TNPSC & TET Tamil Model Test 16 (25 Questions) | 100 Free Test Series by TAF IAS Academy

 


📚 தமிழ் மாதிரித் தேர்வு - 16

TNPSC & TET - 100 Free Online Test Series
பாடம்: 9-ஆம் வகுப்பு தமிழ் புதிய புத்தகம் - இயல் - 9
⚠️ Disclaimer & Credits: The entire collection of questions in this practice test has been meticulously prepared and originally conducted by TAF IAS Academy. All credits and rights for the content belong entirely to them.
1. "இம்மைச் செய்தது மறுமைக்கு ஆமெனும் அறவிலை வணிகன் ஆய் அலன்” என்னும் அடிகள் இடம்பெற்ற நூல் எது?
2. அகில உலகத் தமிழாய்வு மன்றம் உருவாகவும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் உருவாகவும் காரணமாக இருந்தவர் யார்?
3. 'பாரி பாரி என்று பல ஏத்தி ஒருவற் புகழ்வர், செந்நாப் புலவர்“ என்ற பாடலடிகளில் பயின்று வந்துள்ள அணி எது?
4. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க.
1. குறுந்தொகை ஓர் அற இலக்கியம் ஆகும்.
2. குறுந்தொகையை முதன் முதலில் பதிப்பித்தவர் சௌரிப்பெருமாள் அரங்கனார்.
3. குறுந்தொகை நான்கடிச் சிற்றெல்லையும் எட்டடிப் பேரெல்லையும் கொண்டது.
5. 'சிற்பியின் மகள்' என்னும் நூலின் ஆசிரியர் யார்?
6. பொருத்துக.
a) உருவக அணி - 1. Rhyme
b) உவமை அணி - 2. Syllable
c) அசை - 3. Metaphor
d) இயைபுத் தொடை - 4. Simile
7. "படுதிரை வையம் பாத்திய பண்பே" - இவ்வரி கீழ்க்கண்ட எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?
8. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க.
கூற்று 1: உவமை, உவமேயம் என்னும் இரண்டும் ஒன்றே என்று தோன்றக் கூறுவது - உருவக அணி.
கூற்று 2 : முன் வந்த சொல்லே பின்னும் பலவிடத்தும் வந்து வேறு பொருள் உணர்த்துவது - பொருள் பின்வரு நிலையணி.
9. இயற்கைக் காட்சிகள் மூலம் அன்பின் வளத்தைப் படம்பிடித்துக்காட்டும் நூல் எது?
10. கீழ்க்கண்ட யாருடைய கடிதங்கள் 'சில இறகுகள் சில பறவைகள்' என்ற பெயரில் தொகுக்கப்பட்டு வெளியானது?
11. "கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை" - குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி எது?
12. 'யா' மரம் என்பது எந்த நிலத்தில் வளரக்கூடியது?
13. பொருத்துக.
a) முதலாம் உலகத்தமிழ் மாநாடு (1966) - 1. பாரீசு
b) இரண்டாம் உலகத்தமிழ் மாநாடு (1968) - 2. கோலாலம்பூர்
c) மூன்றாம் உலகத்தமிழ் மாநாடு (1970) - 3. யாழ்ப்பாணம்
d) நான்காம் உலகத்தமிழ் மாநாடு (1974) - 4. சென்னை
14. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை - குறட்பாவில் பயின்று வரும் அணி?
15. "நசை பெரிது உடையர்: நல்கலும் நல்குவர் பிடிபசி களைஇய பெருங்கை வேழம்" என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
16. சு. சமுத்திரம் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
17. தவறான இணை(களை)க் கண்டறிக
1. நசை - விருப்பம்
2. நல்கல் - வழங்குதல்
3. பிடி - ஆண்யானை
4. வேழம் - பெண்யானை
18. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க.
1. முதிர்ந்த ஆளுமைக்கு மூன்று இலக்கணங்கள் இன்றியமையாதவை என்கிறார் புலவர் தெறென்ஸ்
2. ”குறிக்கோள் இல்லாதவன் வெறும் சதைப்பிண்டம் என்பதைப் பூட்கையில்லோன் யாக்கைப் போல“ என்னும் அடியில் புலவர் ஆலத்தூர் கிழார் நிலை நாட்டுகிறார்.
19. இத்தகைய உயர்ந்த கொள்கைகளைக் கொண்ட செய்யுள்களை உலக இலக்கியத்திலேயே காண்பது அரிதுஎன்று திருக்குறளைப் புகழ்ந்தவர் யார்?
20. தவறான இணையைத் தேர்ந்தெடு
21. வண்ணதாசன் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
1. புலரி, முன்பின், ஆதி, அந்நியமற்ற நதி, மணல் உள்ள ஆறு என்னும் கவிதை நூல்களை இயற்றியுள்ளார்.
2. ஒரு சிறு இசை என்ற கவிதைத் தொகுப்பிற்காக 2016 ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது.
22. 'என் கதைகளின் கதைகள்' என்னும் நூலின் ஆசிரியர் யார்?
23. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க. (குறுந்தொகை)
1. நூலின் சிறப்பு கருதியே இந்நூல் “நல்ல குறுந்தொகை” என்று அழைக்கப்படுகிறது.
2. பாடலின் எண்ணிக்கை - 400 (கடவுள் வாழ்த்து நீங்கலாக)
3. தமிழர் வாழ்வின் அகப்பொருள் நிகழ்வுகளைக் கவிதையாக்கிக் கூறுகின்றது.
24. பொருத்துக.
a) வெண்பா - 1. ஒட்டக்கூத்தர்
b) பரணி - 2. புகழேந்தி
c) விருத்தம் - 3. செயங்கொண்டார்
d) அந்தாதி - 4. கம்பர்
25. கூற்று - சேர மரபைச் சார்ந்த மன்னரான பெருங்கடுங்கோ "பாலை பாடிய பெருங்கடுங்கோ" என அழைக்கப்பெற்றார்.
காரணம் - கலித்தொகையில் பாலைத் திணையை பெருங்கடுங்கோ பாடியுள்ளார்.

📊 Your Final Score

0 / 25

Please scroll up to see the correct answers highlighted in Green.

Post a Comment

0 Comments