முதன்மைக்
கல்வி அலுவலர்கள் பணியிட மாறுதல் மற்றும் DEO to CEO பதவி உயர்வு - அரசாணை
வெளியீடு!
தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி - முதன்மைக்கல்வி அலுவலர் / துணை இயக்குநர் மற்றும்
அதனையொத்தப்பணியிடங்கள் பணிமாறுதல் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர்
பணியிடத்திலிருந்து முதன்மைக்கல்வி அலுவலர் / துணை இயக்குநர் மற்றும்
அதனையொத்தப்பணியிடங்களுக்கு பதவி உயர்வளித்து அரசளவில் ஆணைகள் பெறப்பட்டமை அரசாணை
சார்வு செய்தல் மற்றம் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுதல் - தொடர்பாக.
CEO Transfer & Promotion Order.. - Click here to Download
0 Comments