TNPSC & TET Tamil Model Test 8 (25 Questions) | 100 Free Test Series by TAF IAS Academy

 


📚 தமிழ் மாதிரித் தேர்வு - 8

TNPSC & TET - 100 Free Online Test Series
பாடம்: 9 ஆம் வகுப்பு தமிழ் புதிய புத்தகம் (இயல் - 1)
⚠️ Disclaimer & Credits: The entire collection of questions in this practice test has been meticulously prepared and originally conducted by TAF IAS Academy. All credits and rights for the content belong entirely to them.
1. புத்திக்குள் உண்ணப்படும் தேன் எது?
2. "ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்துகொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை பாடலும் அப்படித்தான்“ என்று கூறியவர் யார்?
3. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
1. ஈரோடு தமிழன்பனின் இயற்பெயர் ஜெகதீசன்.
2. 2006 ல் சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஈரோடு தமிழன்பனின் கவிதை நூல் 'வணக்கம் வள்ளுவ'.
3. ஈரோடு தமிழன்பனின் கவிதைகள் இந்தி, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
4. தமிழ்விடு தூது நூல் யார் மீது தூது விடுவதாக அமைந்துள்ளது?
5. சித்தர் மரபிலே தீதறுக்கும் -புதுச் சிந்தனை வீச்சுகள் பாய்ந்தனவே.... இவ்வடிகள் யாருடையது?
6. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
1. தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றான தூது இலக்கியத்தின் வேறுபெயர்கள் 'வாயில் இலக்கியம்', 'சந்து இலக்கியம்'
2. தமிழில் இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகை, மோனையால் தொடுக்கப்படும் செய்யுள் வகை கண்ணி ஆகும்.
3. தமிழ்விடுதூது நூல் 286 கண்ணிகளைக் கொண்டுள்ளது
7. உ.வே.சா 1930 ஆம் ஆண்டில் முதன் முதலில் பதிப்பித்த நூல் எது?
8. "உணவாய் உளதமிழே! ஓர்ந்தேன்; நீ பாட்டுக் கணவாய் வழிவரும் காற்று!” - என்ற பாடலடிகளை இயற்றியவர் யார்?
9. காலமும் - இலக்கணக் குறிப்பறிக.
10. "தமிழ் வடமொழியின் மகளன்று; அது தனிக் குடும்பத்திற்கு உரிய மொழி; சமஸ்கிருதக் கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி" என கூறியவர் யார்?
11. பொருத்துக.
a) கன்னடம் - 1. ஆந்திர பாஷா பூஷணம்
b) தெலுங்கு - 2. லீலா திலகம்
c) தமிழ் - 3. தொல்காப்பியம்
d) மலையாளம் - 4. கவிராஜ மார்க்கம்
12. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாததைத் தேர்க.
13. எந்தெந்த நாடுகளின் பணத்தாள்களில் தமிழ் மொழி இடம்பெற்றுள்ளது.
14. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானதைத் தேர்க.
1. ஆங்கிலம் போன்ற மொழிகளில் வினைச்சொல் காலத்தை மட்டும் காட்டும்.
2. திராவிட மொழிகளின் வினைச்சொற்கள் திணை, பால், எண், இடம் ஆகியவை தெளிவாகக் காட்டுகிறது.
15. கீழ்க்கண்டவற்றில் எது சரியான வரிசையில் அமைந்துள்ளது?
16. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க.
1. இந்திய நாடு மொழிகளின் காட்சிச்சாலையாகத் திகழ்கிறது என்றவர் - ச.அகத்தியலிங்கம்.
2. ”திராவிடம்" என்ற சொல்லை முதலில் குறிப்பிட்டவர் குமரிலப்பட்டர்.
17. 1856 -இல் "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்னும் நூலின் ஆசிரியர் யார்?
18. தவறானதைத் தேர்க.
19. பொருத்துக.
a) முக்கால் வீசம் - 1. 1/20
b) ஒருமா - 2. 3/64
c) அரைக்காணி - 3. 1/16
d) மாகாணி (வீசம்) - 4. 1/160
20. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
1. பதம் (சொல்) 2 வகைப்படும்
2. பகுபத உறுப்புகள் ஆறு வகைப்படும்
21. பகுபத உறுப்பிலக்கண விதிப்படி சரியாக பிரித்தெழுதுக
22. தவறான இணையைத் தேர்க.
23. பொருந்தாத ஒன்றைத் தேர்க
24. பகுபத உறுப்பிலக்கணம்
வளர்ப்பாய் = வளர் + ப் + ப் + ஆய். இதில் அடிக்கோடிட்ட 'ப்' (இரண்டாவது ப்) என்ற பகுபத உறுப்பிலக்கண உறுப்பைக் காண்க.
25. கலைச்சொல் அறிக - Phonology

📊 Your Final Score

0 / 25

Please scroll up to see the correct answers highlighted in Green.

Post a Comment

0 Comments