TNPSC & TET Tamil Model Test 21 (25 Questions) | 100 Free Test Series by TAF IAS Academy

 


📚 தமிழ் மாதிரித் தேர்வு - 21

TNPSC & TET - 100 Free Online Test Series
பாடம்: 10-ஆம் வகுப்பு தமிழ் புதிய புத்தகம் - இயல் - 4
⚠️ Disclaimer & Credits: The entire collection of questions in this practice test has been meticulously prepared and originally conducted by TAF IAS Academy. All credits and rights for the content belong entirely to them.
1. "வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்" - அடிக்கோடிட்ட சொல்லின் (சுடினும்) இலக்கணக்குறிப்பு தருக.
2. ஸ்டீபன் ஹாக்கிங் பேசும் திறனை இழந்த வருடம் ?
3. கீழ்காணும் கூற்றுகளை ஆராய்க :
1) ஜப்பானின் சாப்ட் வங்கி உருவாக்கிய இயந்திர மனிதன் வாட்சன்
2) 2016 -ல் ஐ.பி. எம். நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவுக் கணினி -பெப்பர்
3) பெப்பர் மனிதரின் முகபாவனைகளில் இருந்து உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயல்படுகின்றது.
4. பீடு என்பதன் பொருள் தருக.
5. பரிபாடலில் நமக்கு கிடைத்துள்ள பாடல்கள் எத்தனை?
6. கீழ்காண்பவற்றுள் சரியான பாடல் வரிசை முறையைத் தேர்க.
7. வளர்வானம் - என்பதன் இலக்கணக் குறிப்பு தருக.
8. சீனாவின் எந்த துறைமுக நகருக்கு பண்டைய கால தமிழ் வணிகர்கள் சென்றனர் ?
9. குலசேகர ஆழ்வாரின் காலம் மற்றும் பாசுரங்கள் யாவை?
10. பெரியார் அறிவியல் தொழில்நுட்பக் கழகம் எந்த ஆண்டு, எங்கு அமைக்கப்பட்டது?
11. "இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்"- என்று பாடியவர் யார்?
12. கீழ்கண்ட கூற்றுகளில் தவறானதைத் தேர்க
1) பிரிட்டன் வானியல் வல்லுநர் எட்வின் ஹப்பிள் 1924 ல் நம் பால்வீதி போன்று பல பால்வீதிகள் உள்ளன என்று நிரூபித்தார்.
2) "அண்டப்பகுதியின் உண்டைப் பிறக்கம்" என்று 1200 ஆண்டுகளுக்கு முன் மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார்.
13. குலசேகர ஆழ்வார் வித்துவக் கோட்டம்மா என்று பாடுவது எத்தகைய வழுவமைதியைக் குறிக்கிறது?
14. மீநுண் தொழில்நுட்பம் என்ற தமிழ்ச் சொல்லுக்கு நிகரான ஆங்கிலச் சொல்லை கண்டறிக:
15. பொருத்துக.
a) காலம் - 1) நியூட்டன்
b) பஞ்ச பூதங்களின் அறிவியல்கதைகள் - 2) தமிழ்ச்செல்வன்
c) அன்றாட வாழ்வில் அறிவியல் - 3) ஸ்டீபன் ஹாக்கிங்
d) லூகாசியன் பேராசிரியர் - 4) ஐன்ஸ்டைன்
16. "பலாவின் கனிச்சுளை வண்டியில் ஓர்வண்டு பாடுவதும் வியப்போ?" என்று பாடியவர் யார்?
17. "பிரபஞ்சத்தை இயக்கும் ஆற்றலாகக் கடவுள் என்ற ஒருவரைக் கட்டமைக்க வேண்டியதில்லை"- என்று கூறியவர்.
18. கருந்துளை என்ற சொல்லையும், கோட்பாட்டையும் முதலில் குறிப்பிட்டவர் யார்?
19. இந்தியாவின் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி உருவாக்கிய உரையாடு மென்பொருள் ELA - என்பதன் விரிவாக்கம் என்ன?
20. "திருமாவியல் நகர்க் கருவூர் முன்துறை" மேற்கண்ட அடிகள் இடம்பெறும் நூல் எது?
21. வழுநிலை, வழாநிலை, வழுவமைதி - இவற்றின் வகைப்பாட்டைத் தேர்க.
22. பரிபாடல் அடியில் விசும்பும் இசையும் என்னும் சொற்கள் எதனைக் குறிக்கிறது?
23. பரிபாடல் பற்றிய தகவல்களில் பொருந்தாதது எது?
24. பொருத்துக.
a) Digital Revolution - 1) மென் பொருள்
b) software - 2) இணையம்
c) internet - 3) மின்னணு புரட்சி
d) Browser - 4) உலவி
25. தண்பெயல் தலைஇய ஊழியும் -இவ்வடிகளில் தண்பெயல் என்பதன் பொருள் என்ன?

📊 Your Final Score

0 / 25

Please scroll up to see the correct answers highlighted in Green.

Post a Comment

0 Comments