1st Mid Term Test Time Table July 2026 - Vellore District

Vellore District

First Mid Term Test Time Table 2026-27
For VI to XII Standard by Mr J Muthu Kumar Vellore

📌 வேலூர் மாவட்டப் பள்ளிகளுக்கான 6 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கான முதல் இடைப்பருவத் தேர்வு கால அட்டவணை மற்றும் தேர்வு நேரங்கள் கீழே தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. PDF பதிவிறக்க லிங்க் கீழே உள்ளது.

📘 VI to X STD - Time Table

DATE DAY SUBJECT 1 (காலை) SUBJECT 2 (மாலை)
20.07.2026 MONDAY MATHS TAMIL
21.07.2026 TUESDAY SCIENCE ENGLISH
22.07.2026 WEDNESDAY SOCIAL SCIENCE OPTIONAL LANGUAGE

📙 XI & XII STD - Time Table

DATE DAY FORE NOON (காலை) AFTER NOON (மாலை)
20.07.2026 MONDAY
Physics
Economics
Employability Skills
Tamil
21.07.2026 TUESDAY
Chemistry
Accountancy
Geography
English
22.07.2026 WEDNESDAY
Maths
Zoology
Commerce
Agricultural Science
Nursing (General)
Biology
Botany
History
Computer Science
Computer Application
Political Science
Nursing (Vocational)
Basic Electrical Engineering
23.07.2026 THURSDAY
Business Maths
Statistics
Basic Electronics Engineering
Basic Mechanical Engineering
Office Management & Secretaryship
-

⏰ தேர்வு நேரங்கள் (Exam Timings)

வகுப்பு: 6 முதல் 8 வரை

காலை தேர்வு: மு.ப. 9.15 - 10.45

மாலை தேர்வு: பி.ப. 1.15 - 2.45

வகுப்பு: 9 முதல் 10 வரை

காலை தேர்வு: மு.ப. 11.00 - 12.30

மாலை தேர்வு: பி.ப. 3.00 - 4.30

வகுப்பு: 11 ஆம் வகுப்பு

காலை தேர்வு: மு.ப. 9.15 - 10.45

மாலை தேர்வு: பி.ப. 1.15 - 2.45

வகுப்பு: 12 ஆம் வகுப்பு

காலை தேர்வு: மு.ப. 11.00 - 12.30

மாலை தேர்வு: பி.ப. 3.00 - 4.30

📝 முக்கியக் குறிப்புகள்:

  • தேர்விற்கு ஜூன் மற்றும் ஜூலை (15.07.2026 வரை) மாததிற்கான பாடப் பகுதிகள் இடம்பெறும்.
  • வினாத்தாள் கட்டுக்களை தேர்வு நாட்களில் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட மையத்திற்கு சென்று காலை 8.00 மணிக்கு மேல் தினமும் பெற்றுக்கொள்ளவேண்டும்.
  • தேர்வு இல்லாத வேளைகளில் மாணவ,மாணவிகளுக்கு திருப்புதல் (Revision) வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
  • Please share your study materials with us at: tamilaruviweb@gmail.com
📥 Download Official Time Table PDF

Post a Comment

0 Comments