TNPSC & TET Tamil Model Test 6 (50 Questions) | 100 Free Test Series by TAF IAS Academy

 


📚 தமிழ் மாதிரித் தேர்வு - 6

TNPSC & TET - 100 Free Online Test Series
பாடம்: 8-ம் வகுப்பு தமிழ் புதிய புத்தகம் (இயல் 5 முதல் 9 வரை)
⚠️ Disclaimer & Credits: The entire collection of questions in this practice test has been meticulously prepared and originally conducted by TAF IAS Academy. All credits and rights for the content belong entirely to them.
1. "பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து கொல்துறைக் குற்றில மாதோ" - இது யாருடைய கூற்று?
2. கூற்று 1: தகடூர் யாத்திரை என்னும் நூலில் தகடூர் என்பது தற்போதைய தருமபுரியைக் குறிக்கிறது.
கூற்று 2: இந்நூல் புறத்திரட்டு என்ற தொகுப்பில் கிடைக்கின்றன.
3. ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற இடம் எது?
4. இங்கிலாந்தில் நடைபெற்ற முதலாவது வட்ட மேசை மாநாட்டில் ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக கலந்து கொண்டவர்கள் யார்?
5. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
1. சுந்தரர் பாடிய தேவாரம் ஏழாம் திருமுறையாக வைக்கப்படுகிறது.
2. தே + ஆரம் இனிய இசை பொருந்திய பாடல்கள்.
3. சுந்தரரின் சிறப்பு பெயர்கள் தம்பிரான் தோழர் மற்றும் நம்பியாரூரர்.
6. பொருத்துக.
a) வாரி - 1) குறைவின்றி
b) எஞ்சாமை - 2) தட்டுப்பாடின்றி
c) முட்டாது - 3) வருவாய்
d) ஒட்டாது - 4) வாட்டமின்றி
7. "பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள்" என்னும் நூலின் பதிப்பாசிரியர் யார்?
8. யாருடைய நட்பு சாகும் வரை துன்பம் தரும் என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்?
9. "சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்" என்று பாடியவர் யார்?
10. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க: (எம்.ஜி.ஆர்)
கூற்று 1: சென்னைப் பல்கலைக் கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது.
கூற்று 2: தமிழக அரசு மிகச் சிறந்த நடிகருக்கு வழங்கும் பாரத் பட்டம் வழங்கியது.
கூற்று 3: மத்திய அரசு இவருக்கு 1987ம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கியது.
11. விழித்தெழும் - என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
12. "போகர் எழுநூறு" என்ற நூலை பதிப்பித்தவர் யார்?
13. இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட சீர்கள் கொண்டு அமைவது?
14. கீழ்கண்டவற்றுள் வாழை பயிரிடப்படாத நகரம் எது?
15. கீழ்க்கண்ட கூற்றை ஆராய்க.
1. திருக்குறளில் பயன்படுத்தாத ஒரே எழுத்து - னி
2. திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஒரே எழுத்து - ஒள
16. பேருந்துக் கட்டுமானத் தொழிலின் சிகரம் எது?
17. கல்வியோடு எதைக் கற்க வேண்டும் என்பது அயோத்திதாசர் கருத்து?
18. தமிழில் முதலில் தோன்றிய பரணி சிற்றிலக்கியம் எது?
19. பொருத்துக
a) கோமகள் - 1) குணச்சித்திரங்கள்
b) இந்திரர் தேச சரித்திரம் - 2) புதுமைப்பித்தன்
c) சாபவிமோசனம் - 3) காத்தவராயன்
d) அன்னை பூமி - 4) சிவக்குமார்
20. "மக்கள் வாழ்க்கையில் மாற்றம் உண்டானால் ஒழிய, நாடு முன்னேற முடியாது" - என்று கூறியவர்?
21. கரையறவே பொங்கும் கடலே பராபரமே என்று பாடியவர் யார்?
22. கீழ்க்காணும் சொற்றொடரை முறையாக வரிசைபடுத்துக.
1. தொண்டைமானிடம் ஒளவை தூது போதல்.
2. அதியமான் ஔவைக்கு நெல்லிக்கனி வழங்குதல்.
3. தொண்டைமான் படையெடுத்து வரும் செய்தியை அதியமான் ஔவைக்கு தெரிவித்தல்.
4. ஒளவைக்குத் தொண்டைமான் தன் படைக்கருவிகளைக் காட்டுதல்.
23. கீழ்காண்பவற்றுள் மீ.ரா.வின் கவிதைகளில் பொருத்தமற்றதைத் தேர்க.
24. "புத்தரும் அவரின் தம்மமும்" என்ற நூலை எழுதியவர்?
25. 'உடல் + ஓம்பல் = உடலோம்பல்" - என்பது எவ்வகை புணர்ச்சி?
26. சரியானதைத் தேர்ந்தெடு.
27. நம்பர் - என்பதன் பொருள் யாது?
28. தமிழ்நாட்டின் ஹாலந்து என்று அழைக்கப்படுவது?
29. தவறான இணையைத் தேர்க.
30. "மெய்ஞ்ஞான ஒளி" என்னும் தலைப்பு எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது?
31. கி.பி. 1892ம் ஆண்டு அயோத்திதாசர் எந்த அமைப்பைத் தோற்றுவித்தார்?
32. Charity - என்பதன் பொருள் என்ன?
33. பொருத்துக
a) வெண்பா - 1) அகவலோசை
b) ஆசிரியப்பா - 2) செப்பலோசை
c) வஞ்சிப்பா - 3) தூங்கலோசை
d) கலிப்பா - 4) துள்ளலோசை
34. கைவினைப் பொருள்கள் செய்வதற்கு எற்ற மூங்கில் வகை எது?
35. உவமையால் விளக்கப்படும் பொருத்தமான பொருளைத் தேர்க.- அவசரக் குடுக்கை
36. கூற்று 1: கன்னிப்பாவை என்ற நூலை எழுதியவர் சே. சேசுராசா
கூற்று 2: திருப்பாவை மற்றும் திருவெம்பவையைத் தழுவி இந்நூலை இயற்றினார்.
37. இந்தியாவின் முதல் ஆயத்த ஆடை பூங்கா அமைந்துள்ள மாவட்டம் எது?
38. கீழ்க்கண்டவற்றில் கவஞர் மு.மேத்தா பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
1) வானம்பாடி இயக்கக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர்.
2) புதுக்கவிதையைப் பரவலாக்கிய முன்னோடிகளுள் ஒருவர்.
3) திரையிசைப் பாடல்களையும் எழுதியுள்ளார்.
39. கீழ்க்கண்டவற்றுள் பொருத்தமானதைத் தேர்க:
40. பொருத்துக.
a) அன்பு எனப்படுவது - 1) கூறியது மறாஅமை
b) செறிவு எனப்படுவது - 2) தன்கிளை செறாஅமை
c) பொறை எனப்படுவது - 3) புணர்ந்தாரைப் பிரியாமை
d) போற்றுதல் எனப்படுவது - 4) போற்றாரைப் பொறித்தல்
41. உவமையை மட்டும் கூறி நிற்கும் அணி?
42. பொருத்தமற்றதைத் தேர்க.
43. மீன்வடிவத்தில் உள்ள யாழ் எது?
44. கீழ்காண்பவற்றுள் பொருநத்தமானதைத் தேர்க.
45. கீழ்க்கண்டவற்றில் அம்பேத்கர் பற்றிய கூற்றுகளில் தவறானதைத் தேர்க.
46. உலகத்து உயிர்களை எல்லாம் அரசர் காப்பாற்றுவர் அரசனைக் காப்பாற்றுவது எது?
47. தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு - பயின்று வந்துள்ள அணி?
48. மாட்டுக் கொட்டகை இலக்கணக் குறிப்பு தருக.
49. பொச்சாப்பு என்பதன் பொருள் என்ன?
50. பூனா ஒப்பந்தம் மூலம் எது மாற்றி அமைக்கப்பட்டது?

📊 Your Final Score

0 / 50

Please scroll up to see the correct answers highlighted in Green.

Post a Comment

0 Comments