அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
``தமிழகத்தில் உள்ள எந்த பள்ளிக்கும் எப்போது வேண்டுமானாலும் வருவேன்.
ஆசிரியர்கள் எச்சரிக்கையாக அல்ல, பொறுப்புணர்வாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
அமைச்சர் என்கிற முறையில் அல்ல, ஒரு சகோதரனாக சொல்கிறேன். சொல்லிவிட்டு வரும்
சம்பிரதாய ஆய்வு இனி இருக்காது''
- அமைச்சர் ராஜ்மோகன்
0 Comments