📌 தூத்துக்குடி மாவட்டப் பள்ளிகளுக்கான 6 முதல் 10-ஆம் வகுப்புகளுக்கான முதல் இடைப்பருவத் தேர்வு (First Mid Term Exam) பாடத்திட்டங்கள் (Syllabus) கீழே தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. PDF பதிவிறக்க லிங்க் கீழே உள்ளது.
📚 வகுப்பு வாரியான பாடத்திட்டம் (Class-wise Syllabus)
| 🏫CLASS | 📝TAMIL | 📖ENGLISH | 📐MATHS | 🔬SCIENCE | 🌍SOCIAL SCIENCE |
|---|---|---|---|---|---|
| 6 | அலகு 1 மற்றும் 2 (திருக்குறள் தவிர) |
UNIT 1 | UNIT 1 & 2 | LESSON 1, 2, 4, 5 | HIS: 1, 2 GEO: 1 CIVICS: 1 |
| 7 | இயல் 1 மற்றும் 2 | UNIT 1 & 2 | UNIT 1, 2 (FULL) UNIT 3 (3.1 TO 3.3) UNIT 5 (5.1 & 5.2) |
LESSON 1, 4, 5 | HIS: 1, 2 GEO: 1, 2 CIVICS: 1 |
| 8 | இயல் 1 மற்றும் 2 | UNIT 1 & 2 | UNIT 1, 2 (FULL) UNIT 5 (5.10, 5.11) |
LESSON 1, 2, 9, 10, 16, 17 | HIS: 1, 2, 3 GEO: 1, 2 CIVICS: 1, 2 |
| 9 | இயல் 1 மற்றும் 2 | UNIT 1 & 2 LETTER WRITING |
UNIT 1.1 TO 1.8 UNIT 2.1 TO 2.8 |
PHY: 1, 2 CHE: 10, 11 BIO: 17 |
HIS: 1, 2 GEO: 1, 2 CIVICS: 1, 2 ECO: 1, 2 |
| 10 | இயல் 1 மற்றும் 2 | UNIT 1 & 2 | UNIT 1.1 TO 1.10 UNIT 2.1 TO 2.11 UNIT 3.1 TO 3.3 and 3.7 UNIT 4.1 & 4.2 |
PHY: 1, 2 CHE: 7, 8 BIO: 12, 13, 14 |
HIS: 1, 2 GEO: 1, 2 CIVICS: 1, 2 ECO: 1, 2 |
முதன்மைக் கல்வி அலுவலரின் குறிப்புகள் (CEO Notes):
- தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, உதவிபெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இப்பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வுகள் நடைபெறும்.
- ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இந்த பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வுக்குத் தயாராகுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- Please share your study materials with us at: tamilaruviweb@gmail.com
0 Comments