10th Result 2026 - பகுப்பாய்வு அறிக்கை வெளியீடு.

 


SSLC Results 2026

தமிழ்நாடு 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2026 - முழுமையான பகுப்பாய்வு

தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித் துறை நடத்திய 2026-ஆம் ஆண்டிற்கான 10-ஆம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் 20.05.2026 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இத்தேர்வில் ஒட்டுமொத்தமாக 94.31% மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட (93.80%) இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 0.51% அதிகரித்துள்ளது.

📊 தேர்வு முடிவுகள் - ஒரு பார்வை:

94.31%
மொத்த தேர்ச்சி
96.47%
மாணவியர் தேர்ச்சி
92.15%
மாணவர்கள் தேர்ச்சி

* மாணவர்களை விட மாணவியர் 4.32% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

🏆 முதல் 5 இடங்களைப் பிடித்த மாவட்டங்கள்:

🥇 1. புதுக்கோட்டை
97.57%
🥈 2. சிவகங்கை
97.54%
🥉 3. தஞ்சாவூர்
97.41%
🏅 4. திருச்சி
97.31%
🏅 5. கன்னியாகுமரி
97.30%

💯 பாடவாரியாக 100/100 பெற்றவர்கள்

  • தமிழ்: 34
  • ஆங்கிலம்: 92
  • கணிதம்: 3,194
  • அறிவியல்: 10,476
  • சமூக அறிவியல்: 3,336

🗓️ முக்கிய தேதிகள்

  • மதிப்பெண் சான்றிதழ்:
    22.05.2026 முதல்
  • மறுகூட்டல் (Retotal):
    17.06.2026 முதல் 19.06.2026 வரை
  • துணைத் தேர்வு விண்ணப்பம்:
    26.05.2026 முதல் 09.06.2026 வரை
  • துணைத் தேர்வு நடைபெறும் நாள்:
    08.07.2026 முதல் 15.07.2026 வரை

📱 வாட்ஸ்அப் மூலம் ரிசல்ட் அறிய:

இந்த ஆண்டு முதன்முறையாக WhatsApp செயலி வழியாகவும் முடிவுகளை அறியலாம்! உங்கள் மொபைலில் 7845252525 என்ற எண்ணைச் சேமித்து, அதில் "Hi" எனப் பதிவிட்டு, கேட்கப்படும் விவரங்களை (Roll No, DOB) அளித்து முடிவுகளை எளிதாகத் தெரிந்துகொள்ளலாம்.

📄 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளின் முழுமையான பகுப்பாய்வு அறிக்கையை (Full PDF) பதிவிறக்கம் செய்ய:

📥 DOWNLOAD FULL PDF (2026)

Source: DGE, Govt of Tamil Nadu | Format: PDF

அதிகாரப்பூர்வ இணையதளங்கள்:

🔗 tnresults.nic.in 🔗 dge.tn.gov.in

Post a Comment

0 Comments