2026-27ம் ஆண்டு அனைத்துவகை ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு - திருத்திய கால அட்டவணை[cite: 4]
ந.க.எண்: 032782 / 3 / 1 / 2026 | நாள்: 10.06.2026[cite: 4]
செயல்முறைகள் சுருக்கம்[cite: 4]
பார்வையில் காணும் செயல்முறைகளில் பள்ளிக் கல்வி இயக்ககத்தின் சார்பாக 2026-27ம் ஆண்டிற்கான அனைத்துவகை ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்விற்கான காலஅட்டவணை மற்றும் மாறுதல் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்தல் சார்பான அறிவுரைகள் வழங்கப்பட்டன.[cite: 4]
இதன் தொடர்ச்சியாக பள்ளிக் கல்வி இயக்ககத்தின் சார்பாக திருத்திய கலந்தாய்விற்கான காலஅட்டவணை இத்துடன் இணைத்து அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிவைக்கப்படுகிறது.[cite: 4]
கலந்தாய்வு நடைபெறும் நேரம் : முற்பகல் 09.30 முதல் பிற்பகல் 06.00 வரை[cite: 4]
உத்தேச கலந்தாய்வு கால அட்டவணை (பள்ளிக் கல்வி)[cite: 4]
| எண் | இயக்ககம் | பதவி / நிகழ்வு | தற்போது திருத்திய கலந்தாய்வு நடைபெறும் நாள் |
|---|---|---|---|
| 1 | DSE | பொது மாறுதலுக்கான விண்ணப்பங்களைத் தலைமை ஆசிரியர்கள் / ஆசிரியர்கள் கல்வி மேலாண்மை தகவல் முகமை (EMIS) வாயிலாகப் பதிவேற்றம் செய்தல்[cite: 4] | 15.06.2026 முதல் 22.06.2026 வரை[cite: 4] |
| 2 | DSE | பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்து வகை ஆசிரியர்களின் மாறுதல் கோரும் விண்ணப்பங்களை மு.க.அ.கள் ஒப்புதல் அளித்தல் வேண்டும்[cite: 4] | 23.06.2026 புதன் முதல் 24.06.2026 வரை[cite: 4] |
| 3 | DSE | பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்து வகை ஆசிரியர்களின் மாறுதல் கோரும் விண்ணப்பங்களின் முன்னுரிமைப் பட்டியல் (Seniority List) மற்றும் காலிப்பணியிட விவரங்கள் (Vacancy List) வெளியிடுதல்[cite: 4] | 25.06.2026[cite: 4] |
| 4 | DSE | முன்னுரிமைப் பட்டியலில் திருத்தம் மற்றும் முறையீடுகள் ஏதும் இருப்பின் (Claims and objections)[cite: 4] | 26.06.2026 மற்றும் 27.06.2026[cite: 4] |
| 5 | - | மாறுதல் விண்ணப்பங்களின் இறுதி முன்னுரிமைப் பட்டியல் வெளியிடுதல் (Release off Final seniority list) Release of Vacancy List[cite: 4] | 30.06.2026[cite: 4] |
| 6 | DSE | அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்)[cite: 4] | 01.07.2026 புதன்[cite: 4] |
| 7 | DSE | அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்)[cite: 4] | 02.07.2026[cite: 4] |
| 8 | DSE | அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு[cite: 4] | 03.07.2026 வெள்ளி[cite: 4] |
| 9 | DSE | அரசு/நகராட்சி உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்)[cite: 4] | 04.07.2026 சனி[cite: 4] |
| 10 | DSE | அரசு/நகராட்சி உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்)[cite: 4] | 06.07.2026 திங்கள்[cite: 4] |
| 11 | DSE | அரசு/நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள் 01.08.2025 நிலவரப்படி ஆசிரியருடன் உபரி எனக் கண்டறியப்பட்டவர்களை பணிநிரவல் (PG Deployment All subjects)[cite: 4] | 07.07.2026 செவ்வாய்[cite: 4] |
| 12 | DSE | அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி இயக்குநர் நிலை-1 அரசாணை எண்.78 ப.க.து. நாள். 12.03.2026ன்படி உபரியாக உள்ள உ.க.இ. நிலை-1 ஆசிரியர்களை பணிநிரவல் செய்தல் Phy.Director Gr.l Deployment as per New GO[cite: 4] | 08.07.2026[cite: 4] |
| 13 | DSE | அரசு/நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள்/கணினி ஆசிரியர்கள் நிலை-1 /உடற்கல்வி இயக்குநர் நிலை-1 / தொழிற்கல்வி ஆசிரியர்கள் (Agriculture) மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்)[cite: 4] | 09.07.2026 வியாழன் முதல் 14.07.2026 செவ்வாய் வரை[cite: 4] |
| 14 | DSE | அரசு/நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள்/கணினி ஆசிரியர்கள் நிலை-1 / உடற்கல்வி இயக்குநர் நிலை-1 / தொழிற்கல்வி ஆசிரியர்கள் (Agriculture) மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்)[cite: 4] | 15.07.2026 புதன்[cite: 4] |
| 15 | DSE | அரசு/நகராட்சிப் உயர்/மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் 01.08.2025 நிலவரப்படி ஆசிரியருடன் உபரி எனக் கண்டறியப்பட்டவர்களை பணிநிரவல் (BT Deployment-Tamil, English, Maths, Science, Social) வருவாய் மாவட்டத்திற்குள்[cite: 4] | 16.07.2026[cite: 4] |
| 16 | DSE | அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி இயக்குநர் நிலை-2 அரசாணை எண்.78 ப.க.து. நாள். 12.03.2026ன்படி உபரியாக உள்ள உ.க.இ. நிலை-2 பணிநிரவல் செய்தல் Phy.Director Gr.ll Deployment[cite: 4] | 15.07.2026 புதன்[cite: 4] |
| 17 | DSE | அரசு/நகராட்சி உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி இயக்குநர் நிலை-2 மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள் மாறுதல் கலந்தாய்வு)[cite: 4] | 16.07.2026 வியாழன்[cite: 4] |
| 18 | DSE | அரசு/நகராட்சி உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி இயக்குநர் நிலை-2 மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல் கலந்தாய்வு)[cite: 4] | 16.07.2026 வியாழன்[cite: 4] |
| 19 | DSE | அரசு/நகராட்சி உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர் பதவியிலிருந்து உடற்கல்வி இயக்குநர் நிலை-2 பதவி உயர்வு[cite: 4] | 17.07.2026 வெள்ளி[cite: 4] |
| 20 | DSE | அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள் அரசாணை எண்.78 ப.க.து. நாள். 12.03.2026ன்படி உபரியாக உள்ள பணிநிரவல் செய்தல் மாவட்டத்திற்குள் PET Deployment[cite: 4] | 17.07.2026 வெள்ளி மற்றும் 18.07.2026 சனி[cite: 4] |
| 21 | DSE | அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள் அரசாணை எண்.78 ப.க.து. நாள். 12.03.2026ன்படி உபரியாக உள்ள பணிநிரவல் செய்தல் மாவட்டம் விட்டு மாவட்டம் PET Deployment[cite: 4] | 18.07.2026 சனி[cite: 4] |
| 22 | DSE | அரசு/நகராட்சி உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் கலையாசிரியர்கள், இசை ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள் / இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்)[cite: 4] | 20.07.2026 திங்கள்[cite: 4] |
| 23 | DSE | அரசு/நகராட்சி உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் கலையாசிரியர்கள், இசை ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள் / இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்)[cite: 4] | 21.07.2026 செவ்வாய்[cite: 4] |
| 24 | DSE | வட்டார வளமையத்தில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்கள் BRTE & DC (வருவாய் மாவட்டத்திற்குள்)[cite: 4] | 22.07.2026 புதன்[cite: 4] |
| 25 | DSE | வட்டார வளமையத்தில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்கள் BRTE & DC (மாவட்டம் விட்டு மாவட்டம்)[cite: 4] | 23.07.2026 வியாழன்[cite: 4] |
| 26 | DSE | அரசு/நகராட்சிப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்)[cite: 4] | 24.07.2026 வெள்ளி முதல் 27.7.2026 வரை[cite: 4] |
| 27 | DSE | அரசு/நகராட்சிப் பள்ளிப் பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்)[cite: 4] | 25.07.2026 திங்கள் முதல் 30.7.2026 வியாழன் வரை[cite: 4] |
பள்ளிக் கல்வி இயக்குநர்[cite: 4]
0 Comments