TNPSC & TET Tamil Model Test 18 (25 Questions) | 100 Free Test Series by TAF IAS Academy

 


📚 தமிழ் மாதிரித் தேர்வு - 18

TNPSC & TET - 100 Free Online Test Series
பாடம்: 10-ஆம் வகுப்பு தமிழ் புதிய புத்தகம் - இயல் - 1
⚠️ Disclaimer & Credits: The entire collection of questions in this practice test has been meticulously prepared and originally conducted by TAF IAS Academy. All credits and rights for the content belong entirely to them.
1. களம்புகத் துடித்து நின்ற உனக்கு, வெற்றிச்சாறு கிடைத்துவிட்டது, உண்டு மகிழ்ந்தாய்; உன் புன்னகைதான் அதற்குச் சான்று என்று கூறியவர் யார்?
2. 'தேனிலே ஊறிய செந்தமிழின் - சுவை தேரும் சிலப்பதி காரமதை ஊனிலே எம்முயிர் உள்ளளவும் - நிதம் ஓதி யுணர்ந்தின் புறுவோமே' என்ற பாடலடியை இயற்றியவர் யார்?
3. கீழ்க்கண்ட கூற்றுகள் யாரைக் குறிப்பிடுகின்றன?
1. இயற்பெயர் - துரை. மாணிக்கம்.
2. தமிழுக்குக் கருவூலமாய் அமைந்த நூலை இயற்றியவர்.
3. தென்மொழி, தமிழ்ச்சிட்டு இதழ்களை நடத்தியவர்.
4. பொருத்துக.
a. நல்ல - 1. பதிற்றுப்பத்து
b. ஒத்த - 2. கலித்தொகை
c. ஓங்கு - 3. குறுந்தொகை
d. கற்றறிந்தார் ஏத்தும் - 4. பரிபாடல்
5. கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவற்றைக் காண்க.
1. தாள் - நெல், புல் முதலியவற்றின் இலை
2. கட்டை - காய்ந்த கொம்பும் கவையும் அடியும்
3. இணுக்கு - கிளையின் பிரிவு
6. "சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் என்றன் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும்” என்றவர் யார்?
7. தமிழழகனார் குறிப்பிடும் மூன்று சங்குகளில் அல்லாதது எது?
8. பொருத்துக.
a. மழையும் புயலும் - 1. மு.வரதராசனார்
b. தமிழின்பம் - 2. இரா.பி.சேதுப்பிள்ளை
c. நாட்டுப்பற்று - 3. மா.இராமலிங்கம்
d. எங்கெங்கு காணினும் - 4. வ.ராமசாமி
9. கூற்றுகள் குறிப்பிடும் நபரைக் கண்டறிக.
1. "முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்" என்ற பாடலடிகளை இயற்றியவர்.
2. இயற்பெயர் சண்முகசுந்தரம்.
3. இளவயதிலேயே செய்யுள் இயற்றும் ஆற்றல் கொண்டவரான இவர் சந்தக்கவிமணி என்றும் அழைக்கப்படுகிறார்.
10. தொழிற்பெயர் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
11. உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு எது?
12. பொருத்துக.
a. குறிஞ்சிமலர் - 1. எழில்முதல்வன்
b. முதல் தமிழ்க்கணினி - 2. நா. பார்த்தசாரதி
c. புதிய உரைநடை - 3. உதயசங்கர்
d. பச்சை நிழல் - 4. திருவள்ளுவர்
13. கீழ்க்காணும் கூற்றுகள் யாரைக் குறிப்பிடுகின்றது?
1. விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த் தமிழினை இழந்து விடக்கூடாது என்று கூறியவர்.
2. குண்டலகேசி உரை, யாப்பருங்கல உரை இயற்றியவர்.
3. பாவாணர் நூலகத்தை உருவாக்கியவர்.
14. ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும், அச்சொல்லே பிரிந்து நின்று வேறு பொருளையும் தருவது?
15. "வாழையும் கமுகும் தாழ்குலைத் தெங்கும் தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும்" - மேற்காணும் கூற்றுகளில் அடிக்கோடிட்ட இடம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது? (சிறுமலை)
16. எழில்முதல்வன் பற்றிய கூற்றுகளில் தவறான கூற்றைக் காண்க.
17. செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசைக்காக அளபெடுப்பது?
18. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க.
1. சார்பெழுத்து பத்து வகைப்படும்.
2. உயிரளபெடை மூன்று வகைப்படும்.
3. ஒற்றளபெடையில் அளபெடுக்கும் மொத்த எழுத்துகளின் எண்ணிக்கை பத்து.
19. நசை என்ற சொல்லின் பொருள் காண்க
20. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு
21. தவறான இணையைக் கண்டறிக
1. மாம்பிஞ்சு - வடு
2. பலாப்பிஞ்சு - மூசு
3. எள்பிஞ்சு - நுழாய்
4. வாழைப்பிஞ்சு - கச்சல்
22. "ஞாயிறு, திங்கள், நெஞ்சம் போன்ற அஃறிணைப் பொருள்கள், சொல்லுந போலவும், கேட்குந போலவும் சொல்லியாங்கு அமையும் ”என்று தொல்காப்பியர் எந்த இயலில் கூறியுள்ளார்?
23. தேவநேயப் பாவாணர் பற்றிய கூற்றுகளை ஆராய்க
1. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராகப் பணியாற்றியவர்.
2. உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர்.
3. தமிழ்ச்சொல்வளம் என்னும் கட்டுரை “சொல்லாய்வுக் கட்டுரைகள்" என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.
24. கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானதைத் தேர்ந்தெடு
25. பொருத்துக.
a. விகுதிபெற்ற தொழிற்பெயர்கள் - 1. கேடு/பேறு
b. எதிர்மறைத் தொழிற்பெயர்கள் - 2. தட்டு
c. முதனிலைத் தொழிற்பெயர் - 3. கொல்லாமை
d. முதனிலைதிரிந்த தொழிற்பெயர் - 4. நடத்தல்

📊 Your Final Score

0 / 25

Please scroll up to see the correct answers highlighted in Green.

Post a Comment

0 Comments