🗓️ School Calendar - June 2026
பள்ளிக் கல்வித்துறை - ஜூன் மாத நாள் குறிப்பு
💐 ஜூன்-1ல் சிறப்பு நிலை பெறும் ஆசிரியர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!
📌 ஜூன் 2026 - முக்கிய நிகழ்வுகள் & விடுமுறை நாட்கள்:
01-03
திங்கள் - புதன்
பயிற்சி முகாம்
1 முதல் 3-ஆம் வகுப்பு கையாளும் ஆசிரியர்களுக்கான புதிய பாடநூல் பயிற்சி.
04
வியாழன்
பள்ளிகள் திறப்பு 🎒
தொடக்கம், நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் திறப்பு. (2026-2027 கல்வி ஆண்டு தொடக்கம்).
06
சனி
BEO அலுவலக கூட்டம்
ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள் (Grievance Day).
13
சனி
DEO அலுவலக கூட்டம்
ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள் (Grievance Day).
17
புதன்
ஹிஜ்ரி புத்தாண்டு 🌙
இஸ்லாமியர் புத்தாண்டு (RL - வரையறுக்கப்பட்ட விடுமுறை).
20
சனி
CEO அலுவலக கூட்டம்
ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள் (Grievance Day).
26
வெள்ளி
அரசு விடுமுறை 🔴
மொகரம் பண்டிகை (Muharram Festival).
0 Comments