PDF பதிவிறக்கம் (Download Section):
📄 12th Standard Quarterly Exam 2026 Time Table PDF
உங்களின் கல்வித் தேவைக்கான அதிகாரப்பூர்வ PDF கோப்பினைப் பெற கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்
Download PDF Here
0 Comments