TNPSC & TET Tamil Model Test 19 (25 Questions) | 100 Free Test Series by TAF IAS Academy

 


📚 தமிழ் மாதிரித் தேர்வு - 19

TNPSC & TET - 100 Free Online Test Series
பாடம்: 10-ஆம் வகுப்பு தமிழ் புதிய புத்தகம் - இயல் - 2
⚠️ Disclaimer & Credits: The entire collection of questions in this practice test has been meticulously prepared and originally conducted by TAF IAS Academy. All credits and rights for the content belong entirely to them.
1. "உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம். உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்" - எனப்பாடியவர் யார்?
2. பொருத்துக.
a. நேமி - 1. நறுமணமுடைய மலர்கள்
b. நறுவீ - 2. தோள்
c. தூஉய் - 3. சக்கரம்
d. சுவல் - 4. தூவி
3. கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்க.
1. முல்லைப்பாட்டு பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று.
2. இது 105 அடிகளைக் கொண்டது.
3. இந்நூல் ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது.
4. பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல்.
4. இலக்கணக் குறிப்பு தருக: சாரைப் பாம்பு
5. "வீணையிலிருந்து கவர்ந்த இசையை எங்கே கொண்டு போய் ஒளித்து வைக்கிறாய்"- எனப் பாடியவர்?
6. பொருத்துக.
a. Storm - 1. சூறாவளி
b. Tornado - 2. பெருங்காற்று
c. Tempest - 3. புயல்
7. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க:
1. உலகக் காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடம் பெற்றுள்ளது.
2. உலகிலேயே அதிகளவு காற்றை மாசுபடுத்தும் நாடுகளில் இந்தியா 5- ம் இடம் வகிக்கிறது.
8. தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் __________ பாடல்களைத் தாய்மொழியில் எழுதிவைத்துப் பாடுகின்றனர்.
9. குளோரோ புளோரோ கார்பனின் ஒரு மூலக்கூறு _____ ஓசோன் மூலக்கூறுகளைச் சிதைத்துவிடும்?
10. கைதொழுது - இலக்கணக்குறிப்பு தருக.
11. வேறுபாடனதைக் கண்டறி:
12. பல்பழப் பலவின் பயங்கெழு கொல்லி என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?
13. பொருத்துக.
a. Land Breeze - 1. சுழல்காற்று
b. Sea Breeze - 2. நிலக்காற்று
c. Whirl Wind - 3. கடற்காற்று
14. நந்தமிழும் தண்பொருநை நன்னதியும் சேர் பொருப்பிற் செந்தமிழின் பின்னுதித்த தென்றலே - எனக் கூறும் நூல்?
15. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க:-
1. வளி மிகின் வலி இல்லை - புறநானூறு
2. கடுங்காற்று மணலைக் கொண்டு வந்து சேர்க்கிறது - புறநானூறு
16. பொருத்துக.
a. கிழக்கு - 1. கோடை
b. மேற்கு - 2. வாடை
c. வடக்கு - 3. தென்றல்
d. தெற்கு - 4. குணக்கு
17. மூச்சுப்பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று கூறியவர்?
18. சரியான இணைகளைக் கண்டறி:
1. வீசு தென்றல் - பண்புத்தொகை
2. வட்டத்தொட்டி - பண்புத்தொகை
3. மார்கழித்திங்கள் - பண்புத்தொகை
4. மலர்க்கை - உவமைத்தொகை
5. கொள்களிறு - வினைத்தொகை
19. வேறுபாடனதைக் கண்டறி:
20. வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை எந்த ஆண்டில் தொடங்கியது?
21. அருங்கடி மூதூர் மருங்கில் போகி - அடிக்கோடிட்ட சொல்லுக்கான (அருங்கடி) இலக்கணக் குறிப்புத் தருக?
22. பொருத்துக.
a. குயில்பாட்டு - 1. எஸ்.ராமகிருஷ்ணன்
b. அதோ அந்தப் பறவை போல - 2. ச. முகமது அலி
c. உலகின் மிகச்சிறிய தவளை - 3. பாரதியார்
23. கீழ்க்கண்டக் கூற்றுகளை ஆராய்க.
1. வங்கக் கடலில் வீசும் புயலும், அமெரிக்காவை, சீனாவைத் தாக்கும் புயல்களும் இடம்புரிப் புயல்கள்.
2. ஆஸ்திரேலியாவின் கிழக்குக்கரை, ஹவாய் தீவுககளைத் தாக்கும் புயல்கள் வலம்புரிப் புயல்கள்.
24. பொறித்த - பகுபத உறுப்பிலக்கணத்தைக் கண்டறி.
25. வேறுபாடனதைக் கண்டறி:

📊 Your Final Score

0 / 25

Please scroll up to see the correct answers highlighted in Green.

Post a Comment

0 Comments