1st Mid Term Test Time Table July 2026 - Theni District


Theni District

First Mid Term Test Time Table 2026-27
For 6th to 12th Standard

📌 தேனி மாவட்டப் பள்ளிகளுக்கான 6 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கான முதல் இடைப்பருவத் தேர்வு (First Mid Term Exam) கால அட்டவணை மற்றும் தேர்வு நேரங்கள் கீழே தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. PDF பதிவிறக்க லிங்க் கீழே உள்ளது.

⏰ தேர்வு நேரங்கள் சுருக்கம்

வகுப்பு: 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை

காலை தேர்வு: மு.ப. 11.00 - 12.30

மாலை தேர்வு: பி.ப. 03.00 - 04.30

📘 6 முதல் 10 ஆம் வகுப்புகளுக்கான அட்டவணை

DATE DAY FORE NOON (காலை) AFTER NOON (மாலை)
20.07.2026 MONDAY MATHEMATICS TAMIL
21.07.2026 TUESDAY SCIENCE ENGLISH
22.07.2026 WEDNESDAY SOCIAL SCIENCE OPTIONAL LANGUAGE

📙 11th & 12th STD - Time Table

DATE DAY FORE NOON (காலை) AFTER NOON (மாலை)
20.07.2026 MONDAY
Physics
Economics
Employability Skills
Tamil
21.07.2026 TUESDAY
Chemistry
Accountancy
Geography
English
22.07.2026 WEDNESDAY
Mathematics
Zoology
Commerce
Micro Biology
Nutrition & Dietetics
Textile & Dress Designing
Agricultural Science
Nursing (General)
Computer Science
Computer Application
Bio Chemistry
Advanced Language (Tamil)
Home Science
Political Science
Nursing Vocational
Basic Electrical Engineering
23.07.2026 THURSDAY
Biology
Botany
History
Business Mathematics & Statistics
Basic Electronics Engineering
Basic Civil Engineering
Basic Automobile Engineering
Basic Mechanical Engineering
Office Management And Secretaryship
- (NIL)

📝 முதன்மைக்கல்வி அலுவலரின் முக்கியக் குறிப்புகள்:

  • தேர்விற்கு ஜூன் மற்றும் ஜூலை (15.07.2026 வரை) மாதத்திற்கான பாடப்பகுதிகள் இடம்பெறும்.
  • தேர்வு நாட்களில் தங்கள் பள்ளிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மையத்திற்கு தினமும் காலை 8:00 மணிக்கு மேல் சென்று வினாத்தாள் கட்டுகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.
  • தேர்வு இல்லாத வேளைகளில் மாணவ மாணவியருக்கு திருப்புதல் (Revision) வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
  • Please share your study materials with us at: tamilaruviweb@gmail.com
📥 Download Official Time Table PDF

Post a Comment

0 Comments