நமது பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா நலத்திட்ட விவரங்களை எவ்வாறு EMIS portal-லில் பதிவு செய்வது?

        நமது பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா நலத்திட்ட விவரங்களை எவ்வாறு EMIS portal-லில் பதிவு செய்வது?
Click here to View

EMIS - UPDATE SCHEMES DISTRIBUTION DETAILS

நமது பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட

பாடக்குறிப்பேடு

சீருடை

காலணி

புத்தகப்பை

அட்லஸ்

போன்ற விலையில்லா நலத்திட்ட விவரங்களை பள்ளியின் EMIS portal-லில் பதிவு செய்தல். - Click here to View

குறிப்பு :
இதற்கு முன் Schemes விவரங்களை TNSED SCHOOLS Mobile App-யில் பதிவு செய்திருப்போம்.ஆனால் இந்த வருடம் முதல் EMIS PORTAL-யில் பதிவு செய்ய வேண்டும்.

Post a Comment

0 Comments