TNPSC & TET Tamil Model Test 27 (25 Questions) | 100 Free Test Series by TAF IAS Academy

 


📚 தமிழ் மாதிரித் தேர்வு - 27

TNPSC & TET - 100 Free Online Test Series
பாடம்: 9 மற்றும் 10 ஆம் வகுப்பு புதிய புத்தகம் - திருப்புதல் தேர்வு
⚠️ Disclaimer & Credits: The entire collection of questions in this practice test has been meticulously prepared and originally conducted by TAF IAS Academy. All credits and rights for the content belong entirely to them.
1. சீத்தலைச்சாத்தனார் பற்றி தவறானதைத் தேர்ந்தெடு.
2. தவறான கூற்றைத் தேர்ந்தெடு
3. கூற்று (A) : ஆங்கிலம் போன்ற மொழிகளில் வினைச்சொற்கள் காலத்தையும் காட்டும்.
காரணம் (R) : திணை, பால், எண் ஆகியவற்றையும் காட்டும்.
4. கீழ்க்கண்டவற்றுள் சரியானவை எவை?
1. ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பின் வல்லினம் மிகும்
2. திசைப்பெயர்களின் பின் வல்லினம் மிகும்
3. உவமைத் தொகையில் வல்லினம் மிகும்
5. கூற்று : சல்லிக்கட்டு பேச்சுவழக்கில் திரிபுற்று ஜல்லிக்கட்டு என அழைக்கப்படுகிறது.
காரணம் : சல்லி என்பது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகின்ற வளையத்தினைக் குறிக்கும்.
6. அப்துல் கலாம் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
1. பாரத ரத்னா விருது பெற்றவர்
2. இவரது முயற்சியால்தான் இஸ்ரோ துவங்கப்பட்டது
3. சந்திராயன் 1 திட்டத்தின் திட்டஇயக்குநராக பணியாற்றியவர்.
4. ஆரியப்பட்டா முதலான செயற்கைக்கோள் ஏவுதலுக்கு காரணமானவர்.
7. பொருத்துக.
a) அடிசில் - 1. சோறு
b) மடிவு - 2. ஓட
c) இரிய - 3. கொம்பு
d) மருப்பு - 4. சோம்பல்
8. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க.
1. கழுகுமலை வெட்டுவான் கோயில் சிற்பங்கள் பாண்டியர் காலச் சிற்பக்கலைக்குக் சான்றுகளாகும்.
2. கொடும்பாளூரில் உள்ள மூவர் கோவில் முதலாம் பராந்தக சோழனால் கட்டப்பட்டது.
9. பொருத்துக.
a) நட்புக்காலம் - 1. அறிவுமதி
b) திருக்குறள் கதைகள் - 2. கிருபானந்தவாரியார்
c) கையா, உலகே ஒரு உயிர் - 3. ஜேம்ஸ் லவ்லாக்
d) சிற்பியின் மகள் - 4. பூவண்ணன்
10. அத்திணைக்கு உரிய மூன்று பொருள்களுள் முதன்மை வாய்ந்தது எது?
11. நல்ல வரலாறுகளைப் படித்தால்தான் இளம் உள்ளத்தில் புது முறுக்கு ஏற்படும் என்று கூறியவர் யார்?
12. கோத்தாரி கல்விக்குழு பரிந்துரை செய்தது எது?
13. ”தமிழ்நடைக் கையேடு மாணவர்களுக்கான தமிழ்” நூலின் ஆசிரியர் யார்?
14. சர் ஆர்தர் காட்டன் காவிரிப் பாசனப் பகுதிக்குத் தனிப்பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட ஆண்டு?
15. நீர் நிலைகளோடு தொடர்பில்லாதது எது?
16. 'கதிரொளி தீபம் கலசம் உடனேந்தி' என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல் எது?
17. பொருத்துக.
a) 1987 - 1. பாரீசு
b) 1970 - 2. யாழ்ப்பாணம்
c) 1974 - 3. கோலாலம்பூர்
d) 1981 - 4. மதுரை
18. தமிழக அரசின் பரிசினைப் பெற்ற சு. சமுத்திரத்தின் நூல் எது?
19. பொருத்துக.
a) நோக்குவது - 1. அறம்
b) காக்குவது - 2. வெகுளி
c) போக்குவது - 3. விரதம்
d) ஆக்குவது - 4. ஞானம்
20. பொருந்தாததைத் தேர்க.
21. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க.
1. குறுந்தொகை ஓர் அற இலக்கியம் ஆகும்.
2. குறுந்தொகையை முதன் முதலில் பதிப்பித்தவர் சௌரிப்பெருமாள் அரங்கனார்.
3. குறுந்தொகை நான்கடிச் சிற்றெல்லையும் எட்டடிப் பேரெல்லையும் கொண்டது.
22. 'பழங்களை விடவும் நசுங்கிப் போனது அடுத்த மனிதர்கள் மீதான அக்கறை' என்பது யாருடைய கவிதை?
23. பொருந்தாததைத் தேர்க.
24. "அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ” எனத் தொடங்கும் முத்தொள்ளாயிரம் பாடலில் பயின்று வந்துள்ள அணி யாது?
25. போர்ச்சுகீசு நாட்டின் தலைநகர் லிசுபனில் எந்த ஆண்டு 'கார்டிலா' என்னும் நூல் முதன்முதலாகத் தமிழ்மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது?
26. துய்ப்பது என்னும் சொல்லின் பொருள் என்ன?
27. மேவலால் என்னும் சொல்லின் பொருள்?
28. எழில்முதல்வன் இயற்றிய நூல்களில் பொருந்தாதது எது?
29. பொருத்துக.
a. கண் - 1. பகுபதம்
b. கண்ணன் வந்தான் - 2. பொதுமொழி
c. எட்டு - 3. தொடர்மொழி
d. கண்ணன் - 4. பகாப்பதம்
30. குளோரோ புளோரோ கார்பனின் ஒரு மூலக்கூறு ----- லட்சம் ஓசோன் மூலக்கூறுகளை சிதைத்துவிடும்?
31. இலக்கணக் குறிப்பு : தடக்கை
32. 'அதோ அந்தப் பறவை போல' என்ற நூலின் ஆசிரியர் யார்?
33. மலர்ந்தும் மலராத பாதிமலர்போல வளரும் விழிவண்ணமே - என்ற பாடலின் ஆசிரியர் யார்?
34. தவறான இணையைத் தேர்க.
35. சரியான முறையில் அமைந்த சொற்றொடரைக் காண்க.
36. பொருந்தாததைத் தேர்க
37. "இறடிப் பொம்மல் பெறுகுவிர்” என்னும் செய்யுளடியில் பொம்மல் என்பது எதைக் குறிக்கின்றது?
38. "வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் வெற்றிக்கான வழி அதில் இருக்கவே செய்கிறது" -என்று கூறியவர் யார்?
39. பொருத்துக.
a) அறிவினா - 1. ஐயம் நீங்கி தெளிவுபெற வினவுவது
b) அறியாவினா - 2. ஒரு பொருளை வாங்கி கொள்ளும் பொருட்டு விளைவது
c) ஐய வினா - 3. அறியாத ஒன்றை அறியும் பொருட்டு வினவுவது
d) கொளல் வினா - 4. அறிந்த ஒன்றை அறியும் பொருட்டு வினவுவது
40. கீழ்க்கண்டக் கூற்றுகளைக் காண்க.
1. பரிபாடலில் 70 பாடல்கள் இருப்பதாக உரையாசிரியர்கள் கூறியுள்ளனர்.
2. அவற்றுள் நமக்குக் கிடைத்தவை 24 பாடல்கள்.
41. மருத நிலத்திற்குரிய பறை யாது?
42. பொருத்துக.
a) Exhibition - 1) வேலைநிறுத்தம்
b) East Indian Railways - 2) புரட்சி
c) Revolution - 3) இருப்பு பாதை
d) Strike - 4) காட்சி
43. "மொகு சாஸ்ட்டு" என்ற ஜப்பான் சொல்லின் பொருள் என்ன?
44. "வால்காவிலிருந்து கங்கை வரை" எனும் நூலை 2016ல் மொழிபெயர்ப்பு செய்தவர்கள் யார்?
45. சரியான இணை எது?
1. Railsleeper - 1. தண்டவாளத்தில் உள்ள குறுக்குக்கட்டை
2. Camel - 2. கயிறு
3. Underground drainage - 3. புதைசாக்கடை
4. Tele - 4. தொலை
46. பொருத்துக.
a) நீதி வெண்பா - 1) பரஞ்சோதி முனிவர்
b) திருவிளையாடற்புராணம் - 2) கா.ப.செய்குத்தம்பி பாவலர்
c) பூத்தொடுத்தல் - 3) குமரகுருபரர்
d) முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் - 4) உமா மகேஸ்வரி
47. "உனக்கு படிக்கத்தெரியாது" என்ற தலைப்பில் யாருடைய வாழ்க்கையை நூலாக கமலாலயன் படைத்துள்ளார்?
48. மலர்கள் தரையில் நழுவும் எப்பொழுது?
49. கவிஞர் உமாமகேஸ்வரியின் கவிதை தொகுதிகளில் அல்லாதது?
50. தலையில் அணியும் அணிகலன் எது?

📊 Your Final Score

0 / 50

Please scroll up to see the correct answers highlighted in Green.

Post a Comment

0 Comments