TNPSC & TET Tamil Model Test 2 (50 Questions) | 100 Free Test Series by TAF IAS Academy

 


📚 தமிழ் மாதிரித் தேர்வு - 2

TNPSC & TET - 100 Free Online Test Series
பாடம்: தமிழ் - 6-ம் வகுப்பு புதிய புத்தகம் (இயல் 05 முதல் இயல் 09 வரை)
⚠️ Disclaimer & Credits: The entire collection of questions in this practice test has been meticulously prepared and originally conducted by TAF IAS Academy. All credits and rights for the content belong entirely to them.
1. "இந்தப் பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது" என யார் யாரைப் பற்றி கூறினார்?
2. "தமக்கென முயலா நோன்றாள் - பிறர்க்கென முயலுநர் உண்மையானே” - இப்புறநானூறு அடிகள் உணர்த்துவது.
3. பொருத்துக.
a. தண்டருள் - 1. சான்றோருக்கு
b. கூர் - 2. தொண்டு
c. செம்மையருக்கு - 3. மேலான பொருளே
d. ஏவல் - 4. குளிர்ந்த கருணை
e. பராபரமே - 5. மிகுதி
4. 'தேசம் உடுத்திய நூலாடை' என கவிஞாயிறு குறிப்பிடும் நூல்?
5. ஆக்கம் யாரிடம் தானே வழிகேட்டுச்செல்லும்?
6. "மாமல்லன்” எந்த நூற்றாண்டை சேர்ந்தவர்?
7. சீனத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களுள் பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.
8. பொருத்துக.
a. விடிவெள்ளி - 1. பஞ்சு மெத்தை
b. மணல் - 2. ஊஞ்சல்
c. புயல் - 3. போர்வை
d. பனிமூட்டம் - 4. விளக்கு
9. "உங்கள் அறம் செழிக்கட்டும் மக்களின் பசி நோய் ஒழியட்டும்" என மணிமேகலையிடம் கூறியவர் யார்?
10. தொகைச்சொல்: முத்தேன்
11. பொருந்தாதது எது?
12. ‘பட்டினப்பாக்கம்' என்ற ஊர் பின்வரும் எந்த நிலத்துடன் தொடர்புடையது?
13. எக்காலத்துக்கும் பொருந்தும் வாழ்க்கை நெறிகளை வகுத்துக் கூறியவரின் பெயர்களுள் பொருந்தாதது எது?
14. இயல்பு நவிற்சி அணியின் வேறு பெயர் என்ன?
15. எட்வின் அர்னால்டு எழுதிய ‘லைட் ஆஃப் ஆசியா’ என்ற நூல் யாருடைய வரலாற்றைக் கூறுகிறது.
16. தாலாட்டு என்பது ------- இலக்கியங்களுள் ஒன்று.
17. பொருத்துக.
a. மறம் - 1. கடல்
b. எக்களிப்பு - 2. கப்பல்
c. கலம் - 3. வீரம்
d. ஆழி - 4. பெருமகிழ்ச்சி
18. கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி 'சுதேசி நாவாய்ச் சங்கம்' என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்த ஆண்டு எது?
19. சுட்டு எழுத்துகள் எவை?
20. 'தமிழ்மொழியின் உபநிடதம்' என்ற சிறப்புக்குரிய நூல்?
21. "பொன்னொடு வந்து கறியொடு பெயரும்” எனும் வரியில் 'கறி' என்பதன் பொருள் யாது?
22. பொருத்துக.
a. நாட்டுப்பற்று - 1. Patriotism
b. கலைக்கூடம் - 2. Art Gallery
c. இலக்கியம் - 3. Literature
d. மெய்யுணர்வு - 4. Knowledge of Reality
23. 'உம்' என்பது?
24. காதால் கேட்டு வாய்மொழியாகவே வழங்கப்பட்டு வருவதால் இவ்வகைப்பாடல் ----- என்று அழைக்கப்படுகிறது?
25. பொருள் வேறுபாடு காண்க: இலை/இளை/இழை
26. கீழ்க்காணும் கூற்றுகளில் தவறானது எது?
1. அறுவடைத்திருநாள் - ஆந்திரா, கர்நாடகா, மகாராட்டிரா, உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மகரசங்கராந்தி என்று கொண்டாடப்படுகிறது.
2. "மாடு" என்ற சொல்லுக்கு 'செல்வம்' என்று பொருள்.
3. ‘போகிப்பண்டிகை' - இந்திரவிழாவாகக் கொண்டாடப்பட்டது.
4. குஜராத், இராஜஸ்தான் மாநிலங்களில் ‘லோரி’ என்று கொண்டாடப்படுகிறது.
27. 'தாவரங்களின் உரையாடல்' எனும் சிறுகதைத் தொகுப்பினை எழுதியவர் யார்?
28. "ஆழக் கடல்கடந்தான் அஞ்சும் சமர்கடந்தான் சூழும் பனிமலையைச் சுற்றிக் கொடிபொறித்தான்" என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்?
29. தற்போது எந்த சுட்டெழுத்தை பயன்படுத்துவது இல்லை?
30. சிவகங்கையை இழந்து எத்தனை ஆண்டுகள் வேலுநாச்சியார் தலைமறைவாக இருந்தார்?
31. "வெள்ளிப் பனிமலையின் மீது உலாவுவோம் - அடி மேலைக் கடல்முழுவதும் கப்பல் விடுவோம்" என்ற பாடலின் ஆசிரியர் யார்?
32. பொருத்துக.
a. பண்டம் - 1. Consumer
b. பயணப்படகுகள் - 2. Heritage
c. பாரம்பரியம் - 3. Ferries
d. நுகர்வோர் - 4. Commodity
33. 'நாட்டுப்புற இயல் ஆய்வு' என்னும் நூலைத் தொகுத்தவர் யார்?
34. கூற்று 1: அரேபியாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு யானைகள் இறக்குமதி செய்யப்பட்டது.
கூற்று 2: துறைமுக நகரங்கள் ஊர் என்று அழைக்கப்பட்டது.
35. வணிகர்கள் வண்டிகளில் பொருள்களை ஏற்றிக் கொண்டு குழுவாக வெளியூருக்குச் செல்வர். இக்குழுவிற்கு ----- என்று பெயர்?
36. சங்ககாலத்தில் பண்டமாற்று வணிகத்தில் நெல்லைக் கொடுத்து அதற்குப் பதிலாக எதைப் பெற்றனர்?
37. 'விரல் நுனி வெளிச்சங்கள்' என்ற நூலை இயற்றியவர் யார்?
38. "வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின்” என்று வணிகரின் நேர்மை பற்றி கூறும் நூல் எது?
39. கூற்று 1: இரண்டு அடிகளில் பாடப்படும் பாடல் வகை கண்ணி.
கூற்று 2: தமிழ்மொழியின் உபநிடதம் என அழைக்கப்படுவது தாயுமானவர் பாடல்கள்.
40. "கொள்வதும் மிகை கொளாது கொடுப்பதும் குறைபடாது” என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
41. பொருத்துக.
a. வள்ளலார் - 1. நோயாளியிடம் அன்பு காட்டியவர்
b. கைலாஷ் சத்யார்த்தி - 2. பசிப்பிணி போக்கியவர்
c. அன்னை தெரசா - 3. குழந்தைகள் உரிமைக்கு பாடுப்பட்டவர்
42. "பாடுபட்டுத் தேடிய பணத்தைப் புதைத்து வைக்காதீர்" என்பது யாருடைய கூற்று ஆகும்?
43. அருகில் உள்ளவற்றிற்கும் தொலைவில் உள்ளவற்றிற்கும் இடையில் இருப்பதைச் சுட்டிக் காட்ட ----- என்ற சுட்டெழுத்து பயன்படுத்தப்பட்டுள்ளது?
44. சொற்றொடரை முறையாக வரிசைப்படுத்துக.
1. சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்றுமாறு மன்னனிடம் வேண்டினாள்.
2. மணிமேகலை மணிபல்லவத் தீவிற்கு சென்றாள்.
3. சிறைச்சாலைக்குச் சென்று உணவிட்டாள்.
4. அமுதசுரபியை பெற்றாள்.
5. ஆதிரையிடம் சென்று முதல் உணவை பெற்றாள்.
45. ஆகாச கங்கை அனல் உறைக்குமென்று பாதாள கங்கையைப் பாடி அழைத்தார் உன் தாத்தா - என்ற பாடலில் பயின்று வந்துள்ள அணி எது?
46. பொருத்துக.
a. வேலுநாச்சியார் - 1. தியாகம்
b. மருது சகோதரர் - 2. உதவி
C. ஐதர் அலி - 3. வீரம்
d. குயிலி - 4. ஆற்றல்
47. கலீல் கிப்ரானின் பாடல்களை ‘தீர்க்கதரிசி' என்னும் பெயரில் மொழிபெயர்த்தவர் யார்?
48. "எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே” எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்?
49. கைலாஷ் சத்யார்த்தி முப்பது ஆண்டுகளில் ------ குழந்தைத் தொழிலாளர்களை மீட்டுள்ளார்?
50. கவிமணி தேசிக விநாயகனார் ------ ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார்?

📊 Your Final Score

0 / 50

Please scroll up to see the correct answers highlighted in Green.

Post a Comment

0 Comments