TNPSC & TET Tamil Model Test 9 (25 Questions) | 100 Free Test Series by TAF IAS Academy

 


📚 தமிழ் மாதிரித் தேர்வு - 9

TNPSC & TET - 100 Free Online Test Series
பாடம்: 9-ம் வகுப்பு தமிழ் புதிய புத்தகம் - இயல் 2
⚠️ Disclaimer & Credits: The entire collection of questions in this practice test has been meticulously prepared and originally conducted by TAF IAS Academy. All credits and rights for the content belong entirely to them.
1. காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு மாடெல்லாம் கருங்குவளை வயலெல்லாம் நெருங்குவளை - இப்பாடலடியை இயற்றியவர் யார்?
2. கீழ்க்கண்ட நூல்களுள் கவிஞர் தமிழ் ஒளி இயற்றாத நூல் எது?
3. "குளம்தொட்டுக் கோடு பதித்து வழிசீத்து உளம்தொட்டு உழுவயல் ஆக்கி" - இவ்வடிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
4. "நாளிகேரஞ் செருந்தி நறுமலர் நரந்தம் எங்கும்" - இப்பாடலடியில் அடிக்கோடிட்ட சொல்லின் (நாளிகேரம்) பொருள் யாது?
5. பொருத்துக.
a. பூட்டைக் கிணறு - 1. குளிப்பதற்கேற்ற சிறுகுளம்
b. இலஞ்சி - 2. கமலை நீர்பாய்ச்சும் கிணறு
c. குண்டு - 3. பலவகைக்கும் பயன்படும் நீர்த்தேக்கம்
6. கீழ்க்கண்டவற்றுள் கோமல் சுவாமிநாதனின் நாடகநூல் எது?
7. தமிழ் மரபில் நீரும் நீராடலும் வாழ்வியலோடு பிணைக்கப்பட்டவையாக விளங்குகின்றன என்று கூறியவர் யார்?
8. கீழ்க்கண்ட தொடர்களில் புறநானூற்றுடன் தொடர்பு இல்லாத தொடர் எது?
1. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!
2. உண்பது நாழி உடுப்பவை இரண்டே!
3. யாதும் ஊரே யாவரும் கேளிர்!
9. எந்த ஆண்டு கல்லணையின் கட்டுமான உத்தியை கொண்டு சர் ஆர்தர் காட்டன் கோதாவரி ஆற்றின் குறுக்கே தௌலீஸ்வரம் அணையைக் கட்டினார்?
10. பொருத்துக.
a) கோளி - 1. அரசமரம்
b) சாலம் - 2. பச்சிலை மரங்கள்
c) தமாலம் - 3. ஆச்சாமரம்
11. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க.
1. சோழ அரசன் முதலாம் குலோத்துங்கன் அவையில் முதலமைச்சராக இருந்தவர் சேக்கிழார்.
2. "பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ" என்று சேக்கிழாரை குமரகுருபரர் பாராட்டுகிறார்.
12. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க.
1. கூட்டுவினையின் முதல் வினை செய அல்லது செய்து என்னும் வினையெச்ச வடிவில் இருக்கும்.
2. துணைவினையே திணை, பால், இடம், காலம் காட்டும் விகுதிகளைப் பெறும்.
3. தமிழில் ஏறத்தாழ 40 துணை வினைகள் உள்ளன.
13. பொருத்துக.
a) தண்ணீர் தண்ணீர் - 1. கோமல் சுவாமிநாதன்
b) தண்ணீர் தேசம் - 2. வைரமுத்து
c) வாய்க்கால் மீன்கள் - 3. மா. கிருஷ்ணன்
d) மழைக்காலமும் குயிலோசையும் - 4. வெ. இறையன்பு
14. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க.
1. துணைவினைகள் பேசுவோரின் மனநிலை, செயலின் தன்மை போன்றவற்றைப் புலப்படுத்துகின்றன.
2. பேச்சு மொழியிலேயே துணைவினைகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.
15. எந்த இரு நூல்களை அடிப்படையாகக் கொண்டு சேக்கிழார் பெரியபுராணத்தை இயற்றினார்?
16. மே தினமே வருக என்னும் நூலின் ஆசிரியர் யார்?
17. பொருந்தாததைத் தேர்க.
18. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க.
1. நீரின்றி அமையாது உலகு - திருவள்ளுவர்
2. குள்ளக் குளிரக் குடைந்து நீராடி - புறநானூறு
3. உணவெனப்படுவது நிலத்தொடு நீரே - ஆண்டாள்
19. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க.
1. கவிஞர் தமிழ் ஒளி புதுவையில் பிறந்தவர் ஆவார்.
2. பட்டமரம் என்னும் கவிதை தமிழ் ஒளியின் கவிதைகள் என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.
20. இலக்கணக் குறிப்பு தருக: "கருங்குவளை"
21. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க.
1. கந்தர்வனின் இயற்பெயர் நாகராஜன்.
2. கந்தர்வன் தமிழ்நாடு அரசின் கருவூலக் கணக்குத்துறையில் பணியாற்றியவர்.
3. கந்தர்வனின் நூல்களுள் ஒன்று ஒவ்வொரு கல்லாய்.
22. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க.
1. இந்திய நீர்ப்பாசனத்தின் தந்தை என்று அறியப்படுபவர் சர் ஆர்தர் காட்டன்.
2. 1839 இல் காவிரிப் பாசனப் பகுதிக்குத் தனிப் பொறுப்பாளராக ஆங்கிலேய அரசால் நியமிக்கப்பட்டவர் சர் ஆர்தர் காட்டன்.
23. "கல்லும் மலையும் குதித்துவந்தேன் - பெருங் காடும் செடியும் கடந்துவந்தேன்” - இப்பாடலடியை இயற்றியவர் யார்?
24. பொருந்தாததைத் தேர்க.
25. தவறான இணையைத் தேர்க.

📊 Your Final Score

0 / 25

Please scroll up to see the correct answers highlighted in Green.

Post a Comment

0 Comments