பள்ளி விளையாட்டுப் போட்டிகள் உத்தேச வருடாந்திர செயல்திட்ட அட்டவணை
பகுதி 1: ஜூன் - ஜூலை நிகழ்வுகள்
| மாதம் | தேதி | நாள் | செயல்பாடுகள் |
|---|---|---|---|
| ஜூன் | 11.06.2026 | வியாழன் | சர்வதேச விளையாட்டு வீரர்களைக் கண்டறியும் திட்டம். உலகதிறனாய்வு உடற்திறன் தேர்வுப் போட்டிகள்- தொடக்கம் |
| ஜூன் | 15.06.2026 | திங்கள் | 14/17/19 வயதிற்குட்பட்ட மாணவ மாணவியருக்கான குறுவட்ட அளவிலான Zonal Level போட்டிகளுக்கு பள்ளி அளவில் ஆயத்தப்படுத்துதல் |
| ஜூன் | 19.06.2026 | வெள்ளி | International Day of Yoga Celebration |
| ஜூன் | 24.06.2026 | புதன் | 14/17/19 வயதிற்குட்பட்ட மாணவ மாணவியருக்கான குறுவட்ட அளவிலான Zonal Level Fixtures Meeting |
| ஜூலை | 01.07.2026 | புதன் | 14/17/19 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவியருக்கான குறுவட்ட அளவிலான Zonal Level விளையாட்டுப் போட்டிகள்- தொடக்கம் |
| ஜூலை | 03.07.2026 | வெள்ளி | 11/14/17/19 வயதிற்குட்பட்ட மாணவ மாணவியருக்கான பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டிகள் நடத்துதல் |
| ஜூலை | 14.07.2026 | செவ்வாய் | 14/17/19 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவியருக்கான வட்டார அளவிலான Chess Block Level சதுரங்கப் போட்டிகள் |
| ஜூலை | 30.07.2026 | வியாழன் | 14/17/19 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவியருக்கான குறுவட்டஅளவிலான Zonal Level விளையாட்டுப் போட்டிகள்-நிறைவு |
பகுதி 2: ஆகஸ்ட் - செப்டம்பர் நிகழ்வுகள்
| மாதம் | தேதி | நாள் | செயல்பாடுகள் |
|---|---|---|---|
| ஆகஸ்ட் | 04.08.2026 | செவ்வாய் | 14/17/19 வயதிற்குட்பட்ட மாணவ மாணவியருக்கான வருவாய் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு குழுநிர்ணயக்கூட்டம் (Revenue District Level Fixtures Meeting) |
| ஆகஸ்ட் | 05.08.2026 | புதன் | 14/17/19 வயதிற்குட்பட்ட மாணவ மாணவியருக்கான வருவாய் மாவட்ட அளவிலான New Games Revenue District Level புதிய விளையாட்டுப் போட்டிகள் - தொடக்கம் |
| ஆகஸ்ட் | 10.08.2026 | திங்கள் | சர்வதேச விளையாட்டு வீரர்களைக் கண்டறியும் திட்டம் உலக திறனாய்வு உடற்திறன் தேர்வுப் போட்டிகள் நிறைவு |
| ஆகஸ்ட் | 14.08.2026 | வெள்ளி | 14/17/19 வயதிற்குட்பட்ட மாணவ மாணவியருக்கான வருவாய் (New Games Revenue District Level) புதியவிளையாட்டுப்போட்டிகள்- நிறைவு |
| ஆகஸ்ட் | 17.08.2026 | திங்கள் | 14/17/19 வயதிற்குட்பட்ட மாணவ மாணவியருக்கான வருவாய் (Old Games Revenue District Level) பழைய விளையாட்டுப் போட்டிகள் - தொடக்கம் |
| ஆகஸ்ட் | 18.08.2026 - 19.08.2026 | செவ்வாய் - புதன் | 11/14/17/19 வயதிற்குட்பட்ட மாணவ மாணவியருக்கான வருவாய் மாவட்ட அளவிலான (Chess Revenue District Level) சதுரங்கப் போட்டிகள் |
| ஆகஸ்ட் | 20.08.2026 - 22.08.2026 | வியாழன் - சனி | SGFI (School Games Federation of India) மண்டல அளவிலான பழைய விளையாட்டுகள் தெரிவு முடிவுகள் (Regional Level- Old Games Selection Trials) |
| ஆகஸ்ட் | 27.08.2026 - 30.08.2026 | வியாழன் - ஞாயிறு | 14, 17, 19 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான பாரதியார் தின/ குடியரசு தின குத்துச்சண்டை, கேரம், டேக்வோண்டோ மற்றும் சாலையோர மிதிவண்டி போட்டிகள். (New Games - State Level Bharathiyar Day Republic Day Competitions - BD/RD) |
| செப்டம்பர் | 31.08.2026 - 03.09.2026 | திங்கள் - வியாழன் | 14, 17, 19 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான பாரதியார் தின/குடியரசு தின ஜூடோ, வளையப் பந்து, வாள்சண்டை மற்றும் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகள் |
| செப்டம்பர் | 05.09.2026 - 08.09.2026 | சனி - செவ்வாய் | 14, 17, 19 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான பாரதியார் தின/குடியரசு தின சிலம்பம், கடற்கரை கையுந்து பந்து, நீச்சல் மற்றும் ஸ்குவாஷ் போட்டிகள் |
| செப்டம்பர் | 25.09.2026 - 04.10.2026 | வெள்ளி - ஞாயிறு | SGFI (School Games Federation of India) போட்டிகள். (SGFI - State Level Selection Trials) |
பகுதி 3: அக்டோபர் - ஜனவரி நிகழ்வுகள்
| மாதம் | தேதி | நாள் | செயல்பாடுகள் |
|---|---|---|---|
| அக்டோபர் | 06.10.2026 | செவ்வாய் | 11/14/17/19 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவியருக்கான மாநில அளவிலான (Chess State Level) சதுரங்கப் போட்டிகள் |
| அக்டோபர் | 16.10.2026 | வெள்ளி | 14/17/19 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவியருக்கான வருவாய் (Athletics Revenue District Level) தடகளப் போட்டிகள் - நிறைவு |
| அக்டோபர் | 23.10.2026 | வெள்ளி | 14/17/19 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவியருக்கான வருவாய் மாவட்ட அளவிலான Revenue District Level பழைய விளையாட்டுப் போட்டிகள் - நிறைவு |
| அக்டோபர் | 27.10.2026 - 01.11.2026 | செவ்வாய் - ஞாயிறு | 14, 17, 19 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான குடியரசு தின தடகளப் போட்டிகள் (State Level Republic Day Sports - RDS) |
| நவம்பர் | 18.11.2026 - 23.11.2026 | புதன் - திங்கள் | 19 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான பாரதியார் தின குழு விளையாட்டுப் போட்டிகள். (U-19 State Level Bharathiyar Day Games -BDG) |
| டிசம்பர் | 01.12.2026 - 06.12.2026 | செவ்வாய் - ஞாயிறு | 17 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான குடியரசு தின குழு விளையாட்டுப் போட்டிகள் (U17 -State Level Republic Day Games - RDG) |
| ஜனவரி | 05.01.2027 - 10.01.2027 | செவ்வாய் - ஞாயிறு | 14 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான குடியரசு தின குழு விளையாட்டுப் போட்டிகள். (U-14 State Level Republic Day Games - RDG) |
0 Comments