TNPSC & TET Tamil Model Test 7 (50 Questions) | 100 Free Test Series by TAF IAS Academy

📚 தமிழ் மாதிரித் தேர்வு - 7

TNPSC & TET - 100 Free Online Test Series
பாடம்: திருப்புதல் தேர்வு (தேர்வு 01 முதல் தேர்வு 06 வரை)
⚠️ Disclaimer & Credits: The entire collection of questions in this practice test has been meticulously prepared and originally conducted by TAF IAS Academy. All credits and rights for the content belong entirely to them.
1. தொல்லை வினைதரு தொல்லை அகன்று சுடர்க தமிழ்நாடே! என்ற பாடல் வரியை பாடியவர் யார்?
2. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க.
1. பறவை பற்றிய படிப்பு ஆர்னித்தாலாஜி எனப்படும்.
2. உலகச் சிட்டுக்குருவிகள் நாள் மார்ச் 20
3. சிட்டுக்குருவியின் வாழ்நாள் பத்து முதல் பதின்மூன்று ஆண்டுகள் ஆகும்.
3. "தமிழென் கிளவியும் அதனோ ரற்றே" - என்னும் செய்யுளடி கீழ்க்கண்ட எந்த நூலில் காணப்படுகிறது?
4. அறுவடைத் திருநாள் லோரி என்று கொண்டாடப்படும் மாநிலம் எது?
5. சீர்களை வரிசைப் படுத்தி சரியான குறளைக் காண்க.
6. கடல்நீர் ஆவியாகி மேகமாகும். பின்னர் மேகம் குளிர்ந்து மழையாகப் பொழியும் என்னும் அறிவியல் செய்தி குறிப்பிடப்பட்ட நூல் எது?
1. முல்லைப்பாட்டு 2. பரிபாடல் 3. திருக்குறள் 4. கார்நாற்பது 5.திருப்பாவை
7. "கான முயல் எய்த அம்பினில் ....." எனத் தொடங்கும் குறளின் பொருள் யாது?
8. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க.
1. டாக்டர் சலீம் அலி இந்தியாவின் பறவை மனிதர் என்று அழைக்கப்படுகிறார்.
2. அவர் தன்னுடைய வாழ்க்கை வரலாற்று நூலுக்கு இட்ட பெயர் - சிட்டுக்குருவியின் வீழ்ச்சி.
9. "தண்பொருநைப் புனல் நாடு” என்று திருநெல்வேலியின் சிறப்பினை போற்றியவர் யார்?
10. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க.
1. பஞ்ச பூதங்களால் ஆனது இவ்வுலகம் என்பதை தொல்காப்பியர் தமது தொல்காப்பியம் என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
2. 'கடல்நீர் முகந்த கமஞ்சூழ் எழிலி' - கார்நாற்பது
3. தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும் படித்தால் - கபிலர்.
11. போர்க்களத்தில் மார்பில் புண்பட்ட வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி பற்றி குறிப்பிடும் நூல் எது?
12. கீழ்கண்ட கூற்றில் சரியானதைத் தேர்வு செய்க.
1. குறில் எழுத்து ஒலிக்கும் கால அளவு - ஒரு மாத்திரை.
2. நெடில் எழுத்து ஒலிக்கும் கால அளவு - 2 மாத்திரை.
3. மெய்எழுத்து ஒலிக்கும் கால அளவு - அரைமாத்திரை.
13. குணங்குடி மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர் என்ன?
14. பொருத்துக.
a) இளைய தோழனுக்கு - 1. கோமகள்
b) பால் மனம் - 2. மு.மேத்தா
c) உயிர்க்குணங்கள் - 3. சீரங்கராயன் சிவக்குமார்
d) காலம் உடன் வரும் - 4. சே. சேசுராசா
15. வல்லினம் மிகா இடத்தைக் கண்டறி.
16. “ஊழி பலநூறு கண்டதுவாம் அறிவு” என்ற தமிழ்க்கும்மி பாடலில் “ஊழி” என்பதன் பொருள் யாது?
17. “கோட்சுறா எறிந்தெனச் சுருங்கிய நரம்பின் முடிமுதிர் பரதவர்” என்னும் பாடல்வரி இடம்பெற்ற நூல் எது?
18. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க.
1. கலிங்கத்துப்பரணியை இயற்றியவர் செயங்கொண்டார்.
2. செயங்கொண்டாரைப் "பரணிக்கோர் செயங்கொண்டார்" என்று புகழ்ந்தவர் ஒட்டக்கூத்தர் ஆவார்.
19. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க (திருமூலர்)
1. அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவர்.
2. பதினெண் சித்தர்களுள் ஒருவர்.
3. திருமந்திரம் மூவாயிரம் பாடல்களைக் கொண்டது.
4. திருமந்திரத்தை தமிழ் மூவாயிரம் என்றும் கூறுவர்.
20. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க.
1. தொல்காப்பியத்தைப் படித்துப் படித்து என் தொல்லையெல்லாம் மறந்தேன் இன்னிலையைக் கற்று என் இன்னல்களையெல்லாம் வென்றேன் என்றவர் வ.உ.சிதம்பரனார்.
2. மேடைப்பேச்சு என்பது இரா.பி.சேதுப்பிள்ளையின் நூல்களில் ஒன்று.
21. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க.
1. சுரதாவின் காடு என்னும் கவிதை, தேன்மழை என்னும் நூலில் இயற்கை எழில் என்னும் பகுதியில் இடம் பெற்றுள்ளது.
2. காடு என்னும் பாடல் கிளிக்கண்ணி என்னும் பாவகையைச் சேர்ந்தது.
3. காட்டைக் குறிக்கும் வேறு பெயர்களுள் ஒன்று வில்லை.
22. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க.
1. அம்பேத்கர் 1915இல் பண்டைக்கால இந்திய வணிகம் என்ற ஆய்விற்காக முதுகலைப் பட்டம் பெற்றார்.
2. இந்தியாவில் சாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும் என்னும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரை ஒன்றைப் படைத்து அதனை சிறுபுத்தகமாகவும் வெளியிட்டார்.
3. அச்சில் வெளிவந்த அம்பேத்கரின் முதல் நூல் "ரூபாய் பற்றிய பிரச்சினை" ஆகும்.
23. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க.
1. பகுபத உறுப்புகளாக பிரிக்கமுடியாத சொல் பகாப்பதம் எனப்படும்.
2. பகாப்பதம் அடிச்சொல் அல்லது வேர்ச்சொல்லாக இருக்காது.
3. பெயர், வினை, இடை, உரி ஆகிய நான்கு வகைச் சொற்களிலும் பகாப்பதங்கள் உண்டு.
24. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க.
1. மாகாணி, வீசம் போன்றவை அக்காலத்தில் வழக்கத்திலிருந்த அளவைப் பெயர்களாகும்.
2. அணா, சல்லி, துட்டு என்பது அக்காலத்தில் வழக்கத்திலிருந்த நாணயப் பெயர்கள் ஆகும்.
3. 16 சல்லிகளை கொண்டது ஒரு ரூபாய்.
25. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க.
1. திரிசொற்களை ஒரு பொருள் குறித்த பல திரிசொற்கள் எனவும் பல பொருள் குறித்த ஒரு திரி சொல் எனவும் இருவகைப்படுத்தலாம்.
2. அன்ன, மான என்பன இடைதிரிசொல் ஆகும்.
26. பொருத்துக.
a) தண்ணீர் யுத்தம் - 1. தேனரசன்
b) வெள்ளை ரோஜா - 2. சுப்ரபாரதிமணியன்
c) கடற்கரையினிலே - 3. ரா.பி. சேதுபிள்ளை
d) வீரபாண்டிய கட்டபொம்மு - 4. நா. வானமாமலை
27. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க.
1. சொல்லின் இறுதியில் உயிரெழுத்துகள் தனித்து வருவதில்லை.
2. உயிர்மெய் எழுத்துகள் சொல்லின் இறுதியில் வருவதில்லை.
3. க், ங், ச், ட், த், ப், ற் ஆகிய ஏழு மெய் எழுத்துகளும் சொல்லின் இறுதியில் வருவதில்லை.
4. உயிர்மெய் எழுத்துகளுள் ங எழுத்துவரிசை சொல்லின் இறுதியில் வராது.
28. "பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் கலம்தீமை யால்திரிந்து அற்று” - இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி யாது?
29. இடம்மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக.
30. “உலகம் பார்க்க உனது பெயரை, நிலவுத் தாளில் எழுத வேண்டும்" - என்னும் கவிதை வரி யாருடையது?
31. கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானதை தேர்வு செய்க.
1. பஞ்சபாண்டவர் இரதம் மூன்றாம் நரசிம்மவர்மன் காலத்தில் கட்டப்பட்டது.
2. மாமல்லபுரச் சிற்பங்கள் நான்கு தலைமுறைகளில் உருவாக்கப்பட்டது.
3. தமிழகத்தின் மிகப்பெரிய சிற்பக் கலைக்கூடம் மாமல்லபுரம்.
32. பாரதிதாசன் பற்றிய கூற்றுகளில் தவறானதைத் தேர்வு செய்க.
1. தந்தை பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகளை கவிதை வடிவில் தந்தவர்.
2. பிசிராந்தையார் என்ற நூலுக்காக 1969-ல் சாகித்ய அகாடமி விருதுபெற்றவர்.
3. இவர் புரட்சி கவிஞர், பாவேந்தர், இயற்கை கவிஞர், புதுவைக் கவிஞர் என அழைக்கப்படுகிறார்.
33. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க.
1. ஆசாரக் கோவையின் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார்.
2. ஆசாரக்கோவை என்பதற்கு நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு என்பது பொருள்.
3. ஆசாரக்கோவை பதினெண் கீழ்கணக்கு நூல்களுள் ஒன்று.
4. பெருவாயின் முள்ளியார் பிறந்த ஊர் கயத்தாறு.
34. 'கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்' என்ற குறளின் இறுதி அடியை நிறைவு செய்க.
35. பொருத்துக.
a) புனையா ஓவியம் கடுப்ப புனைவில் - 1. நற்றிணை
b) புனையா ஓவியம் புறம் போந்தன்ன - 2. பரிபாடல்
c) துன்னுறர் சுட்டவும் சுட்டு அறிவுறுத்தவும் - 3. மணிமேகலை
d) முத்துப்படு பரப்பிற் கொற்கை முன்றுறை - 4. நெடுநல்வாடை
36. கீழ்க்கண்ட கூற்றுகளுள் தவறானதைத் தேர்க.
1. "தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்” என்று அப்துல் கலாமால் பாராட்டப்பெற்றவர் நெல்லை சு. முத்து.
2. கொய்யாக்கனி, பாவியக்கொத்து, நூறாசிரியம் முதலிய நூல்களை இயற்றியவர் - பெருஞ்சித்திரனார்.
3. மண் உரிமைக்காகவும் பெண் உரிமைக்காகவும் பாடியவர் - பாரதியார்.
37. பொருத்துக.
a. அணியர் - 1. அண்மை
b. வண்மை - 2. கொடை
c. மடவார் - 3. பெண்கள்
d. பதுமத்தான் - 4. பிரம்மன்
38. பொருந்தாத ஒன்றைக் காண்க.
39. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
1. பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அவர் தோன்றி மறைந்த அக்டோபர் 30 ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் அரசு விழா எடுக்கப்படுகிறது.
2. சென்னையில் அரசு சார்பாகச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
3. தமிழகச் சட்டமன்றத்தில் இவரது திருவுருவப்படம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
40. கூற்று 1: பூம்புகார் துறைமுகத்திலிருந்து கப்பல்கள் மூலம் பொருள்கள் ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்யப்பட்டன என்பதை பதிற்றுபத்து விரிவாக விளக்குகிறது.
கூற்று 2: சேந்தன் திவாகரம் என்னும் நிகண்டு நூலில் பலவகையான கப்பல்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
41. சரியானதைத் தேர்ந்தெடு.
1. உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம் - புறநானூறு
2. கலஞ்செய் கம்மியர் வருகெனக் கூஉய் - மணிமேகலை
3. நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி வளி தொழில் ஆண்ட உரவோன் மருக - அகநானூறு
42. உலகப்பொதுமறை திருக்குறள் உரை விளக்கம் என்பது யாருடைய நூல் ஆகும்?
43. பொருத்துக.
1. பெரும்பரப்பு a. சாஸ்தி - 1.
b. விஸ்தாரம் - 2. மிகுதி
c. வாரணம் - 3. பாக்கு
d. கமுகு - 4. யானை
44. தேசியம் காத்த செம்மல் உழவர்களின் நலன் காக்க மிகப்பெரிய அளவிலான மாநாட்டை எங்கு நடத்தினார்?
45. கீழ்க்கண்ட கூற்றுகளுள் தவறானது எது?
1. கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகம் என்னும் நூலில் வடக்கே பழனிமலை, தெற்கே பெரும்பாலை, மேற்கே மதிற்கரை, கிழக்கே வெள்ளிமலை, என நான்கு எல்லைகளுக்கு உட்பட்ட பகுதியாக கொங்குமண்டலம் விளங்கியதாக கூறப்படுகிறது.
2. கொங்கு நாட்டுப் பகுதியை காவிரி, பவானி, நொய்யல், அமராவதி ஆகிய ஆறுகள் வளம் செழிக்கச் செய்கின்றன.
46. கூற்று 1: தலையின் பகுதியில் நடைபெறும் சில தன்னிச்சையான செயல்களுக்கு மூளையே காரணமாகிறது.
கூற்று 2: ஆனால் இருமல், தும்மல், வாந்தி போன்றவற்றிற்கு முதுகுத் தண்டின் குறுக்கு இணைப்புகள் காரணமாகிறது.
47. கூற்று 1: முதல் வேற்றுமை விளி வேற்றுமை என அழைக்கப்படுகின்றது.
கூற்று 2: எட்டாம் வேற்றுமை எழுவாய் வேற்றுமை என அழைக்கப்படுகின்றது.
கூற்று 3: “இல்" என்னும் உருபு ஐந்தாம் வேற்றுமையிலும் ஏழாம் வேற்றுமையிலும் உண்டு.
48. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தமிழக அரசால் எந்த ஆண்டு கொண்டாடப்பட்டது?
49. நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று முதல் தெய்வம் அறிவு இரண்டாவது தெய்வம் சுயமரியாதை, மூன்றாவது தெய்வம் நன்னடத்தை எனக் கூறியவர் யார்?
50. கூற்று 1: ‘ஐ’ கார எழுத்துக்களைக் குறிப்பிட எழுத்தின் பின் இரட்டைப்புள்ளி இடப்பட்டது.
கூற்று 2: 'ஔ'கார எழுத்துக்களைக் குறிப்பிட எழுத்தின் முன்புறம், இரட்டைப் புள்ளிகள் இடப்பட்டது.
கூற்று 3: 'மகர' எழுத்தைக் குறிப்பிட, பகர எழுத்தின் உள்ளே புள்ளி இடப்பட்டது.

📊 Your Final Score

0 / 50

Please scroll up to see the correct answers highlighted in Green.

rfxpKkqJ7JhXMN75F26JEf0Y9HmkHVeHMjyNatT4jdaK_BRSUmmARtc_YJI27UAkeG5I9KulqSUDLsRAS0Vn7Miv2XgNR5CQf4kxMVnQCNNhqrsat0-IrwYEiW1j4rtYg8wHJnExep97pcqaR9X26rq0fH2aB5ukO-I7S4" width="320" />

Post a Comment

0 Comments