1st Mid Term Test Time Table July 2026 - Trichy District


திருச்சிராப்பள்ளி மாவட்டம்

முதல் இடைப்பருவத் தேர்வு - ஜூலை 2026
கால அட்டவணை (6 முதல் 10 வகுப்புகளுக்கு)

📌 திருச்சிராப்பள்ளி மாவட்டப் பள்ளிகளுக்கான 6 முதல் 10-ஆம் வகுப்புகளுக்கான முதல் இடைப்பருவத் தேர்வு (First Mid Term Exam) கால அட்டவணை மற்றும் தேர்வு நேரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. PDF பதிவிறக்க லிங்க் கீழே உள்ளது.

📘 6 முதல் 10 ஆம் வகுப்புகளுக்கான அட்டவணை

தேதி 6-ஆம் வகுப்பு
முற்பகல் (11:00 - 12:15)
7-ஆம் வகுப்பு
பிற்பகல் (02:30 - 03:45)
8-ஆம் வகுப்பு
பிற்பகல் (02:30 - 03:45)
9-ஆம் வகுப்பு
முற்பகல் (11:00 - 12:15)
10-ஆம் வகுப்பு
பிற்பகல் (02:30 - 04:00)
20.07.2026 ஆங்கிலம் கணிதம் அறிவியல் சமூக அறிவியல் கணிதம்
21.07.2026 கணிதம் சமூக அறிவியல் தமிழ் தமிழ் சமூக அறிவியல்
22.07.2026 அறிவியல் தமிழ் சமூக அறிவியல் ஆங்கிலம் அறிவியல்
23.07.2026 சமூக அறிவியல் அறிவியல் ஆங்கிலம் கணிதம் தமிழ்
24.07.2026 தமிழ் ஆங்கிலம் கணிதம் அறிவியல் ஆங்கிலம்

📝 முக்கியக் குறிப்புகள்:

  • முதல் இடைப்பருவத் தேர்வானது (First Mid Term Exam) உரிய பாடத்திட்டங்களின் அடிப்படையில் நடைபெறும்.
  • மாணவ, மாணவியர் தேர்வுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே வருகை தரவேண்டும்.
  • Please share your study materials with us at: tamilaruviweb@gmail.com
  • வெளியீடு: முதன்மைக்கல்வி அலுவலர், திருச்சிராப்பள்ளி.
📥 Download Official Time Table PDF

Post a Comment

0 Comments