முக்கிய வினாக்கள்
வரலாற்று காலக்கோடு (Timeline)
வரலாற்று காலக்கோடு (Timeline)
(இந்திய மற்றும் உலக வரலாறு)
பகுதி 1: இந்திய வரலாறு (1905 - 1945)
1905
வங்கப் பிரிவினை
1906
சுதேசி நீராவி கப்பல் தொடக்கம்
1914
முதல் உலகப்போர் தொடக்கம்
1916
தன்னாட்சி இயக்கம் / லக்னோ ஒப்பந்தம்
1917
சம்பரான் சத்தியாகிரகம்
1918
முதல் உலகப்போர் முடிவு / கேதா சத்தியாகிரகம்
1919
ரௌலட் சட்டம் / ஜாலியன் வாலாபாக் படுகொலை
1920
கிலாபத் இயக்கம் / ஒத்துழையாமை இயக்கம்
1922
சௌரி - சௌரா நிகழ்ச்சி
1923
சுயராஜ்யக்கட்சி தோற்றம்
1927
சைமன் குழு நியமனம்
1928
மோதிலால் நேரு அறிக்கை
1929
லாகூர் காங்கிரஸ் மாநாடு
1930
முதல் வட்ட மேஜை மாநாடு / உப்பு சத்தியாகிரகம்
1931
இரண்டாம் வட்ட மேஜை மாநாடு / காந்தி இர்வின் ஒப்பந்தம்
1932
மூன்றாம் வட்ட மேஜை மாநாடு / பூனா ஒப்பந்தம்
1935
இந்திய அரசுச் சட்டம்
1937
முதல் காங்கிரஸ் மாநில அமைச்சரவை
1939
இரண்டாம் உலகப்போர் தொடக்கம்
1940
ஆகஸ்ட் நன்கொடை
1945
வேவல் திட்டம் / சிம்லா மாநாடு
பகுதி 2: உலக வரலாறு (1914 - 1961)
1914
முதல் உலகப் போர் தொடக்கம்
1917
ரஷ்யப் புரட்சி
1918
முதல் உலகப் போர் முடிவு
1919
வெர்செய்ல்ஸ் உடன்படிக்கை / பன்னாட்டு சங்கம் துவக்கம்
1922
முசோலினி ரோம் அணிவகுப்பு
1927
வியட்நாம் தேசியக் கட்சி உதயம்
1929
பொருளாதாரப் பெருமந்தம்
1933
ஹிட்லர் ஜெர்மனி சான்சலர்
1934
நீண்ட பயணம் / மாவோ
1935
முசோலினி எத்தியோப்பியா படையெடுப்பு
1939
இரண்டாம் உலகப் போர் தொடக்கம்
1940
பிரிட்டன் போர்
1941
முத்து துறைமுகம் நிகழ்வு
1942
ஸ்டாலின் கிராட் போர்
1945
இரண்டாம் உலகப் போர் முடிவு / ஐ.நா. சபை தொடக்கம்
1949
நேட்டோ (NATO) ஒப்பந்தம்
1954
சீட்டோ (SEATO) ஒப்பந்தம்
1955
வார்சா ஒப்பந்தம்
1956
சூயஸ் கால்வாய் சிக்கல்
1961
பெல்கிரேடு மாநாடு
0 Comments