📌 தென்காசி மாவட்டப் பள்ளிகளுக்கான 8 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கான முதல் இடைப்பருவத் தேர்வு (First Mid Term Exam) கால அட்டவணை மற்றும் தேர்வு நேரங்கள் கீழே தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. PDF பதிவிறக்க லிங்க் கீழே உள்ளது.
⏰ தேர்வு நேரங்கள் (Exam Timings)
வகுப்புகள்: 8, 10 & 12
தேர்வு நேரம்: 09.30 AM - 11.00 AM
வகுப்புகள்: 9 & 11
தேர்வு நேரம்: 11.30 AM - 01.00 PM
📘 8, 9 & 10 ஆம் வகுப்புகளுக்கான அட்டவணை
| DATE / DAY | VIII STD & X STD (09.30 AM - 11.00 AM) |
IX STD (11.30 AM - 01.00 PM) |
|---|---|---|
| 23.07.2026 THURSDAY |
TAMIL | TAMIL |
| 24.07.2026 FRIDAY |
ENGLISH | ENGLISH |
| 27.07.2026 MONDAY |
MATHEMATICS | MATHEMATICS |
| 29.07.2026 WEDNESDAY |
SCIENCE | SCIENCE |
| 30.07.2026 THURSDAY |
SOCIAL SCIENCE | SOCIAL SCIENCE |
📙 11th & 12th STD - Time Table
| DATE / DAY | XII STD (09.30 AM - 11.00 AM) |
XI STD (11.30 AM - 01.00 PM) |
|---|---|---|
| 22.07.2026 WEDNESDAY |
TAMIL / HINDI / ARABIC / SANSKRIT |
TAMIL / HINDI / ARABIC / SANSKRIT |
| 23.07.2026 THURSDAY |
ENGLISH |
ENGLISH |
| 24.07.2026 FRIDAY |
COMMUNICATIVE ENGLISH / ETHICS AND INDIAN CULTURE / COMPUTER SCIENCE / COMPUTER APPLICATION / ADVANCED LANGUAGE (TAMIL) / HOME SCIENCE / POLITICAL SCIENCE |
COMMUNICATIVE ENGLISH / ETHICS AND INDIAN CULTURE / COMPUTER SCIENCE / COMPUTER APPLICATION / ADVANCED LANGUAGE (TAMIL) / HOME SCIENCE / POLITICAL SCIENCE |
| 27.07.2026 MONDAY |
BIOLOGY / BOTANY / HISTORY / BUSINESS MATHEMATICS & STATISTICS / BASIC ELECTRICAL ENGINEERING / BASIC MECHANICAL ENGINEERING / OFFICE MANAGEMENT & SECRETARYSHIP |
BIOLOGY / BOTANY / HISTORY / BUSINESS MATHEMATICS & STATISTICS / BASIC ELECTRICAL ENGINEERING / BASIC MECHANICAL ENGINEERING / OFFICE MANAGEMENT & SECRETARYSHIP |
| 29.07.2026 WEDNESDAY |
CHEMISTRY / ACCOUNTANCY / GEOGRAPHY |
CHEMISTRY / ACCOUNTANCY / GEOGRAPHY |
| 30.07.2026 THURSDAY |
PHYSICS / ECONOMICS / EMP. SKILLS |
PHYSICS / ECONOMICS / EMP. SKILLS |
| 31.07.2026 FRIDAY |
MATHEMATICS / ZOOLOGY / COMMERCE / TEXTILE & DRESS DESIGNING / AGRICULTURAL SCIENCE / NURSING (G) / NURSING (V) |
MATHEMATICS / ZOOLOGY / COMMERCE / TEXTILE & DRESS DESIGNING / AGRICULTURAL SCIENCE / NURSING (G) / NURSING (V) |
📝 முதன்மைக் கல்வி அலுவலரின் குறிப்புகள் (CEO Notes):
- தென்காசி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் (ந.க.எண் 691/3/2026 மற்றும் 691/13/2026) படி இத்தேர்வுகள் நடைபெறும்.
- அனைத்து வகை அரசு, உதவிபெறும் மற்றும் மெட்ரிக் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் இக்கால அட்டவணையைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
- Please share your study materials with us at: tamilaruviweb@gmail.com
0 Comments