1st Mid Term Test Time Table July 2026 - Pudukkottai District


Pudukkottai District

First Mid Term Test Time Table 2026
For 6th to 12th Standard

📌 புதுக்கோட்டை மாவட்டப் பள்ளிகளுக்கான 6 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கான ஜூலை மாதத் தேர்வு / முதல் இடைப்பருவத் தேர்வு (First Mid Term Exam) கால அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளன. PDF பதிவிறக்க லிங்க் கீழே உள்ளது.

⏰ தேர்வு நேரங்கள் (Exam Timings)

வகுப்புகள்: 6, 8 & 10

காலை தேர்வு: 09.30 AM - 11.00 AM

மாலை தேர்வு: 01.15 PM - 02.45 PM

வகுப்புகள்: 7 & 9

காலை தேர்வு: 11.15 AM - 12.45 PM

மாலை தேர்வு: 03.00 PM - 04.30 PM

வகுப்பு: 12 ஆம் வகுப்பு

காலை தேர்வு: 09.30 AM - 11.00 AM

மாலை தேர்வு: 01.15 PM - 02.45 PM

வகுப்பு: 11 ஆம் வகுப்பு

காலை தேர்வு: 11.15 AM - 12.45 PM

மாலை தேர்வு: 03.00 PM - 04.30 PM

📘 6 முதல் 10 ஆம் வகுப்புகளுக்கான அட்டவணை

தேதி / கிழமை காலை (Fore Noon) மாலை (After Noon)
6, 8 & 10-ஆம் வகுப்பு
09.30 to 11.00
7 & 9-ஆம் வகுப்பு
11.15 to 12.45
6, 8 & 10-ஆம் வகுப்பு
01.15 to 02.45
7 & 9-ஆம் வகுப்பு
03.00 to 04.30
28.07.2026
செவ்வாய்
தமிழ் தமிழ் ஆங்கிலம் ஆங்கிலம்
29.07.2026
புதன்
கணிதம் கணிதம் அறிவியல் அறிவியல்
30.07.2026
வியாழன்
சமூக அறிவியல் சமூக அறிவியல் - -

📙 11 & 12 ஆம் வகுப்புகளுக்கான அட்டவணை

தேதி / கிழமை காலை (Fore Noon) மாலை (After Noon)
12-ஆம் வகுப்பு
09.30 to 11.00
11-ஆம் வகுப்பு
11.15 to 12.45
12-ஆம் வகுப்பு
01.15 to 02.45
11-ஆம் வகுப்பு
03.00 to 04.30
28.07.2026
செவ்வாய்
இயற்பியல், பொருளியல், வேலைவாய்ப்புத் திறன்
தமிழ்
ஆங்கிலம்
ஆங்கிலம்
29.07.2026
புதன்
உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம், அடிப்படை மின்னணு பொறியியல், அலுவலக மேலாண்மையும் செயலியலும், தணிக்கையியல் செய்முறை
கணினி அறிவியல், கணினி பயன்பாடு, சிறப்புதமிழ், அரசியல் அறிவியல், புள்ளியியல், மனையியல், அடிப்படை மின் பொறியியல்
வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்
வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்
30.07.2026
வியாழன்
-
இயற்பியல், பொருளியல், வேலைவாய்ப்புத் திறன்
-
கணிதம், விலங்கியல், வணிகவியல், செவிலியர், நுண்ணுயிரியல், வேளாண் அறிவியல்
31.07.2026
வெள்ளி
கணிதம், விலங்கியல், வணிகவியல், செவிலியர், நுண்ணுயிரியல், வேளாண் அறிவியல்
உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம், அடிப்படை மின்னணு பொறியியல், அலுவலக மேலாண்மையும் செயலியலும், தணிக்கையியல் செய்முறை
- -

📝 முதன்மைக் கல்வி அலுவலரின் குறிப்புகள்:

  • வினாத்தாள் வழங்கப்படும் நாள் 27.07.2026 திங்கள்கிழமை பிற்பகல்.
  • அட்டவணையில் விடுபட்ட பொது மற்றும் தொழிற்கல்வி பாடங்கள், செய்முறைத் தேர்வுகளுக்கு தாங்களே வினாத்தாள் தயாரித்து தேர்வுகள் நடத்திடல் வேண்டும்.
  • தலைமை ஆசிரியர் கையொப்பம் செய்த கடிதத்துடன், பொறுப்புள்ள நபரை அனுப்பி வினாத்தாள் கட்டினைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
  • வினாத்தாள் அச்சுக்கூலி கட்டணத்தை செலுத்தி, அதன் ரசீதை (Challan) மாணவர் விவரங்களுடன் 36adi032@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.
  • Please share your study materials with us at: tamilaruviweb@gmail.com
📥 Download Official Time Table PDF

Post a Comment

0 Comments