TNPSC & TET Tamil Model Test 26 (25 Questions) | 100 Free Test Series by TAF IAS Academy

 


📚 தமிழ் மாதிரித் தேர்வு - 26

TNPSC & TET - 100 Free Online Test Series
பாடம்: 10 ஆம் வகுப்பு - புதிய புத்தகம் - இயல் - 09
⚠️ Disclaimer & Credits: The entire collection of questions in this practice test has been meticulously prepared and originally conducted by TAF IAS Academy. All credits and rights for the content belong entirely to them.
1. "எண்ணமும் எழுத்தும் உயர்ந்திருக்கும் - ஏழை கண்ணீரும் பாடலிலே கலந்திருக்கும்"- என்ற பாடலடிகளை இயற்றியவர் யார்?
2. சாகித்திய அகாதமி விருது பெற்ற ஜெயகாந்தனின் புதினம்?
3. கீழ்க்கண்ட படைப்புகளில் ஜெயகாந்தனின் குறும்புதினம் எது?
4. கீழ்க்கண்ட குறிப்புகளுள் தவறானது எது?
5. கீழ்க்கண்டவற்றுள் ஜெயகாந்தன் அவர்கள் பெற்ற விருதுகளுள் தவறானது எது?
1. குடியரசுத் தலைவர் விருது
2. ஞானபீட விருது
3. சோவியத் நாட்டு விருது
4. செவாலிய விருது
5. தாமரைத்திருவிருது
6. ஒலித்து - சரியான பகுபத உறுப்பிலக்கணம் தருக.
7. "கலைத்தன்மைக்கு எந்தவிதக் குறைவும் வராமல், கலாதேவியின் காதல் கணவனாகவும், சமுதாயத் தாயின் அன்புப் புதல்வனாகவும் இருந்துதான் நான் எழுதுகிறேன்" - இது யாருடைய கூற்று?
8. பொருத்துக.
a. படலை - 1. கிளை
b. கொம்பு - 2. மாலை
c. புழை - 3. காடு
d. கான் - 4. துளை
9. கீழ்க்கண்டவற்றுள் ஜெயகாந்தன் எழுதிய சிறுகதைகளில் தவறானது எது?
10. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க
1. தேம்பாவணி மூன்று காண்டங்களையும் 36 படலங்களையும் கொண்டது.
2. தேம்பாவணியை தேம்பா + அணி எனப் பிரித்து தேன்போன்ற இனிய பாடல்களின் தொகுப்பு எனப் பொருள் கொள்ளப்படுகிறது.
11. 'சிறுகதை மன்னன்' என்று அழைக்கப்படுபவர் யார்?
12. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானதைக் காண்க.
1. வீரமா முனிவரின் எளிமையையும் துறவையும் கண்டு வியந்த சந்தாசாகிப், இஸ்மத் சன்னியாசி என்னும் பட்டத்தை அவருக்கு அளித்தார்.
2. இஸ்மத் சன்னியாசி என்னும் அரேபிய சொல்லுக்குத் தூய துறவி என்று பொருள்.
13. 'படிக்காத மேதை' என்று கா.செல்லப்பன் குறிப்பிடும் எழுத்தாளர் யார்?
14. சிறுகதை மன்னன் ஜெயகாந்தன் அவர்களுக்கு சோவியத் நாட்டு விருதைப் பெற்றுத்தந்த நூல் எது?
15. நாகூர் ரூமி எழுதிய கவிதைத் தொகுப்புகளில் தவறானது எது?
16. தவறானதைத் தேர்க.
17. தேம்பாவணி யாரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டுள்ளது?
18. திரைப்படமாக ஜெயகாந்தனின் படைப்புகளில் தவறானது எது?
19. தேம்பாவணி மொத்தம் எத்தனை பாடல்களாகக் கொண்டுள்ளது?
20. கீழ்க்கண்டவற்றுள் எது இலக்கண நூல்?
21. கீழ்க்காணும் கூற்றுகள் யாரைக் குறிப்பிடுகின்றன?
1. அரசுப்பணியை உதறிவிட்டு எழுத்துப்பணியை மேற்கொண்டவர்.
2. கரிசல் எழுத்தாளர்கள் வரிசையில் மூத்தவர்.
3. மலேசியாவில் படைப்புத் தொடர்பான பயிற்சி அளித்தவர்.
22. "அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது” - இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி யாது?
23. "போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி வாரல் என்பனபோல் மறித்துக்கை காட்ட” - இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி யாது?
24. பொருத்துக.
a. துணர் - 1. வாட
b. தேம்ப - 2. நிலம்
c. அசும்பு - 3. மலர்கள்
25. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானதைக் காண்க.
1. தன்மையணியை தன்மை நவிற்சி அணி என்றும் கூறுவர்.
2. பொருள் தன்மையணி, வினைத் தன்மையணி, குணத்தன்மையணி, தொழிற் தன்மையணி என தன்மையணி நான்கு வகைப்படும்.

📊 Your Final Score

0 / 25

Please scroll up to see the correct answers highlighted in Green.

Post a Comment

0 Comments