1st Mid Term Test Time Table July 2026 - Thanjavur District by Dhanabalan V

Thanjavur District

First Mid Term Examination Time Table - July 2026
For 11th & 12th Standard by Dhanabalan V

📌 தஞ்சாவூர் மாவட்டப் பள்ளிகளுக்கான 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான முதல் இடைப்பருவத் தேர்வு (First Mid Term Exam) கால அட்டவணை மற்றும் தேர்வு நேரங்கள் கீழே தனித்தனியாகத் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. PDF பதிவிறக்க லிங்க் கீழே உள்ளது.

⏰ தேர்வு நேரங்கள் (Exam Timings)

வகுப்புகள்: 11 & 12

காலை தேர்வு (Fore Noon): 11.30 AM - 01.00 PM

மாலை தேர்வு (After Noon): 03.30 PM - 05.00 PM

📘 11th STD - Time Table

DATE / DAY FORE NOON
(11.30 AM TO 1.00 PM)
AFTER NOON
(3.30 PM TO 5.00 PM)
28.07.2026
TUESDAY
MATHEMATICS / ZOOLOGY / COMMERCE / MICROBIOLOGY / TEXTILE AND DRESS DESIGNING / AGRICULTURAL SCIENCE / NURSING (GENERAL) / NUTRITION AND DIETETICS
COMPUTER APPLICATIONS
29.07.2026
WEDNESDAY
CHEMISTRY / ACCOUNTANCY / GEOGRAPHY
COMPUTER SCIENCE / ETHICS AND INDIAN CULTURE / ADVANCED LANGUAGE (TAMIL) / HOME SCIENCE / POLITICAL SCIENCE / STATISTICS
30.07.2026
THURSDAY
PHYSICS / ECONOMICS / EMPLOYABILITY SKILLS / TYPEWRITING PRACTICAL
TAMIL / FRENCH / HINDI / ARABIC / SANSKRIT
31.07.2026
FRIDAY
BIOLOGY / BOTANY / HISTORY / BUSINESS MATHEMATICS AND STATISTICS / BASIC ELECTRICAL ENGG / BASIC ELECTRONICS ENGG / BASIC CIVIL ENGG / BASIC AUTOMOBILE ENGG / BASIC MECHANICAL ENGG / TEXTILE TECHNOLOGY / OFFICE MANAGEMENT AND SECRETARYSHIP / AUDITING
ENGLISH

📙 12th STD - Time Table

முதன்மைக் கல்வி அலுவலரின் குறிப்புகள் (CEO Notes):

  • வினாத்தாள் கட்டுகளை தேர்வு நடைபெறும் நாளன்று காலை 8.30 மணிக்குள் வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்திலிருந்து தினந்தோறும் (காலை மற்றும் மாலை இரு வேலைகளுக்கும் சேர்த்து) காலையிலேயே பெற்றுச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
  • தேர்வுக்கு முதல் நாளன்று தங்கள் பள்ளிக்குரிய வினாத்தாள்கள் மற்றும் அதன் எண்ணிக்கை ஆகியவற்றினைச் சரிபார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அனைத்து தலைமையாசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
  • Please share your study materials with us at: tamilaruviweb@gmail.com
📥 Download Official Time Table PDF

Post a Comment

0 Comments