TNPSC & TET Tamil Model Test 15 (25 Questions) | 100 Free Test Series by TAF IAS Academy

 


📚 தமிழ் மாதிரித் தேர்வு - 15

TNPSC & TET - 100 Free Online Test Series
பாடம்: 9-ஆம் வகுப்பு தமிழ் புதிய புத்தகம் - இயல் - 8
⚠️ Disclaimer & Credits: The entire collection of questions in this practice test has been meticulously prepared and originally conducted by TAF IAS Academy. All credits and rights for the content belong entirely to them.
1. "மொழி என்பது உலகின் போட்டி போராட்டத்திற்கு ஒரு போர்கருவியாகும்“ என்று கூறியவர்?
2. கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானதைத் தேர்க. (ந.பிச்சமூர்த்தி)
1. 'புதுக்கவிதையின் தந்தை' என்று அழைக்கப்படுகிறார்.
2. பாரதிதாசனின் வசன கவிதையைத் தொடர்ந்து புதுகவிதையை படைக்கும் முயற்சியில் இவர் ஈடுபட்டார்.
3. ஹனுமான், நவஇந்தியா ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராக பணியாற்றினார்.
4. 1930-ல் கலைமகள் இதழ் வழங்கிய பரிசைப் பெற்றார்.
3. கீழ்கண்ட கூற்றுகளைக் காண்க. (யசோதர காவியம்)
1. யசோதர காவியம் ஐந்து சருக்கங்களைக் கொண்டது.
2. இக்காவியம் தோலாமொழித் தேவரால் இயற்றப்பட்டது.
4. கடித வடிவில் இலக்கியங்கள் படைத்தவர்களில் வேறுபட்டவரைக் கண்டறி.
5. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
1. ஒழுக்கத்தை மையமாக வைத்து சிந்தித்தவர் கன்பூசியஸ்.
2. இன்றைய வாழ்வை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற கருத்தை “தாவோவியம்" வலியுறுத்துகிறது.
6. கீழ்கண்ட கூற்றுகளைக் காண்க.
1. தொடை எட்டு வகைப்படும்.
2. அவற்றுள் ஒன்று இரட்டைத்தொடை.
3. அடிகளிலோ, சீர்களிலோ இரண்டாவது எழுத்து ஒன்றி வருவது - மோனைத் தொடை.
7. பொருத்துக.
a. தங்கைக்கு - 1. முத்துக்குமார்
b. அஞ்சல் தலைகளின் கதை - 2. எஸ்.பி.சட்டர்ஜி
c. தூர் - 3. அறிஞர் அண்ணா
d. தம்பிக்கு - 4. மு.வரதராசன்
8. 'போக்குக‘ - இலக்கணக் குறிப்பு தருக.
9. வேறுபாடானதைக் கண்டறிக.
10. கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்க.
1) மூன்று சீர்களைக் கொண்டது - சிந்தடி
2) நான்கு சீர்களைக் கொண்டது - அளவடி
3) ஆறு சீர்களைக் கொண்டது - நெடிலடி
11. 'வாயிலும் சன்னலும்' - இலக்கணக் குறிப்பு தருக.
12. கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்க.
1. 1938 நவம்பர் 13-ல் சேலத்தில் நடந்த பெண்கள் மாநாட்டில் ஈ.வெ.ராவுக்குப் “பெரியார்" என்னும் பட்டம் வழங்கப்பட்டது.
2. 27.6.1970-ல் யுனெஸ்கோ மன்றம் என்ற அமைப்பு தந்தை பெரியாரைத் "தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்" எனப் பாராட்டிப் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
13. ந. பிச்சமூர்த்தியின் முதல் சிறுகதை எது?
14. பெரியார் எதிர்த்தவைகளில் வேறுபட்டதைக் கண்டறி.
15. பொருத்துக.
a. அசை - 1. Rhyme
b. எழுத்துரு - 2. Font
c. இயைபுத் தொடை - 3. Philosophy
d. மெய்யியல் - 4. Syllable
16. தந்தை பெரியாரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை தமிழக அரசு எந்த ஆண்டு நடைமுறைப்படுத்தியது?
17. சரியான இணைகளை தேர்ந்தெடு.
1) ஆக்குவது - அறம்
2) போக்குவது - வெகுளி
3) நோக்குவது - விரதம்
4) காக்குவது - ஞானம்
18. பொருத்துக.
a. நேரொன்றாசிரியத்தளை - 1. கனி முன் நேர்
b. ஒன்றிய வஞ்சித்தளை - 2. கனி முன் நிரை
c. ஒன்றா வஞ்சித்தளை - 3. காய் முன் நிரை
d. கலித்தளை - 4. மா முன் நேர்
19. "முண்டி மோதும் துணிவே இன்பம் உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி" என்று கூறியவர் யார்?
20. 'இயற்சீர்', ஆசிரிய உரிச்சீர் என்று அழைக்கப்படுவது எது?
21. "பெருமரத்துடன் சிறு கமுகு போட்டியிடுகிறது அதுவே வாழ்க்கைப் போர்" - இவ்வடியில் அடிகோடிட்ட சொல்லுக்கான பொருள் யாது? (கமுகு)
22. பொருத்துக. (அசை - வாய்ப்பாடு)
a. நேர் - 1. நாள்
b. நிரை - 2. மலர்
C. நேர்பு - 3. காசு
d. நிரைபு - 4. பிறப்பு
23. "தொண்டு செய்து பழுத்த பழம் தூயதாடி மார்பில் விழும்" என்று யாரை, யார் கூறியது?
24. "அவரவர் இயல்பின் படி சொல்லிச் சென்றார்கள் ஒவ்வொருவரும் எதனுடைய குணத்தையும் விளக்க முடியாது எவராலும்" - என்று கூறியவர் யார்?
25. "வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும் மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்" - இதில் பயின்று வரும் தொடை யாது?

📊 Your Final Score

0 / 25

Please scroll up to see the correct answers highlighted in Green.

Post a Comment

0 Comments