11 மாவட்டக் கல்வி அலுவலர் (DEO) பணியிடங்களுக்கு கூடுதல் பொறுப்பு அலுவலர்கள் நியமனம்
பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-06
செயல்முறை நாள்: 31.05.2026
ந.க.எண். 5.5.6.004654/1/1/2026
பள்ளிக்கல்வித் துறையில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் 11 அலுவலர்கள் வயது முதிர்வு காரணமாக 31.05.2026 பிற்பகல் ஓய்வு பெறுகின்றனர். இதனால் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு, சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலரின் பரிந்துரையின் அடிப்படையில் தலைமையாசிரியர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது.
| வ.எண் | ஓய்வு பெறும் அலுவலர் பெயர் & பதவி | கூடுதல் பொறுப்பு ஏற்கும் அலுவலர் |
|---|---|---|
| 1 | வி.மதியழகன் மாவட்டக்கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி), பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம் | திரு.ஆர்.இரமேஷ் தலைமையாசிரியர், மாதிரி மேல்நிலைப்பள்ளி, தென்கீழ் அலங்கம், தஞ்சாவூர் மாவட்டம் |
| 2 | எம்.துரைமுருகு மாவட்டக்கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி), நாகப்பட்டினம், நாகப்பட்டினம் மாவட்டம் | திரு.ரெ.சிதம்பரம் தலைமையாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, வேட்டைகாரனிருப்பு, நாகப்பட்டினம் மாவட்டம் |
| 3 | கே.சிவக்குமார் மாவட்டக்கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி), மதுரை, மதுரை மாவட்டம் | திரு.சி.தென்கரை முத்துப்பிள்ளை தலைமையாசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, வேடர்புளியங்குளம், மதுரை மாவட்டம் |
| 4 | ஆர்.பாஸ்கரன் மாவட்டக்கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி), கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம் | திருமதி.ப.செல்வி தலைமையாசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, லாயல்மில் காலனி, கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம் |
| 5 | பி.ஜோதிலட்சுமி மாவட்டக்கல்வி அலுவலர் (இடைநிலை), திருவண்ணாமலை, திருவண்ணாமலை மாவட்டம் | திரு.டி.தமிழ்ச்செல்வன் தலைமையாசிரியர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, களம்பூர், திருவண்ணாமலை மாவட்டம் |
| 6 | கே.விஜயன் மாவட்டக்கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்), சேலம், சேலம் மாவட்டம் | திருமதி.ஏ.ஷிலாதேவி தலைமையாசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, காமராஜர் நகர் காலனி, சேலம் மாவட்டம் |
| 7 | ஜே.ஆரோக்கியராஜு மாவட்டக்கல்வி அலுவலர் (இடைநிலை), புதுக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம் | திருமதி.எம்.புஷ்பலதா தலைமையாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, வயலோகம், புதுக்கோட்டை மாவட்டம் |
| 8 | ஜி.பாரதி மாவட்டக்கல்வி அலுவலர் (இடைநிலை), சங்ககிரி, சேலம் மாவட்டம் | திரு.க.நாகராஜன் தலைமையாசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, நெடுங்குளம், சேலம் மாவட்டம் |
| 9 | ஜி.கிளாடி சுகுணா மாவட்டக்கல்வி அலுவலர் (இடைநிலை), இராணிப்பேட்டை, இராணிப்பேட்டை மாவட்டம் | திரு.ஏ.எஸ்.துரைவேல் தலைமையாசிரியர், மங்களம் கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, இருவராஜப்பேட்டை, இராணிப்பேட்டை மாவட்டம் |
| 10 | கே.திருமுருகன் மாவட்டக்கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி), சேலம், சேலம் மாவட்டம் | திரு.எம்.பாலமுருகன் தலைமையாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, சர்க்கார் கொல்லப்பட்டி, சேலம் மாவட்டம் |
| 11 | எஸ்.இந்திராகாந்தி மாவட்டக்கல்வி அலுவலர் (இடைநிலை), சிவகாசி, விருதுநகர் மாவட்டம் | திருமதி.ப.மஞ்சுளா தலைமையாசிரியர், திரு.வி.க. நகராட்சி மேல்நிலைப்பள்ளி, திருவில்லிப்புத்தூர், விருதுநகர் மாவட்டம் |
0 Comments