TNPSC & TET Tamil Model Test 20 (25 Questions) | 100 Free Test Series by TAF IAS Academy

 


📚 தமிழ் மாதிரித் தேர்வு - 20

TNPSC & TET - 100 Free Online Test Series
பாடம்: 10-ஆம் வகுப்பு தமிழ் புதிய புத்தகம் - இயல் - 3
⚠️ Disclaimer & Credits: The entire collection of questions in this practice test has been meticulously prepared and originally conducted by TAF IAS Academy. All credits and rights for the content belong entirely to them.
1. "மருந்தே ஆயினும் விருந்தோடு உண்“ என்ற பாடலடிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
2. கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
3. பொருத்துக.
a. அருகுற - 1. புதியவன்
b. வரத்துக்காரன் - 2. அழுத்தம்
c. பதனம் - 3. அருகில்
d. அலுக்கம் - 4. கவனமாக
4. கீழ்க்காணும் தொடர்கள் குறிப்பிடும் நூல் எது?
1. விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கங்களாக ஒன்பது உள்ளன என்று கூறும் நூல்.
2. இந்நூலின் ஆசிரியரை சீவலமாறன் என்றும் குறிப்பிடுவர்.
3. காசி நகரத்தின் பெருமையைக் குறிப்பிடும் நூல்.
5. நன்னனிடம் பரிசு பெற்ற கூத்தர், பரிசில் பெறப்போகும் கூத்தருக்கு வழிகாட்டுவதாய் அமைந்த நூல் எது?
6. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க.
1. ஆற்றுப்படை நூல்களுள் ஒன்று மலைபடுகடாம்
2. மலைபடுகடாம் 583 அடிகளைக் கொண்ட நூல் ஆகும்.
7. கூற்று 1: கரிசல் இலக்கியம் தூத்துக்குடி மாவட்டத்தில் தோன்றிய இலக்கிய வடிவம்.
கூற்று 2: கரிசல் இலக்கியத்தை நிலை நிறுத்தியவர் கி.ரா.
8. முற்றுப் பெறாத வினை, பெயர்ச்சொல்லைக் கொண்டு முடிவது.
9. பொழிந்த - பகுபத உறுப்பிலக்கணம் தருக.
10. கீழ்க்கண்டவற்றுள் கரிசல் இலக்கிய எழுத்தாளர்களுள் அல்லாதவர் யார்?
11. பொருத்துக.
a. பொம்மல் - 1. தினை
b. கடும்பு - 2. சோறு
c. வயிரியம் - 3. கூத்தர்
d. இறடி - 4. சுற்றம்
12. "விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண மேன்மேலும் முகமலரும் மேலோர் போல" என்ற பாடலடியின் மூலமாக விருந்தினர்க்கு உணவிடுவோரின் முகமலர்ச்சியை உவமையாக்கியவர் யார்?
13. ஒன்றிற்கு மேற்பட்ட எச்சங்கள் சேர்ந்து பெயரைக்கொண்டு முடிவது
14. ஊரின் நடுவில் நச்சுமரம் பழுத்தது போன்றது எது?
15. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க.
1. திருவள்ளுவர் பாயிரவியலில் விருந்தோம்பலை வலியுறுத்த ஓர் அதிகாரத்தையே அமைத்திருக்கிறார்.
2. முகம் வேறுபடாமல் முகமலர்ச்சியோடு விருந்தினரை வரவேற்க வேண்டும் என்பதை "மோப்பங்குழையும் அனிச்சம்" என்ற குறளில் எடுத்துரைக்கிறார் வள்ளுவர்.
3. விருந்தினரைப் போற்றுதல் இல்லறக் கடமையாக இருந்தது.
16. "அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்" என்னும் செய்யுளடி இடம்பெற்ற நூல் எது?
17. பொருத்துக.
a. திருக்குறள் தெளிவுரை - 1. சிவராமன்
b. ஆறாம் திணை - 2. கி.ராஜநாராயணன்
c. சிறுவர் நாடோடிக் கதைகள் - 3. வ.உ.சிதம்பரனார்
18. நேற்று வந்த விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால் இரும்பினால் செய்த பழைய வாளை அடகு வைத்தான் தலைவன் என்னும் செய்தியைக் கூறும் நூல் எது?
19. எழுவாயுடன் பெயர், வினை, வினா ஆகிய பயனிலைகள் தொடர்வது
20. "முப்பழமொடு பால் அன்னம் ; முகம் கடுத்து இடுவாராயின்; கப்பிய பசியி னோடு; கடும்பசி ஆகும் தானே" - இவ்வடி பயின்று வரும் நூல் எது?
21. விருந்தோம்பல் பற்றிய 17 ஆம் நூற்றாண்டுச் சுவர் ஓவியம் காணப்படும் இடம் எது?
22. கீழ்க்கண்டவற்றுள் வேறுபட்டது எது?
23. “இட்டதோர் தாமரைப்பூ; இதழ்விரித் திருத்தல் போலே; வட்டமாய்ப் புறாக்கள் கூடி இரையுண்ணும்.....” என்று பாடியவர் யார்?
24. நறுந்தொகை என்று அழைக்கப்படும் நூல் எது?
25. பொருத்துக.
a. உரிச்சொல் தொடர் - 1. கேட்ட பாடல்
b. வினையெச்சத் தொடர் - 2. மற்றொன்று
c. பெயரெச்சத் தொடர் - 3. பாடி மகிழ்ந்தனர்
d. இடைச்சொல் தொடர் - 4. சாலச் சிறந்தது

📊 Your Final Score

0 / 25

Please scroll up to see the correct answers highlighted in Green.

Post a Comment

0 Comments