தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்திய 2026 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET - 2026) தாள் - 1 (Paper I)-க்கான உத்தேச விடைக்குறிப்புகள் (Tentative Answer Key) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
இடைநிலை ஆசிரியர் பணிக்காக இத்தேர்வை எழுதிய தேர்வர்கள், கீழே உள்ள லிங்க் மூலம் விடைக்குறிப்புகளைப் PDF வடிவில் பதிவிறக்கம் செய்து தங்கள் மதிப்பெண்களைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.
📊 Paper 1 தேர்வு விவரங்கள்:
🗓️ தேர்வு தேதி: 04.07.2026
👥 எழுதியவர்கள்: 59,534 நபர்கள்
⏳ ஆட்சேபனை தெரிவிக்க கடைசி நாள்: 22.07.2026 (5.30 PM)
📥 Paper 1 Answer Key Download Link
கீழே உள்ள பட்டனை கிளிக் செய்து உத்தேச விடைக்குறிப்பைப் பதிவிறக்கம் செய்துகொள்ளவும்:
📄 Download TNTET 2026 Paper 1 Key (PDF)⚠️ விடைக்குறிப்பு மீதான ஆட்சேபனைகள்
வெளியிடப்பட்டுள்ள விடைக்குறிப்புகளில் ஏதேனும் தவறுகள் இருப்பதாகக் கருதினால், அதற்கான உரிய ஆதாரங்களுடன் TRB இணையதளத்தில் முறையிடலாம்:
- கடைசி தேதி: 15.07.2026 முதல் 22.07.2026 மாலை 5.30 மணி வரை மட்டுமே ஆட்சேபனைகளைப் பதிவு செய்ய முடியும்.
- இணையதளம் மட்டுமே: TRB இணையதளத்தில் உள்ள Objection Tracker URL (https://trbtucanapply.com) மூலமாக மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
- சரியான ஆதாரம்: அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பாடப்புத்தகங்களை (Standard Text Books) மட்டுமே ஆதாரமாகப் பதிவேற்ற வேண்டும். கையேடுகளை (Guides/Notes) சமர்ப்பிக்கக் கூடாது.
0 Comments