நவோதயா பள்ளிகளைத் தடுக்காதீர்!
தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி அறிவுறுத்தல்
தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளுக்கு (Navodaya Vidyalaya) அனுமதி வழங்குவது தொடர்பான வழக்கின் விசாரணையின் போது, உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா அவர்கள் மும்மொழிக் கொள்கை மற்றும் மத்திய அரசின் பள்ளிகள் குறித்து முக்கியக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
🏛️ உச்ச நீதிமன்ற நீதிபதியின் முக்கியக் கருத்துகள்:
- “மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். இதில் என்ன பிரச்னை?”
- “எல்லா மாநிலங்களிலும் நவோதயா பள்ளிகள் உள்ளன. நீங்கள் உங்களது சொந்த கல்வி முறையை வைத்திருக்கலாம், ஆனால், மத்திய அரசின் பள்ளிகளைத் தடுக்காதீர்கள்.”
0 Comments