ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு ஜீன்
முதல் வாரத்தில் இணைய வழியாக நடைபெறவுள்ளது.
ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு ஜீன் முதல் வாரத்தில் இணைய வழியாக
நடைபெறவுள்ளது.
ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளி/விடுதிகளில் பணிபுரியும்
ஆசிரியர்களுக்கு 2026 ஆம் ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஜீன் முதல்
வாரத்தில் இணைய வழியாக நடைபெறவுள்ளதால், 31.05.2026 அன்றைய நிலையில்
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் /பட்டதாரி ஆசிரியர் மற்றும் பட்டதாரி
காப்பாளர்களுக்கான அனுமதிக்கப்பட்ட பணியிடம், நிரப்பப்பட்ட பணியிடம் மற்றும்
காலிப்பணியிட விபரங்கள் இத்துடண் இணைத்து அனுப்பப்படுகிறது.
மேற்படி அனுமதிக்கப்பட்ட பணியிடம், நிரப்பப்பட்ட பணியிடம் மற்றும் காலிப்பணியிட
விபரங்களை சரிபார்த்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரின்
ஒப்புதல் பெற்று 22-05-2026 தேதிக்குள் மின்னஞ்சல் (adw.isection@gmail.com)
மற்றும் தபால் இவ்வலுவலகத்திற்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.
0 Comments