புதிய
பாடத்திட்டம் தொடர்பான மாநில கருத்தாளருக்கான பயிற்சி - இயக்குநரின்
செயல்முறைகள்
பள்ளிக்கல்வி பயிற்சி - 2026 2027ஆம் கல்வியாண்டில் 1 முதல் 3 ஆம் வகுப்பு
வரையிலான அனைத்து பாடங்களுக்கும் மாநில அளவில் புதிய பாடநூல்களுக்கான புத்தாக்கப்
பயிற்சி சென்னையில் நடைபெறுதல் கருத்தாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களை பங்குபெற
செய்தல் அறிவுறுத்துதல்-தொடர்பாக இயக்குநரின் செயல்முறைகள்
New Syllabus-State leve TRB proceeding - Click here to Download
0 Comments