📢 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தவிருந்த குரூப்-1 முதன்மைத் தேர்வு (Group-I Mains Examination) தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
📅 தேர்வுத் தேதி விவரங்கள்:
பழைய தேதி
செப்டம்பர் 06
புதிய தேதி
செப்டம்பர் 27
செப்டம்பர் 6-ஆம் தேதி நடைபெற இருந்த குரூப்-1 முதன்மைத் தேர்வு, நிர்வாகக் காரணங்களுக்காக செப்டம்பர் 27-ஆம் தேதி நடைபெறும் என TNPSC அறிவித்துள்ளது.
📄 அதிகாரப்பூர்வ அறிவிப்பு:
0 Comments