1st Mid Term Test Time Table July 2026 - Ranipet District by Kaviyarasu V


Ranipet District

First Mid Term Examination Time Table - July 2026
For 10th & 12th Standard by Kaviyarasu V

📌 இராணிப்பேட்டை மாவட்டப் பள்ளிகளுக்கான 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான முதல் இடைப்பருவத் தேர்வு (First Mid Term Exam) கால அட்டவணை கீழே தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது. PDF பதிவிறக்க லிங்க் கீழே உள்ளது.

தேர்வு நேரங்கள் குறிப்பு:

தேர்வுகள் காலை மற்றும் மாலை என இருவேளைகளில் நடைபெறும். சரியான தேர்வு நேரங்களை உங்கள் பள்ளித் தலைமையாசிரியர்கள் அல்லது வகுப்பு ஆசிரியர்களிடம் உறுதி செய்து கொள்ளவும்.

📘 10th STD - Time Table

DATE / DAY SUBJECT (Session 1) SUBJECT (Session 2)
20.07.2026
MONDAY
ENGLISH TAMIL
21.07.2026
TUESDAY
SCIENCE -
22.07.2026
WEDNESDAY
SOCIAL SCIENCE OPTIONAL LANGUAGE
23.07.2026
THURSDAY
- MATHS

📙 12th STD - Time Table

DATE / DAY SUBJECT (Session 1) SUBJECT (Session 2)
20.07.2026
MONDAY
PHYSICS / ECONOMICS / EMPLOYABILITY SKILLS
TAMIL
21.07.2026
TUESDAY
CHEMISTRY / ACCOUNTANCY / GEOGRAPHY
-
22.07.2026
WEDNESDAY
MATHS / ZOOLOGY / COMMERCE / MICRO-BIOLOGY / NUTRITION & DIETETICS / TEXTILE & DRESS DESIGNING / AGRICULTURAL SCIENCE / NURSING (General)
-
23.07.2026
THURSDAY
BIOLOGY / BOTANY / HISTORY / BUSINESS MATHEMATICS & STATISTICS / BASIC ELECTRONICS ENGINEERING / BASIC CIVIL ENGINEERING / BASIC AUTOMOBILE ENGINEERING / BASIC MECHANICAL ENGINEERING / OFFICE MANAGEMENT & SECRETARYSHIP
-
24.07.2026
FRIDAY
ENGLISH
COMPUTER SCIENCE / COMPUTER APPLICATIONS / BIO-CHEMISTRY / ADVANCED LANGUAGE (TAMIL) / HOME SCIENCE / POLITICAL SCIENCE / NURSING VOCATIONAL / BASIC ELECTRICAL ENGINEERING

முதன்மைக் கல்வி அலுவலரின் குறிப்புகள் (CEO Notes):

  • இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் நிதியுதவி பெறும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் 20.07.2026 முதல் 23.07.2026 வரை 10-ஆம் வகுப்பிற்கும், 20.07.2026 முதல் 24.07.2026 வரை 12-ஆம் வகுப்பிற்கும் இக்கால அட்டவணையினைப் பின்பற்றித் தேர்வுகள் நடைபெறும்.
  • அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் இது தொடர்பான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
  • Please share your study materials with us at: tamilaruviweb@gmail.com
📥 Download Official Time Table PDF

Post a Comment

0 Comments